தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Dineshkumar Ponnusamy பக்கம் தமிழக மாநகராட்சிகள் என்பதை தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் என்பதற்கு நகர்த்தினார்: தமிழகம் => தமிழ்நாடு
வரிசை 425: வரிசை 425:
* [[சென்னை மாநகராட்சி|பெருநகர சென்னை மாநகராட்சி]] - 1875 கோடி
* [[சென்னை மாநகராட்சி|பெருநகர சென்னை மாநகராட்சி]] - 1875 கோடி
* [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி]] - 754 கோடி
* [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி]] - 754 கோடி
* [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி]] - 615 கோடி
* [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி]] - 615 கோடி{{citation}}
* [[மதுரை மாநகராட்சி]] - 387 கோடி
* [[மதுரை மாநகராட்சி]] - 387 கோடி
* [[சேலம் மாநகராட்சி]]- 312 கோடி
* [[சேலம் மாநகராட்சி]]- 312 கோடி

09:59, 26 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள பதினைந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம் மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் பட்டியல்

வ. எண் மாநகர் உருவாக்கிய தேதி மாநகராட்சியாக ஆக்கப்பட்ட ஆண்டு நிர்வாக மண்டலங்கள் வார்டுகளின் எண்ணிக்கை மண்டலம் மண்டலத்தில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை படம்
1 சென்னை 29 செப்டம்பர் 1688 29 செப்டம்பர் 1688[1] 15[2] 200[2] திருவொற்றியூர்[2] 14
மணலி[2] 7
மாதவரம்[2] 12
தண்டையார்பேட்டை[2] 15
இராயபுரம்[2] 15
திரு. வி. க. நகர்[2] 15
அம்பத்தூர்r[2] 15
அண்ணா நகர்[2] 15
தேனாம்பேட்டை[2] 18
கோடம்பாக்கம்[2] 16
வளசரவாக்கம்[2] 13
ஆலந்தூர்[2] 12
அடையாறு[2] 13
பெருங்குடி[2] 11
சோழிங்கநல்லூர்[2] 9
2 கோயம்புத்தூர் 1981 1981 5[3] 148[3] வடக்கு[3] 25
கிழக்கு[3] 27
தெற்கு[3] 28
மேற்கு[3] 30
மத்தி[3] 38
3 திருச்சிராப்பள்ளி 1994 1994 4[4] 100[4] திருவரங்கம்[4] 25[5]
அரியமங்கலம்[4] 25[5]
பொன்மலை[4] 25[5]
கோ-அபிஷேகபுரம்[4] 25[5]
4 மதுரை 1971 1971 4[6] 100[7] வடக்கு[6] 25
கிழக்கு[6] 25
மேற்கு[6] 25
தெற்கு[6] 25
5 சேலம் 1994 1994 4[8] 60[8] சூரமங்கலம்[8] 14
அஸ்தம்பட்டி[8] 14
அம்மாபேட்டை[8] 16
கொண்டலாம்பட்டி[8] 16
6 திருநெல்வேலி 1994 1994 4[9] 55[10] தச்சநல்லூர்[9] 8
பாளையங்கோட்டை[9] 15
மேலப்பாளையம்[9] 17
திருநெல்வேலி[9] 15
7 திருப்பூர் 22 பிப்ரவரி 2008 2008 4 60 வடக்கு 15
தெற்கு 15
கிழக்கு 15
மேற்கு 15
8 ஈரோடு 2008 2008 4[11] 60[11] சூரம்பட்டி 15[11]
காசிபாளையம் 15[11]
வீரப்பன்சத்திரம் 15[11]
பெரியசேமூர் 15[11]
9 வேலூர் 1 ஆகத்து 2008 1 ஆகத்து 2008 4 60[12] காட்பாடி 15
வேலூர்க் கோட்டை 15
சத்துவாச்சாரி 15
சேண்பாக்கம் 15
10 தூத்துக்குடி 2008[13] 5 ஆகத்து 2008 4 60 கிழக்கு 18[14]
மேற்கு 14[14]
வடக்கு 15[14]
தெற்கு 13[14]
11 தஞ்சாவூர் 14 ஏப்ரல் 2014[15] 2014 4[16] 62[16] வடக்கு 15[16]
தெற்கு 15[16]
கிழக்கு 18[16]
மேற்கு 14[16]
12 திண்டுக்கல் 10 ஏப்ரல் 2014[17] 2014 4[18] 51[18] வடக்கு 15[18]
தெற்கு 16[18]
மேற்கு 17[18]
கிழக்கு 3[18]
13 நாகர்கோயில் 2019[19] 2019 4[20] 51[20] வடக்கு 15[20]
தெற்கு 16[20]
மேற்கு 17[20]
கிழக்கு 3[20]
14 ஓசூர் 2019[21] 2019 4[22] 51[22] வடக்கு 15[22]
தெற்கு 16[22]
மேற்கு 17[22]
கிழக்கு 3[22]
15 ஆவடி 17 சூன் 2019 19 சூன் 2019 4 80 வடக்கு 20
தெற்கு 20
மேற்கு 20
கிழக்கு 20

தமிழக மாநகராட்சிகளின் ஆண்டு வரி வருவாய்

இதில் முதல் மூன்று இடங்களை சென்னை , கோயம்புத்தூர் , திருச்சி மாநகராட்சிகள் கொண்டுள்ளது. காரணம் இந்த மாநகராட்சிகளின் வரி வருவாய் மிக அதிகம். இதில் மிகக்குறைந்த வரி வருவாயைக் கொண்ட மாநகராட்சி திண்டுக்கல் ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "About Greater Chennai Corporation". Corporation of Chennai. பார்க்கப்பட்ட நாள் 1 March 2017.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 "Welcome to Chennai Corporation". The Chennai Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Coimbatore Corporation". Coimbatore Corporation. பார்க்கப்பட்ட நாள் 2020-07-16.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Town Planning Department". Tiruchirappalli Municipal Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  5. 5.0 5.1 5.2 5.3 "Councillor Lis". Tiruchirappalli Municipal Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Councillors". Madurai Municipal Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  7. "Madurai Corporation" (PDF). Jawarhalal Nehru National Urban Renewal Mission. Archived from the original (PDF) on 20 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 "About Corporation". Salem Corporation. Archived from the original on 25 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2011.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 "Tirunelveli Corporation". Tirunelveli Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  10. "Tirunelveli Corporation". Tirunelveli Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 "Work for wards, zones starts in Erode". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  12. "Welcome to Vellore Corporation". The Vellore Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  13. "History of Thoothukudi". Thoothukudilive. Pan India Internet Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
  14. 14.0 14.1 14.2 14.3 "Welcome to Thoothukudi Corporation". The Thoothukudi Corporation. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.
  15. Census of India, 1961. Office of the Registrar General, India. 1966. பக். 220. https://books.google.com/books?id=emeaAAAAIAAJ. 
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 "Welcome to Thanjavur Corporation". The Thanjavur Corporation. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.
  17. "First council meet of Dindigul Corporation held". Times of India. http://timesofindia.indiatimes.com/city/madurai/First-council-meet-of-Dindigul-Corporation-held/articleshow/30820843.cms. பார்த்த நாள்: 10 May 2016. 
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 "Welcome to Dindigul Corporation". The Dindigul Corporation. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
  19. "First council meet of Nagercoil Corporation held". Times of India. http://timesofindia.indiatimes.com/city/madurai/First-council-meet-of-Nagercoil-Corporation-held/articleshow/30820843.cms. பார்த்த நாள்: 10 May 2016. 
  20. 20.0 20.1 20.2 20.3 20.4 20.5 "Welcome to Nagercoil Corporation". Nagercoil Corporation. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
  21. "First council meet of Hosur Corporation held". Times of India. http://timesofindia.indiatimes.com/city/madurai/First-council-meet-of-Hosur-Corporation-held/articleshow/30820843.cms. பார்த்த நாள்: 10 May 2016. 
  22. 22.0 22.1 22.2 22.3 22.4 22.5 "Welcome to Hosur Corporation". Hosur Corporation. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.