"ஐக்கிய அமெரிக்கப் பேரவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| house1 = செனட் அவை
| house2 = [[ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை|சார்பாளர்கள் அவை]]
| structure1 = 116th117th United States Senate.svg
| structure1_res = 250px
| structure2 = (116th117th) US House of Representatives.svg
| structure2_res = 250px
| political_groups1 = {{Unbulleted list|class=nowrap
| {{Color box|#900000|border=darkgray}} [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சி]] (5348)
| {{Color box|#000090|border=darkgray}} [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசு]] (4550)
| {{Color box|#9999ff|border=darkgray}} [[சுயேச்சை (அரசியல்)|தன்விருப்பம்]] (2){{#tag:ref |The independent senators ([[Angus King]] and [[Bernie Sanders]]) formally caucus with the Democratic Party.|group=note}}
<!--| {{Color box|#FFFFFF|border=darkgray}} வெற்றிடம் (0)-->
}}
| political_groups2 = {{Unbulleted list|class=nowrap
| {{Color box|#000090|border=darkgray}} [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சி]] (233218)
| {{Color box|#900000|border=darkgray}} [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசு]] (197212)
| {{Color box|{{Independent/meta/color}}|border=darkgray}} [[சுயேச்சை (அரசியல்)|தன்விருப்பம்]] ([[Justin Amash|1]])
| {{Color box|#FFFFFF|border=darkgray}} வெற்றிடம் (45)
}}
| committeess1 =
'''ஐக்கிய அமெரிக்கப் பேரவை''' (''United States Congress'') என்பது [[அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்|ஐக்கிய அமெரிக்கக்]] கூட்டரசின் சட்டமன்றமாகும். இது [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] (செனட்) மற்றும் [[ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை|கீழவை]] என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது.
 
மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத ஆறு பேராளர்கள் [[அமெரிக்கன்அமெரிக்க சமோவா]], [[வாசிங்டன், டி. சி.|கொலம்பியா மாவட்டம்]], [[குவாம்]], [[அமெரிக்க கன்னித் தீவுகள்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[வட மரியானா தீவுகள்]] ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
==குறிப்புகள்==
1,187

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3141959" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி