தமிழ்நாடு அமைச்சரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
939 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
* தகவல் தொழல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த [[செ. மு. மணிகண்டன்]] 2019 ஆகத்து 7 அன்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவரது துறையானது கூடுதலாக [[ஆர். பி. உதயகுமார்|ஆர். பி. உதயகுமாரிடம்]] ஒப்படைக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://www.bbc.com/tamil/india-49270543 | title=அமைச்சர் மணிகண்டன்: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் - காரணம் என்ன? | publisher=பிபீசி | work=செய்தி | date=2019 ஆகத்து 7 | accessdate=8 ஆகத்து 2019}}</ref>
 
* வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த இரா [[துரைக்கண்ணு]] [[கொரோனா வைரசு]] தொற்றால் 2020 அக்டோபர் 21 அன்று இறந்ததையடுத்து அவரது பொறுப்பில் இருந்த வேளாண்மைத் துறை [[கே. பி. அன்பழகன்]] வசம் ஒப்படைக்கபட்டது. <ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/597137-agriculture-ministry-portfolio-to-kp-anbazhagan-1.html அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு: வேளாண் துறை ஒதுக்கீடு, [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ் ]], 2020 நவம்ப்ர் 1]</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3129167" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி