"பயனர் பேச்சு:Kanags" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
886 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(மணல்தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள்)
== நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம் வெளியிட வேண்டுகோள் ==
"பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். இரண்டு பக்கங்களிலும் உள்ள அனைத்து விபரங்களும் நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கதில் சேர்க்கப்பட்டு விட்டது. படிமம் கிடைக்கவில்லை. "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --[[பயனர்:A.R.V. Ravi|A.R.V. Ravi]] ([[பயனர் பேச்சு:A.R.V. Ravi|பேச்சு]]) 04:01, 4 ஏப்ரல் 2021 (UTC)
 
== மதம் என்பது தமிழ் சொல்லெ! ==
மதம் என்பது தமிழ் சொல்லே! தமிழ் அறிஞ்ர்கள் மறைமலை அடிகளும், தேவநேய பாவனரும் மதம் என்று தான் அவர்களின் புத்தகத்த்தில் எழுதினார்கள். அவர்களுக்கு இல்லாத தமிழ் அறிவா? தயவுகூர்ந்து தமிழ்ச் சமயம் என்பதை தமிழ் மதம் என்று மாற்ற வேன்டுகோள். நன்றி சகோ! [[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 12:53, 4 ஏப்ரல் 2021 (UTC)
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3128699" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி