இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: lv:Fizikāls lielums, ro:Mărime fizică, sk:Fyzikálna veličina
சி தானியங்கி இணைப்பு: ca:Magnitud física
வரிசை 12: வரிசை 12:


[[bg:Физична величина]]
[[bg:Физична величина]]
[[ca:Magnitud física]]
[[cs:Fyzikální veličina]]
[[cs:Fyzikální veličina]]
[[de:Physikalische Größe]]
[[de:Physikalische Größe]]

12:11, 2 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.

Q = {Q} x [Q]

(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியல்_பண்பளவுகள்&oldid=314351" இலிருந்து மீள்விக்கப்பட்டது