"தமிழ்ச் சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
131 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{Infobox Christian denomination|name=தமிழ்ச்சமயம்|image=Om Tamilism .png|caption=ஓம்|theology=[[பல கடவுட் கொள்கை]]|area=[[தமிழ் நாடு]], [[ஈழம்]], மற்றும் உலக தமிழர்களிடையே பரவி காணப்படுகிறது}}
'''தமிழ்ச் சமயம்''' (''Tamilism'') அல்லது '''தமிழ் மதம்''' என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் <ref>{{Cite journal|last=Cutler|first=Norman|date=1983|editor-last=Clothey|editor-first=Fred W.|editor2-last=Ramanujan|editor2-first=A. K.|editor3-last=Shulman|editor3-first=David Dean|title=Tamil Religion: Melting Pot or Battleground?|url=https://www.jstor.org/stable/1062405|journal=History of Religions|volume=22|issue=4|pages=381–391|issn=0018-2710}}</ref> <ref name=":0">{{Cite web|url=https://www.encyclopedia.com/environment/encyclopedias-almanacs-transcripts-and-maps/tamil-religions|title=Tamil Religions {{!}} Encyclopedia.com|website=www.encyclopedia.com|access-date=2021-02-14}}</ref><ref>{{Cite web|url=https://tamilreligion.org/home/|title=Tamil Religion – Tamilism|language=en-US|access-date=2021-04-04}}</ref> . [[தமிழர்கள்]] [[தமிழ்நாடு]] மற்றும் [[ஈழம்]] மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[தென்னாப்பிரிக்கா]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]], [[பெரிய பிரித்தானியா|கிரேட் பிரிட்டன்]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]], [[ரீயூனியன்|ரியூனியன்]], [[மியான்மர்]], [[மொரிசியசு|மொரீஷியஸ்]], [[மடகாசுகர்|மடகாஸ்கர்]] மற்றும் [[ஐரோப்பா]] போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
 
தமிழர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி தமிழர்களின் இறைவன் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. தமிழ் பதிகங்கள் (மந்திரம்) மற்றும் தமிழ் சங்க இலக்கிய பாடல்கள் சடங்குகள், விழாக்கள், மற்றும் வழிபாடுகள் போது ஓத படுகிறது <ref name=":3">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/oduvars-when-singing-gods-praise-is-not-alluring-enough/articleshow/39788407.cms|title=Oduvars: When singing God’s praise is not alluring enough {{!}} Chennai News - Times of India|last=Aug 7|first=B. Sivakumar / TNN /|last2=2014|website=The Times of India|language=en|access-date=2021-02-14|last3=Ist|first3=06:20}}</ref>
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3128747" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி