கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
==உள்ளூர்த் தலைவர்களுடன் போர்==
கிருஷ்ணதேவராயர் பல உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வெலமாக்கள் ஆகியோரை அடக்கி, [[கிருஷ்ணா ஆறு]] வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி மரணமானார். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயர் [[கோதாவரி ஆறு|கோதாவரி ஆற்றுக்கு]] அப்பாலும் சென்றார்.
[[Image:Prasanna Virupaksha temple at Hampi.jpg|250px|thumb|leftவலது|அண்மையில் அகழப்பட்ட [[விஷ்ணு]] கோயில், [[ஹம்பி]]]]
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3150788" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி