தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 715: வரிசை 715:


== வாக்குப்பதிவு ==
== வாக்குப்பதிவு ==


தமிழ்நாட்டில் 71.79 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

{| class="wikitable"
|+ Caption text
|-
! எண் !! மாவட்டம் !! வாக்குப்பதிவு %
|-
| 1 || திருவள்ளூர் || 68.73
|-
| 2 || சென்னை || 59.40
|-
| 3 || காஞ்சிபுரம் || 69.47
|-
| 4 || வேலூர் || 72.31
|-
| 5 || கிருட்டிணகிரி || 74.23
|-
| 6 || தர்மபுரி || 77.23
|-
| 7 || திருவண்ணாமலை || 75.63
|-
| 8 || விழுப்புரம் || 75.51
|-
| 9 || சேலம் || 75.33
|-
| 10 || நாமக்கல் || 77.91
|-
| 11 || ஈரோடு || 72.82
|-
| 12 || நீலகிரி || 69.24
|-
| 13 || கோயமுத்தூர் || 66.98
|-
| 14 || திண்டுக்கல் || 74.04
|-
| 15|| கரூர் || 77.60
|-
| 16 || திருச்சிராப்பள்ளி || 71.38
|-
| 17 || பெரம்பலூர் || 77.08
|-
| 18 || கடலூர் || 73.67
|-
| 19 || நாகப்பட்டினம் || 69.62
|-
| 20 || திருவாரூர் || 74.90
|-
| 21 || தஞ்சாவூர் || 72.17
|-
| 22 || புதுக்கோட்டை || 74.47
|-
| 23 || சிவகங்கை || 68.49
|-
| 24 || மதுரை || 68.14
|-
| 25 || தேனி || 70.47
|-
| 26 || விருதுநகர் || 72.52
|-
| 27 || ராமநாதபுரம் || 67.16
|-
| 28 || தூத்துக்குடி || 70.00
|-
| 29 || திருநெல்வேலி || 65.16
|-
| 30 || கன்னியாகுமரி || 68.41
|-
| 31 || அரியலூர் || 77.88
|-
| 32 || திருப்பூர் || 67.48
|-
| 33 || கள்ளக்குறிச்சி || 78.00
|-
| 34 || தென்காசி || 70.95
|-
| 35 || செங்கல்பட்டு || 70.95
|-
| 36 || திருப்பத்தூர் || 74.66
|-
| 37 || ராணிப்பேட்டை|| 74.36
|-


== முடிவுகள் ==
== முடிவுகள் ==

18:53, 8 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

← 2016 06 ஏப்ரல் 2021 2026 →

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான அனைத்து தொகுதிகள்: 234
118 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  First party Second party
  படிமம்:Edappadi K. Palaniswami.png படிமம்:Stalinmk.png
தலைவர் எடப்பாடி க. பழனிசாமி மு. க. ஸ்டாலின்
கட்சி அஇஅதிமுக திமுக

கூட்டணி தே.ச.கூ [1] ம.மு.கூ[2]
தலைவரான ஆண்டு 2017 2018
தலைவரின் தொகுதி எடப்பாடி கொளத்தூர்
முந்தைய தேர்தல் 135 தொகுதிகள், 40.88% வாக்குகள் 89 தொகுதிகள், 39.85% வாக்குகள்
முன்பிருந்த தொகுதிகள் 123[a] 100[a]

தமிழ்நாடு தேர்தல் வரைபடம் (தொகுதி-வாரியாக)

முந்தைய முதலமைச்சர்

எடப்பாடி க. பழனிசாமி
அஇஅதிமுக

முதலமைச்சர் -தெரிவு

அறிவிக்கப்படும்
அறிவிக்கப்படும்

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும்.[3][4] 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

பின்னணி

தமிழ்நாடு அரசியலில் மாநிலத்தின் இரண்டு முன்னணித் திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) ஆகியவை கடந்த ஐந்து தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2011 தேர்தலில், ஜெ. ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக, மு. கருணாநிதி தலைமையிலான திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. 2016 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தனது பெரும்பான்மையை 135 இடங்களுடன் தக்க வைத்துக் கொண்டது. திமுக 98 இடங்களைக் கைப்பற்றியது.[5] 2021 இன் 16-வது சட்டமன்றத் தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறப்பின் பின்னர் நடைபெறும் முதலாவது மாநிலத் தேர்தல் ஆகும்.

2016 இல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017 ல் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எடப்பாடி க. பழனிசாமி, பதில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் கீழ் இணைத் தலைமையை அஇஅதிமுக ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு, பழனிசாமி முதலமைச்சராகவும், பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் ஆயினர்.

2018 இல் மு. கருணாநிதியின் இறப்பின் பின்னர், அவரது மகன் மு. க. ஸ்டாலின் திமுகவின் தலைமையை ஏற்றார். 2019 மக்களவைத் தேர்தலில், திமுக-தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 39 தொகுதிகளில் 38 ஐக் கைப்பற்றியது. இதே காலப்பகுதியில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில், திமுக 13 இடங்களையும், அஇஅதிமுக 10 இடங்களையும் கைப்பற்றின.

தேர்தல் குறிப்புகள்

  • தேர்தல் நடத்துவது குறித்து 2021 பிப்ரவரி 11 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார்.[6][7]
  • 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்.
  • வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[6]
  • கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
  • கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[8]
  • 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[9]
  • தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  • மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
  • வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. [10]

தேர்தல் அட்டவணை

சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[11]

நிகழ்வு நாள்
வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 12
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22
வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) மே 2

வாக்காளர் புள்ளிவிவரங்கள்

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி,[12][13] சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிகபட்சமாக 694,845 வாக்காளர்கள் உள்ளனர்.[14][15]

பொது வாக்காளர்கள் சேவை வாக்காளர்கள் வெளிநாட்டு வாக்காளர்கள் மொத்தம் வாக்காளர்கள்
6,27,47,653 72,853 3,243 6,28,23,749

மொத்தம் வாக்காளர்கள் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்

ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்காளர்கள்
3,09,95,440 3,19,40,880 7,192 6,29,43,512

தேர்தல் வாக்குறுதிகள்

அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும்[16][17], திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.[18] [19]

அரசியல் நிலவரம்

  • தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
  • அதிமுக கூட்டணியில் இதுவரை இருந்த தேமுதிக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது. [20]
  • அதிமுக கூட்டணியில் பாசக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [21]
  • அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [22]
  • அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக அதிமுக 6 தொகுதிகளுக்கும், அமமுக 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன. [23][24]
  • அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது..[25]
  • ஆண்டிப்பட்டி தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் சகோதரர்கள் களம் இறங்குகின்றனர். .2019-ல் ஆண்டிபட்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [26]
  • திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டது [27]
  • தொகுதி வழங்கப்படாததால் பாசகவில் சேர்ந்த தற்போதைய திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். [28]

அதிமுக கூட்டணி ஆதரவு

  • ஜெயலலிதா கூறியபடி நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.[29]
  • சாதி மத சார்பற்ற நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.[30]
  • நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[31]
  • ஜாதி இனம் பாகுபாடின்றி ஆட்சிபுரியும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்துள்ளது.[32]
  • தமிழக விவசாயிகளின் தேவை அறிந்து செய்வதால் அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.[33]
  • மேலும் மூவேந்தர் முன்னணிக் கழகம், பசும்பொன் தேசிய கழகம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, இந்தியத் தேசிய குடியரசு கட்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, செங்குந்தர் அரசியல் அதிகாரம் போன்ற அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.[34]

திமுக கூட்டணி ஆதரவு

  • ஐந்து கோரிக்கையுடன் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு அதரவு அறிவித்தது.[35][36]
  • விஸ்வகர்மா சமூகத்தினருக்கு ஏற்ற தேர்தல் வாக்குறுதியினால் கைவினைஞர் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.[37]
  • தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த திமுக கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.[38]
  • மதச்சாா்பற்ற ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தமிழக மக்கள் முன்னணி தெரிவித்தது[39]
  • மத ரீதியாகப் பிளவுபடுத்தி, இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் பாஜக கூட்டணியை வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.[40]
  • மேலும் புதிய திராவிட கழகம்[41], திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கம்[42], புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி[43] போன்ற அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கட்சிகளும் கூட்டணிகளும்

      தேசிய ஜனநாயகக் கூட்டணி

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இடையில், ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வரைபடம்.
கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுக படிமம்:Edappadi K. Palaniswami.png எடப்பாடி கே. பழனிச்சாமி 179
பாட்டாளி மக்கள் கட்சி பாமக படிமம்:S Ramadoss EPS.jpg ச. இராமதாசு 23
பாரதிய ஜனதா கட்சி பாஜக படிமம்:LMurugan.jpg எல். முருகன் 20
தமிழ் மாநில காங்கிரசு தமாகா ஜி. கே. வாசன் 6
பெருந்தலைவர் மக்கள் கட்சி பெதமக என். ஆர். தனபாலன் 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தமமுக பெ. ஜான் பாண்டியன் 1
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மூமுக ஸ்ரீதர் வாண்டையார் 1
மூவேந்தர் முன்னணிக் கழகம் அஇமூமுக சேதுராமன் 1
புரட்சி பாரதம் புபாக ஜெகன்மூர்த்தி 1
பசும்பொன் தேசிய கழகம் பதேக ஜோதி முத்துராமலிங்கம் 1

      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கு இடையில், ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வரைபடம்.
கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக படிமம்:Stalinmk.png மு. க. ஸ்டாலின் 173
இந்திய தேசிய காங்கிரசு இதேகா படிமம்:K.S.Alagiri.jpg கே. எஸ். அழகிரி 25
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சிபிஐ படிமம்:R.Mutharasan.jpg இரா. முத்தரசன் 6
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம் படிமம்:K. Balakrishnan (CPI-M).jpg கே. பாலகிருஷ்ணன் 6
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக படிமம்:Thol.Tirumavalavan.jpg தொல். திருமாவளவன் 6
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மதிமுக வைகோ 6
இந்திய யூனியன் முசுலீம் லீக் இயூமுலீ படிமம்:K. M. Kader Mohideen.jpg கே. எம். காதர் மொகிதீன் 3
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொமதேக படிமம்:E.R.Eswaran.jpg ஈ. ஆர். ஈஸ்வரன் 3
மனிதநேய மக்கள் கட்சி மமக படிமம்:M. H. Jawahirullah.jpg ஜவாஹிருல்லா 2
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு அஇபாபி பி. வி. கதிரவன் 1
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தவாக படிமம்:T Velmurugan.jpg தி. வேல்முருகன் 1
மக்கள் விடுதலைக் கட்சி மவிக படிமம்:S K Murugavel Rajan.jpg சு. க. முருகவேல் ராஜன் 1
ஆதித்தமிழர் பேரவை ஆதபே
இரா. அதியமான் 1

      அமமுக கூட்டணி

கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமமுக படிமம்:Pressure Cooker symbol.png டி. டி. வி. தினகரன் 161
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக விசயகாந்து 60
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி இசஜக படிமம்:Pressure Cooker symbol.png வி. எம். எஸ். முகமது முபாரக் 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் அஇமஇமு டி. எஸ். வகீல் அகமது 3
கோகுல மக்கள் கட்சி கோமக படிமம்:Pressure Cooker symbol.png எம். வி. சேகர் யாதவ் 1
மருது சேனை சங்கம் மசேச கரு. ஆதிநாராயணன் 1
விடுதலை தமிழ் புலிகள் கட்சி விதபுக குடந்தை அரசன் 1
மக்கள் அரசு கட்சி மஅக எஸ். இரஜினிகாந்த் (எ)
அருண்மொழி வர்மன்
1

      மக்கள் நீதி மய்யம்

கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
மக்கள் நீதி மய்யம் மநீம கமல்ஹாசன் 142
இந்திய ஜனநாயகக் கட்சி இஜக படிமம்:Indian Election Symbol Auto Rickshaw.png பச்சமுத்து பாரிவேந்தன் 40
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சமக சரத்குமார் 33
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தமஜக படிமம்:TMJK Head.jpg கே. எம். சரீப் 9
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) ஜத(ச) தேவ கௌடா 3

      சகாயம்+

வ. எண் கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. சகாயம் அரசியல் பேரவை உ. சகாயம் 20
2. தமிழ்நாடு இளைஞர் கட்சி 15
3. வளமான தமிழக கட்சி 1

எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகள்

கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
நாம் தமிழர் கட்சி நாதக சீமான் 234
பகுஜன் சமாஜ் கட்சி பசக ஆம்ஸ்ட்ராங் 160
புதிய தமிழகம் கட்சி புதக க. கிருஷ்ணசாமி 60
இந்தியக் குடியரசுக் கட்சி இகுக சி. கே. தமிழரசன் 16

வேட்பாளர் பட்டியல்

வேட்புமனு தாக்கல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலவரங்கள்:

தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட மனுக்கள்
7,255 4,274 2,543 438

கருத்துக் கணிப்புகள்

வெளியிட்ட நாள் நிறுவனம் திமுக
+
காங்கிரஸ்
அதிமுக
+
பாஜக
Lead இழுபறி
மமுகூ தேஜகூ அமமுக மநீம மற்றவை
6 சனவரி 2021 Lok Poll[44] 180 – 185 45 – 50 1 – 3 0 – 1 130-140 -
18 சனவரி 2021 ABP News C-Voter 158 – 166 60 – 68 2 – 6 0 – 4 0 – 4 90-106 -
18 சனவரி 2021 IANS [45] 162 65 2 0 2 98 -
27 பெப்ரவரி 2021 ABP News- CVoter[46] 154 - 162 58 - 68 1 - 5 2-6 2 - 5 88 - 96 -
8 மார்ச் 2021 Times Now - CVoter[47] 158 65 3 5 3 93 -
15 மார்ச் 2021 ABP - CVoter[48] 161 - 169 53 - 61 1 - 5 2 - 6 3-7 100 - 116
22 மார்ச் 2021 புதியதலைமுறை - APT [49] 151-158 76-86 65 -
24 மார்ச் 2021 Spick Media - MCV [50] 158 74 2 0 0 84 -
24 மார்ச் 2021 டைம்ஸ் நௌவ் - CVoter [51] 177 49 3 3 2 128 -
25 மார்ச் 2021 ஜனநாயகம் டைம்ஸ் நெட்வொர்க் [52] 182 51 1 0 0 131 -
31 மார்ச் 21 ஜூனியர் விகடன்[53] 163 52 0 1 0 111 18
02 ஏப்ரல் 21 மாலை முரசு[54] 151 54 1 1 0 97 27
02 ஏப்ரல் 21 தந்தி டிவி[55] 124 52 72 58
04 ஏப்ரல் 21 நக்கீரன்[56] 172 22 150 40

வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 71.79 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

முடிவுகள்

Caption text
எண் மாவட்டம் வாக்குப்பதிவு %
1 திருவள்ளூர் 68.73
2 சென்னை 59.40
3 காஞ்சிபுரம் 69.47
4 வேலூர் 72.31
5 கிருட்டிணகிரி 74.23
6 தர்மபுரி 77.23
7 திருவண்ணாமலை 75.63
8 விழுப்புரம் 75.51
9 சேலம் 75.33
10 நாமக்கல் 77.91
11 ஈரோடு 72.82
12 நீலகிரி 69.24
13 கோயமுத்தூர் 66.98
14 திண்டுக்கல் 74.04
15 கரூர் 77.60
16 திருச்சிராப்பள்ளி 71.38
17 பெரம்பலூர் 77.08
18 கடலூர் 73.67
19 நாகப்பட்டினம் 69.62
20 திருவாரூர் 74.90
21 தஞ்சாவூர் 72.17
22 புதுக்கோட்டை 74.47
23 சிவகங்கை 68.49
24 மதுரை 68.14
25 தேனி 70.47
26 விருதுநகர் 72.52
27 ராமநாதபுரம் 67.16
28 தூத்துக்குடி 70.00
29 திருநெல்வேலி 65.16
30 கன்னியாகுமரி 68.41
31 அரியலூர் 77.88
32 திருப்பூர் 67.48
33 கள்ளக்குறிச்சி 78.00
34 தென்காசி 70.95
35 செங்கல்பட்டு 70.95
36 திருப்பத்தூர் 74.66
37 ராணிப்பேட்டை 74.36
முடிவுகள்
சட்டமன்றத் தொகுதி வாக்குப் பதிவு(%) வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம்
# பெயர் வேட்பாளர் கட்சி வாக்குகள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் %
திருவள்ளூர் மாவட்டம்
1 கும்மிடிப்பூண்டி 77.93% டி. ஜெ. கோவிந்தராஜன் திமுக 126,452 56.94% எம். பிரகாஷ் பாமக 75,514 34.00% 50,938
2 பொன்னேரி 78.20% துரை சந்திரசேகர் இதேகா 94,528 44.94% பி. பலராமன் அதிமுக 84,839 40.33% 9,689
3 திருத்தணி 79.00% எஸ். சந்திரன் திமுக 120,314 51.72% ஜி. ஹரி அதிமுக 91,061 39.15% 29,253
4 திருவள்ளூர் 75.70% வி. ஜி. ராஜேந்திரன் திமுக 107,709 50.27% பி. வி. ரமணா அதிமுக 85,008 39.68% 22,701
5 பூந்தமல்லி 73.00% அ. கிருட்டிணசாமி திமுக 149,578 56.72% எஸ். எக்ஸ். ராஜமன்னார் பாமக 55,468 21.03% 94,110
6 ஆவடி 68.00% எஸ். எம். நாசர் திமுக 1,47,415 49.94% கே. பாண்டியராஜன் அதிமுக 94,370 31.57% 53,045
7 மதுரவாயல் 61.00% க. கணபதி திமுக 121,298 44.29% பி. பெஞ்சமின்' அதிமுக 89,577 32.71% 31,721
8 அம்பத்தூர் 61.90% ஜோசப் சாமுவேல் திமுக 114,554 47.67% வீ. அலெக்சாந்தர் அதிமுக 72,408 30.13% 42,146
9 மாதவரம் 66.70% எஸ். சுதர்சனம் திமுக 151,485 50.04% வி. மூர்த்தி அதிமுக 94,414 31.19% 57,071
10 திருவொற்றியூர் 65.00% கே. பி. சங்கர் திமுக 88,185 44.09% கே. குப்பன் அதிமுக 50,524 25.26% 37,661
சென்னை மாவட்டம்
11 டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் ஜே. ஜே. எபினேசர் திமுக 95,763 51.2% ஆர். எஸ். இராஜேஷ் அதிமுக 53,284 28.49% 42,479
12 பெரம்பூர் ஆர். டி. சேகர் திமுக 105,267 52.53% என். ஆர். தனபாலன் அதிமுக 50,291 25.1% 54,976
13 கொளத்தூர் 60.52% மு. க. ஸ்டாலின் திமுக 105,522 60.86% ஆதிராஜாராம் அதிமுக 35,138 20.27% 70,384
14 வில்லிவாக்கம் ஏ. வெற்றியழகன் திமுக 76,127 52.83% ஜே. சி. டி. பிரபாகர் அதிமுக 38,890 26.99% 37,237
15 திரு. வி. க. நகர் பி. சிவக்குமார் (எ) தாயகம் காவி திமுக 81,727 61.13% பி. எல். கல்யாணி தமாகா 26,714 19.98% 55,013
16 எழும்பூர் ஐ. பரந்தாமன் திமுக 68,832 57.71% பி. ஜான் பாண்டியன் தமமுக 30,064 25.21% 38,768
17 இராயபுரம் ஐட்ரீம் இரா. மூர்த்தி திமுக 64,424 53.16% து. ஜெயக்குமார் அதிமுக 36,645 30.24% 27,779
18 துறைமுகம் சேகர் பாபு திமுக 59,317 58.35% வினோஜ் பி. செல்வம் பாஜக 32,043 31.52% 27,274
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின் திமுக 93,285 67.89% வி. ஏ. கசாலி பாமக 23,930 17.42% 69,355
20 ஆயிரம் விளக்கு 58.40% எழிலன் நாகநாதன் திமுக 71,867 52.87% குஷ்பூ பாஜக 39,405 28.99% 32,405
21 அண்ணாநகர் எம். கே. மோகன் திமுக 80,054 48.49% எஸ். கோகுல இந்திரா அதிமுக 52,609 31.87% 27,445
22 விருகம்பாக்கம் பிரபாகர் ராஜா திமுக 74,351 43.97% விருகை வி. என். இரவி அதிமுக 55,984 33.11% 18,367
23 சைதாப்பேட்டை 57.26% மா. சுப்பிரமணியம் திமுக 80,194 50.02% சைதை சா. துரைசாமி அதிமுக 50,786 31.68% 29,408
24 தியாகராய நகர் ஜெ. கருணாநிதி திமுக 56,035 40.57% பி. சத்ய நாராயணன் அதிமுக 55,898 40.47% 137
25 மைலாப்பூர் த. வேலு திமுக 68,392 44.58% ஆர். நடராஜ் அதிமுக 55,759 36.34% 12,633
26 வேளச்சேரி ஜே. எம். எச். அசன் மவுலானா இதேகா 68,493 38.76% எம். கே. அசோக் அதிமுக 64,141 36.3% 4,352
செங்கல்பட்டு மாவட்டம்
27 சோழிங்கநல்லூர் எஸ். அரவிந்த் ரமேஷ் திமுக 171,558 44.18% கே. பி. கந்தன் அதிமுக 136,153 35.06% 35,405
30 பல்லாவரம் இ. கருணாநிதி திமுக 126,427 47.49% எஸ். ராஜேந்திரன் அதிமுக 88,646 33.3% 37,781
31 தாம்பரம் எஸ். ஆர். இராஜா திமுக 116,840 46.93% டி. கே. எம். சின்னையா அதிமுக 80,016 32.14% 36,824
32 செங்கல்பட்டு ம. வரலட்சுமி திமுக 130,573 47.64% எம். கஜேந்திரன் அதிமுக 103,908 37.91% 26,665
33 திருப்போரூர் எஸ். எஸ். பாலாஜி விசிக 93,954 41.44% திருக்கச்சூர் ஆறுமுகம் பாமக 92,007 40.58% 1,947
34 செய்யூர் பனையூர் பாபு விசிக 82,750 46.2% எஸ். கனிதா சம்பத் அதிமுக 78,708 43.94% 4,042
35 மதுராந்தகம் கே. மரகதம் அதிமுக 86,646 46.62% மல்லை சத்யா மதிமுக 83,076 44.7% 3,570
காஞ்சிபுரம் மாவட்டம்
28 ஆலந்தூர் தா. மோ. அன்பரசன் திமுக 116,785 49.12% பா. வளர்மதி அதிமுக 76,214 32.06% 40,571
29 திருப்பெரும்புதூர் கு. செல்வப்பெருந்தகை இதேகா 115,353 43.65% கே. பழனி அதிமுக 104,474 39.53% 10,879
36 உத்திரமேரூர் கே. சுந்தர் திமுக 93,427 44.38% வி. சோமசுந்தரம் அதிமுக 91,805 43.61% 1,622
37 காஞ்சிபுரம் சி. வி. எம். பி. எழிலரசன் திமுக 102,712 44.77% பி. மகேஷ்குமார் பாமக 91,117 39.71% 11,595
இராணிபேட்டை மாவட்டம்
38 அரக்கோணம் சு. ரவி அதிமுக 85,399 49.82% கௌதம சன்னா விசிக 58,230 33.97% 27,169
39 சோளிங்கர் ஏ. எம். முனிரத்தினம் இதேகா 110,228 49.18% ஏ. எம். கிருஷ்ணன் பாமக 83,530 37.27% 26,698
41 இராணிப்பேட்டை ஆர். காந்தி திமுக 103,291 49.79% எஸ். எம். சுகுமார் அதிமுக 86,793 41.84% 16,498
42 ஆற்காடு ஜெ. இல. ஈசுவரப்பன் திமுக 103,885 49.52% கே.எல். இளவழகன் பாமக 83,927 40.01% 19,958
வேலூர் மாவட்டம்
40 காட்பாடி துரைமுருகன் திமுக 85,140 45.71% வி. இராமு அதிமுக 84,394 45.31% 746
43 வேலூர் பி. கார்த்திகேயன் திமுக 84,299 46.86% எஸ். ஆர். கே. அப்பு அதிமுக 75,118 41.76% 9,181
44 அணைக்கட்டு அ. பெ. நந்தகுமார் திமுக 95,159 48.11% டி. வேலழகன் அதிமுக 88,799 44.89% 6,360
45 கீழ்வைத்தியான்குப்பம் ஜெகன்மூர்த்தி அதிமுக
(புபாக)
84,579 48.57% கே. சீத்தாராமன் திமுக 73,997 42.5% 10,582
46 குடியாத்தம் வி. அமலு திமுக 100,412 47.45% ஜி. பரிதா அதிமுக 93,511 44.19% 6,901
திருப்பத்தூர் மாவட்டம்
47 வாணியம்பாடி கோ. செந்தில் குமார் அதிமுக 88,018 46.33 என். முகமது நயீம் இஒமுலீ 83,114 43.74% 4,904
48 ஆம்பூர் ஏ. சி. வில்வநாதன் திமுக 90,476 50.86% கே. நாசர் முகமது அதிமுக 70,244 39.49% 20,232
49 ஜோலார்பேட்டை க. தேவராசு திமுக 89,490 45.57% கே. சி. வீரமணி அதிமுக 88,399 45.02% 1,091
50 திருப்பத்தூர் (திருப்பத்தூர்) அ. நல்லதம்பி திமுக 96,522 51.91% டி. கே. ராஜா பாமக 68,282 36.72% 28,240
கிருஷ்ணகிரி மாவட்டம்
51 ஊத்தங்கரை டி. எம். தமிழ்செல்வம் அதிமுக 99,675 52.96% ஜெ. எச். ஆறுமுகம் இதேகா 71,288 37.87% 28,387
52 பர்கூர் தே. மதியழகன் திமுக 97,256 49.17% ஏ. கிருஷ்ணா அதிமுக 84,642 42.8% 12,614
53 கிருஷ்ணகிரி கே. அசோக் குமார் அதிமுக 96,050 45.38% டி. செங்குட்டுவன் திமுக 95,256 45.01% 794
54 வேப்பனபள்ளி கா. பூ. முனுசாமி அதிமுக 94,104 45.87% பி. முருகன் திமுக 91,050 44.38% 3,054
55 ஓசூர் ஒய். பிரகாஷ் திமுக 118,231 47.65% ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி அதிமுக 105,864 42.67% 12,367
56 தளி டி. ராமச்சந்திரன் இபொக 120,641 62.18% மரு. சி. நாகேஷ்குமார் பாஜக 64,415 33.2% 56,226
தருமபுரி மாவட்டம்
57 பாலக்கோடு கே. பி. அன்பழகன் அதிமுக 110,070 53.28% பி. கே. முருகன் திமுக 81,970 39.68% 28,100
58 பென்னாகரம் கோ. க. மணி பாமக 106,123 50.46% பி. என். பி. இன்பசேகரன் திமுக 84,937 40.39% 21,186
59 தருமபுரி எசு. பெ. வெங்கடேசுவரன் பாமக 105,630 48.6% தடங்கம் பி. சுப்பிரமணி திமுக 78,770 36.24% 26,860
60 பாப்பிரெட்டிப்பட்டி ஏ. கோவிந்தசாமி அதிமுக 114,507 51.81% எம். பிரபு ராஜசேகர் திமுக 77,564 35.1% 36,943
61 அரூர் வே. சம்பத்குமார் அதிமுக 99,061 49.89% ஏ. குமார் இபொக(மா) 68,699 34.6% 30,362
திருவண்ணாமலை மாவட்டம்
62 செங்கம் மு. பெ. கிரி திமுக 108,081 48.26% எம். எஸ். நைனாக்கண்ணு அதிமுக 96,511 43.09% 11,570
63 திருவண்ணாமலை எ. வ. வேலு திமுக 137,876 66.02% எச். தணிகைவேல் பாஜக 43,203 20.69% 94,673
64 கீழ்பெண்ணாத்தூர் கு. பிச்சாண்டி திமுக 104,675 51.34% கே. செல்வக்குமார் பாமக 77,888 38.2% 26,787
65 கலசப்பாக்கம் பெ. சு. தி. சரவணன் திமுக 94,134 47.92% வி. பன்னீர்செல்வம் அதிமுக 84,912 43.23% 9,222
66 போளூர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 97,732 48.38% கே. வி. சேகரன் திமுக 88,007 43.57% 9,725
67 ஆரணி சேவூர் ராமச்சந்திரன் அதிமுக 102,961 46.5% எச். எச். அன்பழகன் திமுக 99,833 45.09% 3,128
68 செய்யார் ஓ. ஜோதி திமுக 102,460 47.78% கே. மோகன் அதிமுக 90,189 42.05% 12,771
69 வந்தவாசி எஸ். அம்பேத்குமார் திமுக 102,064 54.88% எஸ். முரளி சங்கர் பாமக 66,111 35.55% 35,953
விழுப்புரம் மாவட்டம்
70 செஞ்சி கே. எஸ். மஸ்தான் திமுக 109,625 52.99% எம். பி. எஸ்.
ராஜேந்திரன்
பாமக 73,822 35.68% 35,803
71 மயிலம் ச. சிவக்குமார் பாமக 81,044 45.79% மரு. ஆர். மசிலமணி திமுக 78,814 44.53% 2,230
72 திண்டிவனம் பி. அர்ஜுனன் அதிமுக 87,152 47.74% சீதபேதி சொக்கலிங்கம் திமுக 77,399 42.4% 9,753
73 வானூர் எம். சக்கரபாணி அதிமுக 92,219 50.61% வன்னி அரசு விசிக 70,492 38.69% 21,727
74 விழுப்புரம் ஆர். லட்சுமணன் திமுக 102,271 49.92% சி. வே. சண்முகம் அதிமுக 87,403 42.66% 14,868
75 விக்கிரவாண்டி நா. புகழேந்தி திமுக 93,730 48.81% முத்தமிழ்ச் செல்வன் அதிமுக 84,157 43.47% 9,573
கள்ளக்குறிச்சி மாவட்டம்
76 திருக்கோயிலூர் க. பொன்முடி திமுக 110,980 56.56% வி. ஏ. டி. கலிவரதன் பாஜக 51,300 26.14% 59,680
77 உளுந்தூர்ப்பேட்டை ஏ. ஜெ. மணிகண்ணன் திமுக 115,451 47.15% ஆர். குமரகுரு அதிமுக 110,195 45.00% 5,256
78 இரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் திமுக 113,912 52.96% ஏ. சந்தோஷ் அதிமுக 72,184 33.56% 41,728
79 சங்கராபுரம் டி. உதயசூரியன் திமுக 121,186 56.16% மரு. ராஜா பாமக 75,223 34.86% 45,963
80 கள்ளக்குறிச்சி எம். செந்தில்குமார் அதிமுக 110,643 48.99% கே. ஐ. மணிரத்தினம் இதேகா 84,752 37.52% 25,891
சேலம் மாவட்டம்
81 கங்கவள்ளி அ. நல்லதம்பி அதிமுக 89,568 48.02% ரேகா பிரியதர்ஷினி திமுக 82,207 44.08% 7,361
82 ஆத்தூர் ஏ. பி. ஜெயசங்கரன் அதிமுக 95,308 47.72% கே. சின்னத்துரை திமுக 87,051 43.58% 8,257
83 ஏற்காடு ஜி. சித்ரா அதிமுக 121,561 50.88% சி. தமிழ்செல்வன் திமுக 95,606 40.02% 25,955
84 ஓமலூர் ஆர். மணி அதிமுக 142,488 57.22% ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் இதேகா 87,194 35.01% 55,294
85 மேட்டூர் எச். சதாசிவம் பாமக 97,055 44.43% எச். சீனிவாச பெருமாள் திமுக 96,399 44.13% 656
86 எடப்பாடி 85.77% எடப்பாடி க. பழனிசாமி அதிமுக 163,154 65.97% சம்பத் குமார் திமுக 69,352 28.04% 93,802
87 சங்ககிரி எஸ். சுந்தரராஜன் அதிமுக 115,472 49.72% கே. எம். ராஜேஷ் திமுக 95,427 41.09% 20,045
88 சேலம் மேற்கு ஆர். அருள் பாமக 105,483 48.69% ஏ. இராஜேந்திரன் திமுக 83,984 38.77% 21,499
89 சேலம் வடக்கு ஆர். ராஜேந்திரன் திமுக 93,432 46.17% ஜி. வெங்கடாச்சலம் அதிமுக 85,844 42.42% 7,588
90 சேலம் தெற்கு இ. பாலசுப்பிரமணியன் அதிமுக 97,506 48.76% ஏ. எச். சரவணன் திமுக 74,897 37.45% 22,609
91 வீரபாண்டி எம். ராஜா அதிமுக 111,682 49.92% மரு. ஏ. கே. தருண் திமுக 91,787 41.03% 19,895
நாமக்கல் மாவட்டம்
92 இராசிபுரம் மா. மதிவேந்தன் திமுக 90,727 46.08% வி. சரோஜா அதிமுக 88,775 45.09% 1,952
93 சேந்தமங்கலம் கே. பொன்னுசாமி திமுக 90,681 45.51% எச். சந்திரன் அதிமுக 80,188 40.25% 10,493
94 நாமக்கல் பி. இராமலிங்கம் திமுக 106,494 51.51% கே. பி. பி. பாஸ்கர் அதிமுக 78,633 38.03% 27,861
95 பரமத்தி-வேலூர் எச். சேகர் அதிமுக 86,034 46.83% கே. எச். மூர்த்தி திமுக 78,372 42.66% 7,662
96 திருச்செங்கோடு ஈ. ஆர். ஈஸ்வரன் திமுக
(கொமதேக)
81,688 44.23% பொன். சரஸ்வதி அதிமுக 78,826 42.69% 2,862
97 குமாரபாளையம் பி. தங்கமணி அதிமுக 100,800 49.92% எம். வெங்கடாச்சலம் திமுக 69,154 34.25% 31,646
ஈரோடு மாவட்டம்
98 ஈரோடு கிழக்கு திருமகன் ஈவெரா இதேகா 67,300 44.27% எம். யுவராஜா அதிமுக
(தமாகா)
58,396 38.41% 8,904
99 ஈரோடு மேற்கு எஸ். முத்துசாமி திமுக 100,757 49.01% கே. வி. இராமலிங்கம் அதிமுக 78,668 38.27% 22,089
100 மொடக்குறிச்சி சி. சரசுவதி பாஜக 78,125 42.96% சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக 77,844 42.81% 281
103 பெருந்துறை சி. ஜெயக்குமார் அதிமுக 85,125 44.84% கே. கே. சி. பாலு திமுக 70,618 37.20% 14,507
104 பவானி கே. சி. கருப்பண்ணன் அதிமுக 100,915 50.11% கே. பி. துரைராஜ் திமுக 78,392 38.93% 22,523
105 அந்தியூர் ஏ. ஜி. வெங்கடாசலம் திமுக 79,096 44.84% கே. எச். சண்முகவேல் அதிமுக 77,821 44.12% 1,275
106 கோபிச்செட்டிபாளையம் கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 108,608 50.68% ஜி. வி. மணிமாறன் திமுக 80,045 37.36% 28,563
107 பவானிசாகர் ஏ. பண்ணாரி அதிமுக 99,181 49.45% பி. எல். சுந்தரம் இபொக 83,173 41.47% 16,008
திருப்பூர் மாவட்டம்
101 தாராபுரம் 74.14% கயல்விழி செல்வராஜ் திமுக 89,986 46.39% எல். முருகன் பாஜக 88,593 45.67% 1,393
102 காங்கேயம் எம். பி. சாமிநாதன் திமுக 94,197 47.14% ஏ. எஸ். இராமலிங்கம் அதிமுக 86,866 43.47% 7,331
112 அவினாசி ப. தனபால் அதிமுக 117,284 55.16% இரா. அதியமான் ஆபே 66,382 31.22% 50,982
113 திருப்பூர் வடக்கு கே. என். விஜயகுமார் அதிமுக 1,13,384 47.62% எம். சுப்பிரமணியன் (இரவி) இபொக 73,282 30.78% 40,102
114 திருப்பூர் தெற்கு கே. செல்வராஜ் திமுக 75,535 43.31% எச். குணசேகரன் அதிமுக 70,826 40.61% 4,709
115 பல்லடம் எம். எஸ். எம். ஆனந்தன் அதிமுக 126,903 48.53% கே. முத்துரத்தினம் மதிமுக 94,212 36.03% 32,691
125 உடுமலைப்பேட்டை உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அதிமுக 96,893 49.85% கே. தென்னரசு இதேகா 74,998 38.59% 21,895
126 மடத்துக்குளம் சி. மகேந்திரன் அதிமுக 84,313 46.35% இரா. ஜெயராமகிருஷ்ணன் திமுக 77,875 42.81% 6,438
நீலகிரி மாவட்டம்
108 உதகமண்டலம் ஆர். கணேஷ் இதேகா 65,530 46.44% எம். போஜராஜன் பாஜக 60,182 42.65% 5,348
109 கூடலூர் பொன். ஜெயசீலன் அதிமுக 64,496 46.65% எஸ். காசிலிங்கம் திமுக 62,551 45.24% 1,945
110 குன்னூர் கா. இராமச்சந்திரன் திமுக 61,820 45.49% கப்பச்சி டி. வினோத் அதிமுக 57,715 42.47% 4,105
கோயம்புத்தூர் மாவட்டம்
111 மேட்டுப்பாளையம் கே. செல்வராஜ் அதிமுக 105231 46.75% டி. ஆர். சண்முக சுந்தரம் திமுக 102775 45.66% 2,456
116 சூலூர் வி. பி.கந்தசாமி அதிமுக 1,18,968 49.23% பிரீமியர் செல்வம் திமுக 87,036 36.02% 32,302
117 கவுண்டம்பாளையம் பி. ஆர். ஜி‌. அருண்குமார் அதிமுக 1,35.669 43.78% பையா (எ) கிருஷ்ணன் திமுக 1,25,893 40.62% 9,776
118 கோயம்புத்தூர் வடக்கு அம்மன் கே. அர்ஜுனன் அதிமுக 81,454 40.16% வி. எம். சண்முகசுந்தரம் திமுக 77,453 38.19% 4,001
119 தொண்டாமுத்தூர் 71.04% எஸ். பி. வேலுமணி அதிமுக 1,24,225 53.89% கார்த்திக்கேய சிவசேனாதிபதி திமுக 82,595 35.83% 41,630
120 கோயம்புத்தூர் தெற்கு 60.72% வானதி சீனிவாசன் பாஜக 53,209 34.38% கமல்ஹாசன் மநீம 51,481 33.26% 1,728
121 சிங்காநல்லூர் கே. ஆர். ஜெயராம் அதிமுக 81,244 40.22% நா. கார்த்திக் திமுக 70,390 34.84% 10,854
122 கிணத்துக்கடவு செ. தாமோதரன் அதிமுக 1,01,537 43.68% குறிச்சி பிரபாகரன் திமுக 1,00,442 43.21% 1,095
123 பொள்ளாச்சி வி. ஜெயராமன் அதிமுக 80,567 45.44% மரு. கே. வரதராஜன் திமுக 78,842 44.47% 1,725
124 வால்பாறை டி. கே. அமுல் கந்தசாமி அதிமுக 71,672 49.37% ம .ஆறுமுகம் இபொக 59,449 40.95% 12,223
திண்டுக்கல் மாவட்டம்
127 பழனி ஐ. பி. செந்தில்குமார் திமுக 108,566 52.86% கே. ரவி மனோகரன் அதிமுக 78,510 38.23% 30,056
128 ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணி திமுக 109,970 54.51% என். பி. நடராஜ் அதிமுக 81,228 40.26% 28,742
129 ஆத்தூர் இ. பெரியசாமி திமுக 165,809 72.11% திலகபாமா பாமக 30,238 13.15% 135,571
130 நிலக்கோட்டை எஸ். தேன்மொழி அதிமுக 91,461 49.49% சு. க. முருகவேல்ராஜன் திமுக
(மவிக)
63,843 34.55% 27,618
131 நத்தம் ஆர். விசுவநாதன் அதிமுக 107,762 47.84% எம். எ. ஆண்டி அம்பலம் திமுக 95,830 42.54% 11,932
132 திண்டுக்கல் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக 90,595 46.83% என். பாண்டி இபொக(ம) 72,848 34.34% 17,747
133 வேடசந்தூர் எஸ். காந்திராஜன் திமுக 106,481 49.97% வி. பி. பி. பரமசிவம் அதிமுக 88,928 41.73% 17,553
கரூர் மாவட்டம்
134 அரவக்குறிச்சி 81.90% மோஞ்சனூர் ஆர். இளங்கோ திமுக 93,369 52.72% அண்ணாமலை குப்புசாமி பாஜக 68,553 38.71% 24,816
135 கரூர் 83.50% வே. செந்தில்பாலாஜி திமுக 1,01,757 49.08% எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக 89,309 43.08% 12,448
136 கிருஷ்ணராயபுரம் க. சிவகாமசுந்தரி திமுக 96,540 53.37% என். முத்துக்குமார் (எ) தானேஷ் அதிமுக 64,915 35.88% 31,625
137 குளித்தலை ஆர். மாணிக்கம் திமுக 1,00,829 51.06% என். ஆர். சந்திரசேகர் அதிமுக 77,289 39.14% 23,540
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
138 மணப்பாறை ப. அப்துல் சமது திமுக
(மமக)
98,077 44.23% ஆர். சந்திரசேகர் அதிமுக 85,834 38.71% 12,243
139 திருவரங்கம் எம். பழனியாண்டி திமுக 1,13,904 47.41% கு. ப. கிருஷ்ணன் அதிமுக 93,989 39.12% 19,915
140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) கே. என். நேரு திமுக 1,18,133 64.52% வி. பத்மநாதன் அதிமுக 33,024 18.04% 85,109
141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) இனிகோ இருதயராஜ் திமுக 94,302 54.56% வெல்லமண்டி நடராசன் அதிமுக 40,505 23.43% 53,797
142 திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக 1,05,424 53.51% ப. குமார் அதிமுக 55,727 28.29% 49,697
143 இலால்குடி ஏ. சவுந்தர பாண்டியன் திமுக 84,914 48.59% டி. ஆர். தர்மராஜ் அதிமுக
(தமாகா)
67,965 38.89% 16,949
144 மண்ணச்சநல்லூர் சி. கதிரவன் திமுக 1,16,334 59.14% மு. பரஞ்சோதி அதிமுக 56,716 28.83% 59,618
145 முசிறி என். தியாகராஜன் திமுக 90,624 50.43% எம். செல்வராசு அதிமுக 63,788 35.50% 26,836
146 துறையூர் எச். ஸ்டாலின் குமார் திமுக 87,786 49.91% டி. இந்திராகாந்தி அதிமுக 65,715 37.36% 22,071
பெரம்பலூர் மாவட்டம்
147 பெரம்பலூர் எம். பிரபாகரன் திமுக 1,22,090 50.87% ஆர். தமிழ்ச்செல்வன் அதிமுக 91,056 37.94% 31,034
148 குன்னம் எஸ். எஸ். சிவசங்கர் திமுக 1,03,922 47.26% ஆர். டி. ராமச்சந்திரன் அதிமுக 97,593 44.38% 6,329
அரியலூர் மாவட்டம்
149 அரியலூர் கே. சின்னப்பா திமுக
(மதிமுக)
1,03,975 46.16% எஸ். ராஜேந்திரன் அதிமுக 1,00,741 44.73% 3,234
150 ஜெயங்கொண்டம் கே. எஸ். கே. கண்ணன் திமுக 99,529 46.00% கே. பாலு பாமக 94,077 43.48% 5,452
கடலூர் மாவட்டம்
151 திட்டக்குடி சி. வி. கணேசன் திமுக 83,726 49.78% டி. பெரியசாமி பாஜக 62,163 36.96% 21,563
152 விருத்தாசலம் எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணன் இதேகா 77,064 39.17% ஜெ. கார்த்திகேயன் பாமக 76,202 38.73% 862
153 நெய்வேலி சபா ராஜேந்திரன் திமுக 75,177 45.80% கே. ஜெகன் பாமக 74,200 45.21% 977
154 பண்ருட்டி தி. வேல்முருகன் திமுக
(தவாக)
93,801 47.60% ஆர். ராஜேந்திரன் அதிமுக 89,104 45.22% 4,697
155 கடலூர் கோ. அய்யப்பன் திமுக 84,563 46.46% மு. சி. சம்பத் அதிமுக 79,412 43.63% 5,151
156 குறிஞ்சிப்பாடி எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திமுக 1,01,456 51.04% செல்வி ராமஜெயம் அதிமுக 83,929 42.22% 17,527
157 புவனகிரி அ. அருண்மொழித்தேவன் அதிமுக 96,453 48.92% துரை கி. சரவணன் திமுக 88,194 44.73% 8,259
158 சிதம்பரம் கே. ஏ. பாண்டியன் அதிமுக 91,961 50.16% ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி இஒமுலீ 75,024 40.92% 16,937
159 காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன் விசிக 86,056 49.02% என். முருகுமாறன் அதிமுக 75,491 43% 10,565
மயிலாடுதுறை மாவட்டம்
160 சீர்காழி எம். பன்னீர்செல்வம் திமுக 94,057 49.16% பி. வி. பாரதி அதிமுக 81,909 42.81% 12,148
161 மயிலாடுதுறை எச். ராஜகுமார் இதேகா 73,642 42.17% சித்தமல்லி ஏ. பழனிசாமி பாமக 70,900 40.60% 2,742
162 பூம்புகார் நிவேதா எம். முருகன் திமுக 96,102 46.24% எஸ். பவுன்ராஜ் அதிமுக 92,803 44.65% 3,299
நாகப்பட்டினம் மாவட்டம்
163 நாகப்பட்டினம் ஆளூர் ஷா நவாஸ் விசிக 66,281 46.17% தங்க கதிரவன் அதிமுக 59,043 41.13% 7,238
164 கீழ்வேளூர் நாகை மாலி (எ) பி. மகாலிங்கம் இபொக(ம) 67,988 47.55% வடிவேல் இராவணன் பாமக 51,003 35.67% 16,985
165 வேதாரண்யம் ஓ. எஸ். மணியன் அதிமுக 78,719 49.80% எச். கே. வேதரத்தினம் திமுக 66,390 42.00% 12,329
திருவாரூர் மாவட்டம்
166 திருத்துறைப்பூண்டி க. மாரிமுத்து இபொக 97,092 52.23% சி. சுரேஷ்குமார் அதிமுக 67,024 36.06% 30,068
167 மன்னார்குடி 74.36 % டி. ஆர். பி. ராஜா திமுக 87,172 45.11% சிவா. இராஜமாணிக்கம் அதிமுக 49,779 25.76% 37,393
168 திருவாரூர் கே. பூண்டி கலைவாணன் திமுக 108,906 52.29% ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் அதிமுக 57,732 27.72% 51,174
169 நன்னிலம் ஆர். காமராஜ் அதிமுக 103,637 46.70% எச். ஜோதிராமன் திமுக 99,213 44.70% 4,424
தஞ்சாவூர் மாவட்டம்
170 திருவிடைமருதூர் கோவி. செழியன் திமுக 95,763 48.26% யூனியன் எஸ்.வீரமணி அதிமுக 85,083 42.87% 10,680
171 கும்பகோணம் ஜி. அன்பழகன் திமுக 96,057 48.62% எம். ஸ்ரீதர் வாண்டையார் அதிமுக
(மூமுக)
74,674 37.80% 21,383
172 பாபநாசம் ஜவாஹிருல்லா திமுக
(மமக)
86,567 43.95% கே. கோபிநாதன் அதிமுக 70,294 35.69% 16,273
173 திருவையாறு துரை சந்திரசேகரன் திமுக 103,210 48.82% பூண்டி எஸ். வெங்கடேசன் பாஜக 49,560 23.44% 53,650
174 தஞ்சாவூர் டி. கே. ஜி. நீலமேகம் திமுக 103,772 53.25% வி. அறிவுடைநம்பி அதிமுக 56,623 29.06% 47,149
175 ஒரத்தநாடு ஆர். வைத்திலிங்கம் அதிமுக 90,063 46.95% எம். இராமச்சந்திரன் திமுக 61,228 31.92% 28,835
176 பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை திமுக 79,065 44.62% என். ஆர். ரெங்கராஜன் அதிமுக
(தமாகா)
53,796 30.36% 25,269
177 பேராவூரணி என். அசோக் குமார் திமுக 89,130 52.17% எஸ். வி. திருஞான சம்பந்தம் அதிமுக 65,627 38.41% 23,503
புதுக்கோட்டை மாவட்டம்
178 கந்தர்வக்கோட்டை எம். சின்னத்துரை இபொக (மா) 69,710 44.23% எஸ். ஜெயபாரதி அதிமுக 56,989 36.16% 12,721
179 விராலிமலை 85.43% சி. விஜயபாஸ்கர் அதிமுக 102,179 52.83% எம். பழனியப்பன் திமுக 78,581 40.63% 23,598
180 புதுக்கோட்டை மருத்துவர் முத்துராஜா திமுக 85,802 47.70% வி. ஆர். தொண்டைமான் அதிமுக 72,801 40.47% 13,001
181 திருமயம் எஸ். ரகுபதி திமுக 71,349 41.00% பி. கே. வைரமுத்து அதிமுக 69,967 40.20% 1,382
182 ஆலங்குடி எஸ். வி. வி. மெய்யநாதன் திமுக 87,935 51.17% தர்மா. தங்கவேல் அதிமுக 62,088 36.13% 25,847
183 அறந்தாங்கி ராமச்சந்திரன் திருநாவுகரசு இதேக 81,835 48.70% எம். இராஜநாயகம் அதிமுக 50,942 30.31% 30,893
சிவகங்கை மாவட்டம்
184 காரைக்குடி 66.22% எஸ். மான்குடி இதேகா 75,954 35.75% எச். ராஜா பாஜக 54,365 25.59% 21,589
185 திருப்பத்தூர்
(சிவகங்கை)
கே. ஆர். பெரியகருப்பன் திமுக 103,682 49.19% மருது அழகுராஜ் அதிமுக 66,308 31.46% 37,374
186 சிவகங்கை பி. ஆர். செந்தில்நாதன் அதிமுக 82,153 40.66% எசு. குணசேகரன் இபொக 70,900 35.09% 11,253
187 மானாமதுரை ஆ. தமிழரசி திமுக 89,364 44.01% எஸ். நாகராஜன் அதிமுக 75,273 37.07% 14,091
மதுரை மாவட்டம்
188 மேலூர் பெரியபுள்ளான் (எ)செல்வம் அதிமுக 83,344 45.60% டி. ரவிச்சந்திரன் இதேக 48,182 26.36% 35,162
189 மதுரை கிழக்கு பி. மூர்த்தி திமுக 122,729 51.59% ஆர். கோபாலகிருஷ்ணன் அதிமுக 73,125 30.74% 49,604
190 சோழவந்தான் இ. வெங்கடேசன் திமுக 84,240 48.04% கே. மாணிக்கம் அதிமுக 67,195 38.32% 17,045
191 மதுரை வடக்கு ஜி. தளபதி திமுக 73,010 46.64% பா. சரவணன் பாஜக 50,094 32.00% 22,916
192 மதுரை தெற்கு எம். பூமிநாதன் அதிமுக
(மதிமுக)
62,812 42.49% எஸ். எஸ். சரவணன் அதிமுக 56,297 38.08% 6,515
193 மதுரை மத்தி பழனிவேல் தியாகராஜன் திமுக 73,205 48.99% ஜோதி முத்துராமலிங்கம் அதிமுக 39,029 26.12% 34,176
194 மதுரை மேற்கு செல்லூர் கே. ராஜூ அதிமுக 83,883 41.59% சி. சின்னம்மாள் திமுக 74,762 37.07% 9,121
195 திருப்பரங்குன்றம் வி. வி. ராஜன் செல்லப்பா அதிமுக 103,683 43.96% எஸ். கே. பொன்னுத்தாய் இபொக (மா) 74,194 31.46% 29,489
196 திருமங்கலம் ஆர். பி. உதயகுமார் அதிமுக 100,338 45.51% எம். மணிமாறன் திமுக 86,251 39.12% 14,087
197 உசிலம்பட்டி பி. அய்யப்பன் அதிமுக 71,255 33.53% பி. வி. கதிரவன் திமுக 63,778 30.01% 7,477
தேனி மாவட்டம்
198 ஆண்டிப்பட்டி ஆ. மகாராஜன் திமுக 93,541 44.64% ஏ. லோகிராஜன் அதிமுக 85,003 40.57% 8,538
199 பெரியகுளம் எஸ். சரவண குமார் திமுக 92,251 45.71% எம். முருகன் அதிமுக 70,930 35.15% 21,321
200 போடிநாயக்கனூர் 73.65% ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 1,00,050 46.58% தங்க தமிழ்ச்செல்வன் திமுக 89,029 41.45% 11,021
201 கம்பம் என். ராமகிருஷ்ணன் திமுக 1,04,800 51.81% எஸ். பி. எம். சையது கான் அதிமுக 62,387 30.84% 42,413
விருதுநகர் மாவட்டம்
202 இராஜபாளையம் எஸ். தங்கபாண்டியன் திமுக 74,158 41.50% கே. டி. ராஜேந்திர பாலாஜி அதிமுக 70,260 39.32% 3,898
203 திருவில்லிபுத்தூர் இ. எம். மான்ராஜ் அதிமுக 70,475 41.20% பி. எச். டபிள்யூ மாதவ ராவ் இதேகா 57,737 31.20% 12,738
204 சாத்தூர் ஏ. ஆர். ஆர். ரகுராமன் அதிமுக
மதிமுக
74,174 38.68% ஆர். கே. ரவிச்சந்திரன் அதிமுக 62,995 32.85% 11,179
205 சிவகாசி ஏ. எம். எச். ஜி. அசோகன் இதேகா 78,947 42.66% லட்சுமி கணேசன் அதிமுக 61,628 33.30% 17,319
206 விருதுநகர் ஏ. ஆர். ஆர். சீனிவாசன் திமுக 73,297 45.32% ஜி‌. பாண்டுரங்கன் பாஜக 51,958 32.13% 21,339
207 அருப்புக்கோட்டை சாத்தூர் ராமச்சந்திரன் திமுக 91,040 53.18% வைகைசெல்வன் அதிமுக 52,006 30.38% 39,034
208 திருச்சுழி தங்கம் தென்னரசு திமுக 102,225 59.15% எச். ராஜசேகர் அதிமுக
(அஇமூமுக)
41,233 23.86% 60,992
இராமநாதபுரம் மாவட்டம்
209 பரமக்குடி எச். முருகேசன் திமுக 84,864 46.59% என். சதன் பிரபாகர் அதிமுக 71,579 39.30% 13,285
210 திருவாடனை ஆர். எம். கருமாணிக்கம் இதேகா 79,364 39.33% கே. சி. ஆணிமுத்து அதிமுக 65,512 32.46% 13,852
211 இராமநாதபுரம் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் திமுக 111,082 51.88% டி. குப்புராம் பாஜக 60,603 28.31% 50,479
212 முதுகுளத்தூர் இராஜ கண்ணப்பன் திமுக 101,901 46.06% கீர்த்திகா முனியசாமி அதிமுக 81,180 36.70% 20,721
தூத்துக்குடி மாவட்டம்
213 விளாத்திகுளம் ஜி. வி. மார்கண்டேயன் திமுக 90,348 54.05% பி. சின்னப்பன் அதிமுக 51,799 30.99% 38,549
214 தூத்துக்குடி கீதா ஜீவன் திமுக 92,314 49.00% எஸ். டி. ஆர். விஜயசீலன் அதிமுக
(தமாகா)
42,004 22.29% 50,310
215 திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக 88,274 50.58% கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் அதிமுக 63,011 36.10% 25,263
216 ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ் இதேகா 76,843 46.75% எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 59,471 36.18% 17,372
217 ஓட்டப்பிடாரம் சி. சண்முகையா திமுக 73,110 41.11% பொ. மோகன் அதிமுக 64,600 36.32% 8,510
218 கோவில்பட்டி 67.43% கடம்பூர் ராஜு அதிமுக 68,556 37.89% டி. டி. வி. தினகரன் அமமுக 56,153 31.04% 12,403
தென்காசி மாவட்டம்
219 சங்கரன்கோவில் இ. ராஜா திமுக 71,347 38.92% வி. எம். ராஜலட்சுமி அதிமுக 66,050 36.03% 5,297
220 வாசுதேவநல்லூர் மரு. சதன் திருமலை குமார் திமுக
(மதிமுக)
68,730 39.08% ஏ. மனோகரன் அதிமுக 66,363 37.70% 2,367
221 கடையநல்லூர் சி. கிருஷ்ணமுரளி அதிமுக 88,474 43.08% கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் இஒமுலீ 64,125 31.22% 24,349
222 தென்காசி எச். பழனி நாடார் இதேகா 89,315 41.71% எச். செல்வமோகன்தாஸ் பாண்டியன் அதிமுக 88,945 41.54% 370
223 ஆலங்குளம் பி. எச். பால் மனோஜ் பாண்டியன் அதிமுக 74,153 36.44% பூங்கோதை ஆலடி அருணா திமுக 70,614 34.70% 3,539
திருநெல்வேலி மாவட்டம்
224 திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் பாஜக 92,282 46.70% ஏ. எல். எச். லட்சுமணன் திமுக 69,175 35.01% 23,107
225 அம்பாசமுத்திரம் ஈ. சுப்பைய்யா அதிமுக 85,211 47.96% ஆர். ஆவுடையப்பன் திமுக 68,296 38.44% 16,915
226 பாளையங்கோட்டை எம். அப்துல் வஹாப் திமுக 89,117 55.32% கே. ஜே. சி. ஜெரால்ட் அதிமுக 36,976 22.95% 52,141
227 நாங்குநேரி ரூபி ஆர். மனோகரன் இதேகா 75,902 39.43% என். கணேசராஜா அதிமுக 59,416 30.86% 16,486
228 இராதாபுரம் எம். அப்பாவு திமுக 82,331 43.95% ஐ. எச். இன்பதுரை அதிமுக 76,406 40.79% 5,925
கன்னியாகுமரி மாவட்டம்
229 கன்னியாகுமரி என். தாளவாய் சுந்தரம் அதிமுக 109,745 48.80% எஸ். ஆஸ்டின் திமுக 93,532 41.59% 16,213
230 நாகர்கோவில் எம். ஆர். காந்தி பாஜக 88,804 48.21% என். சுரேஷ்ராஜன் திமுக 77,135 41.88% 11,669
231 குளச்சல் ஜே. ஜி. பிரின்ஸ் இதேகா 90,681 49.56% பி. ரமேஷ் பாஜக 65,849 35.99% 24,832
232 பத்மநாபபுரம் மனோ தங்கராஜ் திமுக 87,744 51.57% ஜான்தங்கம் அதிமுக 60,859 35.77% 26,885
233 விளவங்கோடு சி. விஜயதரணி இதேகா 87,473 52.12% ஆர். ஜெயசீலன் பாஜக 58,804 35.04% 28,669
234 கிள்ளியூர் செ. ராஜேஷ் குமார் இதேகா 101,541 59.76% கே. வி. ஜூட் தேவ் அதிமுக
(தமாகா)
46,141 27.15% 55,400

இவற்றையும் காண்க

குறிப்புகள்

  1. 1.0 1.1 2016 முதல் இன்றுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அடங்குவர்.

மேற்கோள்கள்

  1. Writer, Staff (2021-03-04). "Tamil Nadu assembly polls: 'NDA will work to fulfil Amma's dream'". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
  2. "Tamil Nadu Assembly polls | DMK to field candidates in 174 seats" (in en-IN). The Hindu. 2021-03-09. https://www.thehindu.com/elections/tamil-nadu-assembly/tamil-nadu-assembly-polls-dmk-to-field-candidates-in-174-seats/article34030202.ece. 
  3. "Will Modi remain the Shah of Indian politics in 2020?". India Today.
  4. "Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019". @businessline.
  5. "Victorious Jayalalithaa hails people's faith in AIADMK". தி இந்து. 19 May 2016.
  6. 6.0 6.1 தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
  7. தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
  8. தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
  9. 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்
  10. திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?- முழு விவரம்
  11. தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
  12. [1]
  13. "TamilNadu Final Electoral list,2021". பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  14. "EC Releases Electoral Roll for Tamil Nadu Assembly Elections 2021". News18 (in ஆங்கிலம்). 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  15. [2]
  16. அதிமுக தேர்தல் அறிக்கை: 163 அறிவிப்புகள் முழு விவரம்
  17. அதிமுக தேர்தல் அறிக்கையில் அசத்தலான அறிவிப்புகள்
  18. திமுக தேர்தல் அறிக்கை
  19. திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
  20. BREAKING: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
  21. #BREAKING பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியானது!
  22. #BREAKING: பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் எவையெவை? - வெளியானது பட்டியல்!
  23. அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  24. #BREAKING அ.தி.மு.க-வின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியானது!
  25. 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக: பென்னாகரத்தில் ஜி.கே.மணி; ஜெயங்கொண்டானில் கே.பாலு போட்டி
  26. உதயசூரியன்; தம்பி இரட்டை இலை: ஆண்டிபட்டியில் 2-வது முறையாக கோதாவில் இறங்கிய சகோதரர்கள்!
  27. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - முழு நிலவரம்!
  28. பாஜக வேட்பாளர் பட்டியல்... காலையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு சீட்
  29. "அ.தி.மு.க. 100 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் - ஏ.சி.சண்முகம் அறிக்கை". மாலைமலர். https://www.maalaimalar.com/news/district/2021/03/15160750/2439582/Tamil-news-AC-Shanmugam-says-ADMK-100-Years-of-Success.vpf. பார்த்த நாள்: 17 March 2021. 
  30. "தலைமை நிலைய செய்தி வெளியீடு". தமிழ் மாநில முஸ்லீம் லீக். https://twitter.com/Tmmlsheik/status/1368223854229737476. பார்த்த நாள்: 17 March 2021. 
  31. "நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!". சமயம். https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/actor-karthik-extends-his-support-to-aiadmk/articleshow/81449055.cms. பார்த்த நாள்: 17 March 2021. 
  32. "அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவு : தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவிப்பு :". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/645774-.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  33. "அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தமிழக விவசாயிகள் சங்கம் சேலத்தில் அறிவிப்பு.". சமயம். https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-farmers-association-announces-support-for-aiadmk-led-alliance-in-salem/videoshow/81553134.cms. பார்த்த நாள்: 17 March 2021. 
  34. "அதிமுக கூட்டணிக்கு 13 சிறிய கட்சிகள் ஆதரவு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/election-2021/642807-13-small-parties-supports-admk.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  35. "திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு: தமிமுன் அன்சாரி கடிதம்". நியூஸ்18. https://tamil.news18.com/news/tamil-nadu/humanitarian-democratic-party-supports-dmk-alliance-sur-424419.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  36. "5 கோரிக்கைகளுடன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மஜக.. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு வேண்டும்.... Read more at: https://tamil.asianetnews.com/politics/mjk-expressed-support-for-the-dmk-alliance-with-5-demands-if-he-comes-to-power-he-wants-a-complete-ban-on-tasmacl-ansari--qpsnvu". ஆசிய நெட் நியூஸ். https://tamil.asianetnews.com/politics/mjk-expressed-support-for-the-dmk-alliance-with-5-demands-if-he-comes-to-power-he-wants-a-complete-ban-on-tasmacl-ansari--qpsnvu. பார்த்த நாள்: 17 March 2021. 
  37. "கைவினைஞா் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/mar/15/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3581999.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  38. "திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஒவைசியால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/642490-support-for-the-dmk-alliance-owaisi-cannot-make-an-impact-in-tamil-nadu-indian-tawheed-jamaat-announcement.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  39. "திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழக மக்கள் முன்னணி முடிவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/mar/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3583353.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  40. "தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/645504-support-for-dmk-alliance-in-elections-unity-muslim-jamaat-announcement.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  41. "வேட்டுவ கவுண்டர்களின் புதிய திராவிட கழகம் உட்பட 50 இயக்கங்கள் - சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு". இன் இந்தியா. https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-assembly-election-50-movements-assosiciations-support-to-dmk-alliance-415122.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  42. "திமுக கூட்டணிக்கு பூசாரிகள் நலச் சங்கம் ஆதரவு". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/regional03/646446-.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  43. "திமுக கூட்டணிக்கு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆதரவு". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/regional03/646126-.html. பார்த்த நாள்: 17 March 2021. 
  44. https://twitter.com/LokPoll/status/1349699846601469953?s=19
  45. Bureau, IANS News (2021-01-18). "IANS Election 2021 Opinion Poll LIVE: The ruling #AIADMK-led #NDA alliance will face a major setback in the Assembly polls in #TamilNadu scheduled later this yr, as the #DMK-led #UPA is predicted to win 162 seats in the 234-member Assembly". twitter and Web (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  46. Bureau, ABP News (2021-02-27). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: UPA Alliance Predicted To Shine In Tamil Nadu; Voters Mood Not In Favour Of BJP, MNM". ABP Live (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  47. "https://twitter.com/timesnow/status/1368951697398136834". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-09. {{cite web}}: External link in |title= (help)
  48. "ABP CVoter Opinion Poll 2021". ABP Website (in ஆங்கிலம்).
  49. "Puthiyathalaimurai - APT Opinion Poll 2021". Puthiyathalaimurai Website (in ஆங்கிலம்).
  50. "Spick Media MCV Network Opinion Poll 2021". SpickMedia (in ஆங்கிலம்).
  51. "https://twitter.com/timesnow/status/1374729085025284103". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-24. {{cite web}}: External link in |title= (help)
  52. "Tweet". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  53. "மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?". ஜூனியர் விகடன்.
  54. "தேர்தலில் 151 இடங்களை திமுக கைப்பற்றும் – மாலை முரசு கருத்துக்கணிப்பில் தகவல்". மாலை முரசு.
  55. "மக்கள் யார் பக்கம் | தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?- பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு". தந்தி டிவி.
  56. "உங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி? - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்". nakkheeran. 4 ஏப்ரல் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புக்ள்