திராவிடர் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (ஞா. ஸ்ரீதர்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
{{சான்றில்லை}}
'''திராவிடர் கழகம்''' என்பது [[பெரியார்|பெரியாரால்]] சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இதன் நிறுவனத் தலைவர் [[ஈ. வே. ராமசாமி]] ஆவார். இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. தற்போது முந்திய வீச்சு இல்லாவிடினும் தொடந்து செயற்பட்டு வருகிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை ஆகும். கழகத்தின் தற்போதைய தலைவர் [[கி. வீரமணி]] ஆவார்.
 
{{திராவிட அரசியல்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3136566" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி