இசுபைடர்-மேன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Film
{{Infobox Film
| name = இசுபைடர் மேன்
| name = இசுபைடர்-மேன்
| image = ஸ்பைடர்_மேன்.jpg
| image = ஸ்பைடர்_மேன்.jpg
| caption =
| caption =
| director = [[சாம் ரெய்மி]]
| director = சாம் ரைமி
| producer = லாரா ஜிஸ்கின்
இயன் பிரைஸ்
| producer = [[ஸ்டான் லீ]]
ஜோசப் எம்.கராச்சியோலோ
| screenplay = டேவிட் கோயப்
| writer = '''வரைபடப் புத்தகம்:'''
[[ஸ்டான் லீ]]
[[ஸ்டீவ் டிட்கோ]]
'''திரைக்கதை:'''
[[டேவிட் கோயெப்]]
| based on = {{Based on|[[ஸ்பைடர் மேன்|இசுபைடர்-மேன்]]|
[[ஸ்டான் லீ]] | ஸ்டீவ் டிட்கோ}}
| starring = [[தோபி மக்குயர்]]
[[வில்லியம் டபோ]]
[[கேர்ஸ்டீன் டன்ஸ்ட்]]
[[ஜேம்ஸ் பிராங்கோ]]
| starring = {{Plainlist|
| music = [[டானி எல்ப்மேன்]]
* [[தோபி மக்குயர்]]
* வில்லெம் டபோ
* கிர்ஸ்டன் டன்ஸ்ட்
* [[ஜேம்ஸ் பிரான்கோ]]
* கிளிப் ராபர்ட்சன்
* ரோஸ்மேரி ஹாரிஸ்

| music = டானி எல்ப்மேன்
| cinematography = டோன் பெர்ஜெஸ்
| cinematography = டோன் பெர்ஜெஸ்
| editing = ஆர்தர் கோபெர்ன்
போப் முராவ்ஸ்கி
| editing = ஆர்தர் கோபெர்ன்
போப் முராவ்ஸ்கி
| production= {{Plainlist|
| distributor = [[கொலம்பியா பிக்சர்ஸ்]], [[சோனி பிக்சர்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்]]
* [[கொலம்பியா பிக்சர்ஸ்]]
| released = [[மே 3]], [[2002]]
* [[மார்வெல் மகிழ்கலை]]
| runtime = 121 நிமிடங்கள்.
* லாரா ஜிஸ்கின் புரொடக்ஷன்ஸ்
| country = அமெரிக்கா

| awards = 1 சாட்டேர்ன் விருது
2 எம்டிவி திரைப்பட விருது
| distributor = [[சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்]]
| released = {{Film date|2002|05|03|ஐக்கிய அமெரிக்கா}}
| runtime = 121 நிமிடங்கள்<ref>{{cite web |url=https://bbfc.co.uk/releases/spider-man-2002-3 | title=''SPIDER-MAN'' (12A) | publisher=British Board of Film Classification | date=April 15, 2002 | access-date=November 27, 2020 |archive-url=https://web.archive.org/web/20190324112713/https://bbfc.co.uk/releases/spider-man-2002-3 |archive-date=March 24, 2019 |url-status=dead}}</ref>
| country = [[ஐக்கிய அமெரிக்கா]]
| language = ஆங்கிலம்
| language = ஆங்கிலம்
| budget = $139,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
| budget = $139 மில்லியன் <ref>{{cite web |url=https://www.boxofficemojo.com/movies/?id=spiderman.htm | title=Spider-Man (2002) | website=Box Office Mojo | access-date=February 5, 2009 }}</ref>
| gross = $825 மில்லியன் <ref>{{cite web |title=Spider-Man (2002) |url=https://www.boxofficemojo.com/title/tt0145487/ |website=Box Office Mojo |access-date=27 May 2020}}</ref>
| gross = '''உள்நாட்டில்''':
$403,706,375
'''உலகளவில்''':
$821,708,551
| followed_by = ''[[ஸ்பைடர் மேன் 2]]''
| amg_id = 1:260386
| imdb_id = 0145487

'''இசுபைடர்-மேன்''' (Spider-Man) என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்]] ஆகும். [[ஸ்பைடர் மேன்|இதே பெயரில்]] [[மார்வெல் காமிக்ஸ்|மார்வல் வரைகதை]]யில் தோன்றும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு [[கொலம்பியா பிக்சர்ஸ்]] மற்றும் [[மார்வெல் மகிழ்கலை]] ஆகியவை இணைந்து தயாரிக்க, [[சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்]] என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
'''இசுபைடர் மேன்''' திரைப்படம் பிரபல வரைபட நாயகனான இசுபைடர் மேனின் திரைப்படத்தழுவலாகும்.2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகளவில் 821 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு நாளிலேயே அதிக வசூல் சாதனையைப் பெற்ற திரைப்படமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.43.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒரு நாள் வசூலில் பெற்றிருப்பதென்பதும் குறிப்பிடத்தக்கது.

லாரா ஜிஸ்கின் மற்றும் இயன் பிரைஸ் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்திற்கு டேவிட் கோயப் என்பவர் திரைக்கதை எழுத, சாம் ரைமி என்பவர் இயக்கத்தில் [[தோபி மக்குயர்]], வில்லெம் டபோ, கிர்ஸ்டன் டன்ஸ்ட், [[ஜேம்ஸ் பிரான்கோ]], கிளிப் ராபர்ட்சன் மற்றும் ரோஸ்மேரி ஹாரிஸ் போன்ற பல நடித்துள்ளார்கள்.
== வெளியிணைப்புகள் ==
* [http://spiderman.sonypictures.com/ ஸ்பைடர் மேன் அதிகாரப்பூர்வத் தளம்]
* [http://www.imdb.com/title/tt0145487 சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்]
* [http://web.archive.org/20070509061001/vettipayal.wordpress.com/2007/05/05/spider-man-3/ விமர்சனம்-வெட்டிப்பயல்]

ஸ்பைடர் மேன் என்ற படம் மே 3, 2002 ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வெளியாகி ஒரே நாளில் 43.6 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது உலகளவில் 825 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனையைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நாளிலேயே அதிக வசூல் சாதனையைப் பெற்ற திரைப்படமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=https://collider.com/sam-raimi-spider-man-changed-superhero-movies/#poster|title=15 Years Later, Sam Raimi's 'Spider-Man' Is Both a Trendsetter and a Throwback|work=Collider|date=May 3, 2017}}</ref><ref>{{cite web|url=https://www.washingtonpost.com/news/comic-riffs/wp/2014/05/03/spider-man-week-the-spidey-trailer-that-changed-the-game/|title=SPIDER-MAN WEEK: The Spidey trailer that changed the game|work=The Washington Post|date=May 3, 2014}}</ref><ref>{{cite web|url=http://www.firstshowing.net/2017/looking-back-sam-raimis-spider-man-is-still-definitive-15-years-later/|title=Looking Back: Sam Raimi's 'Spider-Man' is Still Definitive 15 Years Later|work=FirstShowing.net|date=June 16, 2017}}</ref> இந்த திரைப்படத்தை தொடர்ந்து [[இசுபைடர்-மேன் 2]] (2004) மற்றும் [[இசுபைடர்-மேன் 3]] (2007) ஆகிய படங்கள் வெளியானது.
[[பகுப்பு:2002 திரைப்படங்கள்]]

[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}

==வெளி இணைப்புகள்==
* {{Official|url=https://www.sonypictures.com/movies/spidermanhomecoming}}
* {{IMDb title|2250912|Spider-Man: Homecoming}}

{{இசுபைடர்-மேன் திரைப்படங்கள்}}
{{மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்}}
[[பகுப்பு:2002 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஸ்பைடர் மேன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஸ்பைடர் மேன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க மீநாயகன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தொடர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கொலம்பியா பிக்சர்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கொலம்பியா பிக்சர்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2002 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஐமேக்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கில அறிபுனைத் திரைப்படங்கள்]]

20:34, 8 மே 2021 இல் நிலவும் திருத்தம்

இசுபைடர்-மேன்
இயக்கம்சாம் ரைமி
தயாரிப்புலாரா ஜிஸ்கின்
இயன் பிரைஸ்
மூலக்கதை
இசுபைடர்-மேன்
படைத்தவர்
திரைக்கதைடேவிட் கோயப்
இசைடானி எல்ப்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுடோன் பெர்ஜெஸ்
படத்தொகுப்புஆர்தர் கோபெர்ன்
போப் முராவ்ஸ்கி
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுமே 3, 2002 (2002-05-03)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்121 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$139 மில்லியன் [2]
மொத்த வருவாய்$825 மில்லியன் [3]

இசுபைடர்-மேன் (Spider-Man) என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் மார்வல் வரைகதையில் தோன்றும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை ஆகியவை இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

லாரா ஜிஸ்கின் மற்றும் இயன் பிரைஸ் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்திற்கு டேவிட் கோயப் என்பவர் திரைக்கதை எழுத, சாம் ரைமி என்பவர் இயக்கத்தில் தோபி மக்குயர், வில்லெம் டபோ, கிர்ஸ்டன் டன்ஸ்ட், ஜேம்ஸ் பிரான்கோ, கிளிப் ராபர்ட்சன் மற்றும் ரோஸ்மேரி ஹாரிஸ் போன்ற பல நடித்துள்ளார்கள்.

ஸ்பைடர் மேன் என்ற படம் மே 3, 2002 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி ஒரே நாளில் 43.6 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது உலகளவில் 825 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனையைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நாளிலேயே அதிக வசூல் சாதனையைப் பெற்ற திரைப்படமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.[4][5][6] இந்த திரைப்படத்தை தொடர்ந்து இசுபைடர்-மேன் 2 (2004) மற்றும் இசுபைடர்-மேன் 3 (2007) ஆகிய படங்கள் வெளியானது.

மேற்கோள்கள்

1. "SPIDER-MAN (12A)". British Board of Film Classification. April 15, 2002. Archived from the original on March 24, 2019. பார்க்கப்பட்ட நாள் November 27, 2020.
2. "Spider-Man (2002)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் February 5, 2009.
3. "Spider-Man (2002)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 27 May 2020.
4. "15 Years Later, Sam Raimi's 'Spider-Man' Is Both a Trendsetter and a Throwback". Collider. May 3, 2017.
5. "SPIDER-MAN WEEK: The Spidey trailer that changed the game". The Washington Post. May 3, 2014.
6. "Looking Back: Sam Raimi's 'Spider-Man' is Still Definitive 15 Years Later". FirstShowing.net. June 16, 2017.

வெளி இணைப்புகள்