"தமிழ்ச் சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தமிழ் மதம் பற்றிய சிறிய தொகுப்பு
(தமிழ் மதம் பற்றிய சிறிய தொகுப்பு)
 
இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில [[கார்த்திகை விளக்கீடு|கார்த்திகை தீபம்]], திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன <ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFBalambal1998|Balambal 1998]], பக். 6.</ref>.
 
== வரலாறு ==
ஹிந்து மதம் என்று ஆஙகிலேய அரசால் 19 ஆம் நூற்றான்டில் கொன்டு வரபடாத வரை தமிழ்நாடு (மத்ராசு மாகானம்) மற்றும் ஈழத்திலும் இருந்த தமிழ் மக்கள் தங்கள் மதத்தை தமிழ் என்றே குறித்து வந்தனர். 19ஆம் நூற்றான்டில் இஷ்லாமியர், கிருத்தவர், சீக்கியர் அல்லாதவர்களை ஹிந்துக்கள் என்று கொன்டுவந்த்தால் தமிழ் மதத்தை பின்பற்றிய தமிழர்கள் ஹிந்துக்கள் என அடையாளபட்டனர். பல புலம்பெயர்ந்த் தமிழர்கள் தங்கள் மதமாக தமிழ் மதத்தை கடைபிடிக்கின்றனர்.<ref>Elias Kifon Bongmba (21 May 2012). ''[https://books.google.com/books?id=JFRRl1vv0kwC&pg=PA393 The Wiley-Blackwell Companion to African Religions]''. John Wiley & Sons. pp. 393–. ISBN <bdi>978-1-4051-9690-1</bdi>.</ref><ref>{{Cite web|url=https://tamilreligion.org/home/|title=Tamil Religion – Tamilism|language=en-US|access-date=2021-04-04}}</ref><ref>{{Cite journal|last=Venkatasubramanian|first=T. K.|date=1978|title=SOCIAL ROOTS OF TAMILIAN RELIGIOUS IDEOLOGY|url=https://www.jstor.org/stable/44139351|journal=Proceedings of the Indian History Congress|volume=39|pages=180–188|issn=2249-1937}}</ref><ref>{{Cite journal|last=Cutler|first=Norman|date=1983|editor-last=Clothey|editor-first=Fred W.|editor2-last=Ramanujan|editor2-first=A. K.|editor3-last=Shulman|editor3-first=David Dean|title=Tamil Religion: Melting Pot or Battleground?|url=https://www.jstor.org/stable/1062405|journal=History of Religions|volume=22|issue=4|pages=381–391|issn=0018-2710}}</ref>
 
== தமிழ்ச் சமய மெய்யியல் ==
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3128696" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி