28,576
தொகுப்புகள்
சிNo edit summary |
சி (update ....) |
||
== வாக்குப்பதிவு ==
தமிழ்நாட்டில் 71.78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இது முந்தைய [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை]] விட 2.03% குறைவு. இதில் மாவட்ட வாரியாக அதிகபட்சமாக [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] (83.92%) சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக [[சென்னை]]யில் (59.06%) சதவீத வாக்குகளும் பதிவானது.<ref>{{cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2745293|title=தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு; கரூரில் அதிகம், சென்னையில் குறைவு}}</ref> தொகுதி வாரியாக, அதிகபட்சமாக [[பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)|பாலக்கோடு]] தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவானது.
=== மாவட்ட வாரியாக வாக்குகளின் சதவீதம் ===
{| class="wikitable sortable" style="text-align:center;"
! colspan="1" |எண்
! colspan="1" |மாவட்டம்
! colspan="1" | வாக்குப்பதிவு %
|-
| 1
| [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]]
| 70.56%
|-
| style="background:#dd1100; color:white"|2
| style="background:#dd1100; color:white"|சென்னை
| style="background:#dd1100; color:white"|59.06%
|-
| 3
| [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]]
| 71.98%
|-
| 4
| [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு]]
| 68.18%
|-
| 5
| [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை]]
| 77.92%
|-
| 6
| [[வேலூர் மாவட்டம்|வேலூர்]]
| 73.73%
|-
| 7
| [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]]
| 77.33%
|-
| 8
| [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]]
| 77.30%
|-
| 9
| [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]]
| 82.35%
|-
| 10
| [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
| 78.62%
|-
| 11
| [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
| 78.56%
|-
| 12
| [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]]
| 80.14%
|-
| 13
| [[சேலம் மாவட்டம்|சேலம்]]
| 79.22%
|-
| 14
| [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]]
| 79.72%
|-
| 15
| [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
| 77.07%
|-
| 16
| [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]]
| 70.12%
|-
| 17
| [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]]
| 69.68%
|-
| 18
| [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]]
| 68.70%
|-
| 19
| [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
| 77.13%
|-
| style="background:#03570d; color:white"|20
| style="background:#03570d; color:white"|கரூர்
| style="background:#03570d; color:white"|83.92%
|-
| 21
| [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]]
| 73.79%
|-
| 22
| [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]]
| 79.09%
|-
| 23
| [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]]
| 82.47%
|-
| 24
| [[கடலூர் மாவட்டம்|கடலூர்]]
| 76.50%
|-
| 25
| [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]
| 75.48%
|-
| 26
| [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]]
| 76.53%
|-
| 27
| [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]]
| 74.13%
|-
| 28
| [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
| 76.41%
|-
| 29
| [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]]
| 68.94%
|-
| 30
| [[மதுரை மாவட்டம்|மதுரை]]
| 70.33%
|-
| 31
| [[தேனி மாவட்டம்|தேனி]]
| 71.75%
|-
| 32
| [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]]
| 73.77%
|-
| 33
| [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]
| 69.60%
|-
| 34
| [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]]
| 70.20%
|-
| 35
| [[தென்காசி மாவட்டம்|தென்காசி]]
| 72.63%
|-
| 36
| [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]]
| 66.65%
|-
| 37
| [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
| 68.67%
|-
|}
{|
|-
| style="background:#03570d; border:1px solid #aaa; width:2em;"|
| அதிகம்||
| style="background:#dd1100; border:1px solid #aaa; width:2em;"|
| குறைவு
|}
== முடிவுகள் ==
{{தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2021}}
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
== வெளி இணைப்புகள் ==
* [https://instapdf.in/aiadmk-election-manifesto-2021/ அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் – 2021]
* [https://www.dmk.in/manifesto-2021 திமுக தேர்தல் வாக்குறுதிகள் – 2021]
*[https://www.bbc.com/tamil/india-56616507 தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மிரள வைக்கும் ரெய்டுகள், கோடிகளில் கொள்ளை - தேர்தல் களத்தில் பரபரப்பு காட்சிகள்]
{{தமிழகத் தேர்தல்கள்}}
|
தொகுப்புகள்