பயனர் பேச்சு:Kanags: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை பார்வையிட வேண்டுகோள்.
மணல்தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள்
வரிசை 144: வரிசை 144:
== தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கம் ==
== தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கம் ==
தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கத்தில் "Cite error: Invalid <ref> tag; name "nationalheraldindia.com" defined multiple times with different content" செய்தி வருகிறது. சரி செய்யவும். --[[பயனர்:A.R.V. Ravi|A.R.V. Ravi]] ([[பயனர் பேச்சு:A.R.V. Ravi|பேச்சு]]) 09:32, 2 ஏப்ரல் 2021 (UTC)
தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கத்தில் "Cite error: Invalid <ref> tag; name "nationalheraldindia.com" defined multiple times with different content" செய்தி வருகிறது. சரி செய்யவும். --[[பயனர்:A.R.V. Ravi|A.R.V. Ravi]] ([[பயனர் பேச்சு:A.R.V. Ravi|பேச்சு]]) 09:32, 2 ஏப்ரல் 2021 (UTC)

== நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம் வெளியிட வேண்டுகோள் ==
"பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். இரண்டு பக்கங்களிலும் உள்ள அனைத்து விபரங்களும் நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கதில் சேர்க்கப்பட்டு விட்டது. படிமம் கிடைக்கவில்லை. "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --[[பயனர்:A.R.V. Ravi|A.R.V. Ravi]] ([[பயனர் பேச்சு:A.R.V. Ravi|பேச்சு]]) 04:01, 4 ஏப்ரல் 2021 (UTC)

04:02, 4 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்


விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021

வணக்கம். Kanags ஐயா அவர்களுக்கு விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021 என்ற கட்டுரைப்போட்டி சர்வதேச அளவில் நடந்து வருகிறது. தமிழ் விக்கிபீடியாவிலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர் நீச்சல்காரன் இதுவரை வார்ப்புருவை உருவாக்கவில்லை. அதுவரை {{பெண்ணியமும்_நாட்டார்_மரபும்_2021}} என்ற வார்புருவை இட கேட்டுக்கொண்டுள்ளார். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 07:45, 22 பெப்ரவரி 2021 (UTC)

@Balu1967:, போட்டிக்கான பவுண்டைன் கருவி உருவாக்கக் கோரிக்கை என்னும் இன்னும் நிலுவையில் உள்ளது. சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் இன்னும் உருவாக்கவில்லை. போட்டி இன்னும் உறுதியாகாததால் வார்ப்புரு உருவாக்கவில்லை. இயன்றால் நீங்களும் இணைந்து ஒருங்கிணைப்பினை வேகப்படுத்தலாம்.

முத்துராஜா

@Kanags: முத்துராஜா கட்டுரையை தொகுக்க அனுமதி செய்ததற்கு நன்றி ஐயா . தொகுத்தல் நிறைவுப்பெற்றது. நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.Almighty34 (பேச்சு) 11:40, 4 மார்ச் 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

சொந்த ஆக்க படிமம்

வணக்கம், சொந்த ஆக்கத்தில் உருவாக்கப்படும் படிமங்கள் பதிப்புரிமை மீறலுக்குள் வருமா? அப்படி செய்து பதிவு செய்யலாமா?(உதாரணமாக: ஒரு திரைப்படத்தின் பெயர்)--Thilakshan (பேச்சு) 16:57, 15 மார்ச் 2021 (UTC)

  • Eternals என்ற பெயரை அடார்னர்ஸ் அல்லது எடர்னல்ஸ் எப்படி ஒலி ஆக்கம் செய்யவது? எடர்னல்ஸ் என்றே தமிழில் பல செய்திகள் வந்துள்ளது. (உதாரணம்: https://www.hindutamil.in/news/cinema/hollywood/535085-the-eternals-synopsis.html)
  • நான் ஒரு அங்கில நடிகர்களின் பெயர் அல்லது திரைப்படத்தின் பெயரை பிழையாக உச்சரித்து ஒலியக்கம் செய்கின்றேன் பிழையின்றி ஒலியக்கம் செய்வதற்கு வேறு ஒரு மார்க்கம் உண்டா? கட்டுரைகளில் சொல் பயன்படுத்தலாமா?--Thilakshan (பேச்சு) 16:42, 16 மார்ச் 2021 (UTC)
@Thilakshan:
  • உங்களால் எடுக்கப்பட்ட சொந்தப் படிமத்தை நீங்கள் பொதுவகத்தில் வெளியிடுவதை யாரும் தடுக்க முடியாது.
  • The Eternals - தி எட்டெர்னல்சு (மிகச் சரியான உச்சரிப்பு: தி இட்டர்னல்சு), ஆனால் எட்டர்னல்சையும் எடுத்துக் கொள்ளலாம்.
  • முதலில் ஆங்கிலச் சொல் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்குப் பின்னர் அதனை ஒலி மாற்றம் செய்யுங்கள். //Eternals என்ற பெயரை அடார்னர்ஸ்// அடார்னர்ஸ் என்ற சொல்லை எங்கிருந்து பெற்றீர்கள். இரண்டுக்கும் எட்டாப் பொருத்தம்.
  • ஃ - சொல்லின் ஆரம்பத்தில் வரவே கூடாது. இடையில் (தவிர்த்து எழுத முடியாவிட்டால்) வரலாம்.--Kanags \உரையாடுக 06:54, 17 மார்ச் 2021 (UTC)

@ Kanags

  • மிக்க நன்றி, உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது. எடர்னல்ஸ் என்ற தலைப்பு பற்றி மேற்கோள்கள் தேடும் பொது (https://www.hindutamil.in/news/cinema/hollywood/535085-the-eternals-synopsis.html) கிடைத்தது. மன்னிக்கவும் நான் ஜெர்மன் மொழி வழிக்கல்வி. எனக்கு ஆங்கிலம் 3வது மொழி. நான் ஆங்கில உச்சரிப்பை ஜெர்மன் ஒலி உச்சரிப்பு போன்று ஒலி ஆக்கம் செய்கின்றேன் அதான் எல்லாம் பிழையாக முடிகின்றது. நன்றி.--Thilakshan (பேச்சு) 17:23, 17 மார்ச் 2021 (UTC)

நகர்தலில் பிழை

வணக்கம் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் என்ற கட்டுரையில் நகர்தலில் எதோ பிழை ஏட்பட்டுள்ளது. தயவு செய்து அதை கவனிக்கவும். ஏன் என்ற இக்கட்டுரை விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கத்தில் செரிக்கப்பட்டுள்ளது. (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D) (இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்) இந்த பெயர் சரியான உச்சரிப்பா? --Thilakshan (பேச்சு) 11:12, 19 மார்ச் 2021 (UTC)

வார்ப்புரு:Crw

வணக்கம், வார்ப்புரு:Crw என்பதனைக் கட்டுரையில் இணைத்தால் அது தொடர்பான தமிழ்க் கட்டுரை இருந்தபோதிலும் அந்த இணைப்பினைத் தருவதில்லை. காணவும் : ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி ஒருவேளை இங்குள்ளது போல name என்பதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக இணைப்பினைக் கொடுக்க வேண்டுமா? இல்லையெனில் சரியான இணைப்பினைத் தர என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீ (✉) 17:49, 28 மார்ச் 2021 (UTC)

இந்த வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டுமென்றால், வழிமாற்றுகள் ஏற்படுத்த வேண்டும். அதில் தவறில்லை.--Kanags \உரையாடுக 06:46, 29 மார்ச் 2021 (UTC)
நன்றிங்க ஸ்ரீ (✉) 14:57, 30 மார்ச் 2021 (UTC)

நீதியரசர் டி முருகேசன் பக்கம்

பார்வையிட்டமைக்கு, நன்றிகள். இதோ ஆரம்பிக்கிரறேன். தவறு இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். --A.R.V. Ravi (பேச்சு) 11:16, 30 மார்ச் 2021 (UTC)

ஒரு வேண்டுகோள். நீதித் துறையில் இருப்பதால் கூறுகிறேன். நீதிபதி என்பது சாதாரணமான சொற்பிரயோகம். நீதியரசர் என்பது உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குறிப்பிட்டு கூறப்படும் சொற்பிரயோகம் ஆகும். எனவே, நீதியரசர் டி முருகேசன் என்பதே சரியான தலைப்பாகும். எனவே தலைப்பை மீண்டும் முதலில் இருந்தபடியே மாற்றித் தரவும், வேண்டுகிறேன். முன்கூட்டியே நன்றிகள்! --A.R.V. Ravi (பேச்சு) 12:02, 30 மார்ச் 2021 (UTC)

நீதியரசர் டி முருகேசன் பக்கத்தின் தலைப்பை மாற்றி அமைக்கவும்.

ஒரு வேண்டுகோள். நீதித் துறையில் இருப்பதால் கூறுகிறேன். நீதிபதி என்பது சாதாரணமான சொற்பிரயோகம். நீதியரசர் என்பது உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குறிப்பிட்டு கூறப்படும் சொற்பிரயோகம் ஆகும். எனவே, நீதியரசர் டி முருகேசன் என்பதே சரியான தலைப்பாகும். எனவே தலைப்பை மீண்டும் முதலில் இருந்தபடியே மாற்றித் தரவும், வேண்டுகிறேன். --A.R.V. Ravi (பேச்சு) 07:55, 31 மார்ச் 2021 (UTC)

டி முருகேசன் (நீதிபதி) என்பதை டி முருகேசன் (நீதியரசர்) என பெயர் மாற்றியமைக்கு நன்றிகள் உரித்தாகுக! --A.R.V. Ravi (பேச்சு) 09:39, 31 மார்ச் 2021 (UTC)

நீதியரசர் ரதனவேல் பாண்டியன் பக்கத்தை மீட்டுதர வேண்டுகோள்

நீண்டகாலமாக தகவல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட பக்கம் - நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம். அந்த பக்கத்தின் வரலாற்றைப் பார்த்தால் அதை உருவாக்க எடுத்துக் கொண்ட உழைப்பு மற்றும் நேரம் தெரியும். பரிசீலனை செய்யுங்கள். பக்கத்தை மீட்டு தந்தால் பதிப்புரிமை மீறல்களை நீக்கி ஏனையவற்றை வெளியிடலாம். --A.R.V. Ravi (பேச்சு) 16:05, 31 மார்ச் 2021 (UTC)

பெருந்தன்மை உள்ள பெருந்தகைக்கு நன்றிகள்! இனிவருங்காலங்களில் கவனமுடன் செயல்படுவேன். பக்கத்தை சீரமைத்த பின்னர் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன். நன்றிகள், மீண்டும் ஒரு முறை. --A.R.V. Ravi (பேச்சு) 08:04, 1 ஏப்ரல் 2021 (UTC)
"பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --A.R.V. Ravi (பேச்சு) 05:12, 3 ஏப்ரல் 2021 (UTC)

தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கம்

தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பக்கத்தில் "Cite error: Invalid <ref> tag; name "nationalheraldindia.com" defined multiple times with different content" செய்தி வருகிறது. சரி செய்யவும். --A.R.V. Ravi (பேச்சு) 09:32, 2 ஏப்ரல் 2021 (UTC)

நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம் வெளியிட வேண்டுகோள்

"பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். இரண்டு பக்கங்களிலும் உள்ள அனைத்து விபரங்களும் நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கதில் சேர்க்கப்பட்டு விட்டது. படிமம் கிடைக்கவில்லை. "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --A.R.V. Ravi (பேச்சு) 04:01, 4 ஏப்ரல் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=3128487" இலிருந்து மீள்விக்கப்பட்டது