தமிழ்நாட்டின் ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Dineshkumar Ponnusamy பக்கம் தமிழக ஆளுநர் என்பதை தமிழ்நாட்டின் ஆளுநர் என்பதற்கு நகர்த்தினார்: தமிழக => தமிழ்நாடு)
No edit summary
{{தமிழ் நாடு அரசியல்}}
 
'''தமிழகதமிழ்நாட்டின் ஆளுநர்''' (''Governors of TamilNadu'') தென் [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான, [[ தமிழ்நாடு]] மாநிலத்தில், [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்பெற்ற ஆளுநர், தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.
 
தமிழகத்தைப்தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர்கள் [[1946]]ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
 
தற்பொழுதுள்ளத் தமிழகம்தமிழ்நாடு, முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள்], (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)</ref><ref name="worldstatesmen">[http://www.worldstatesmen.org/India_states.html# 1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள்], (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)</ref>
 
இம்மாநிலத்தின்தமிழ்நாட்டின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு [[பன்வாரிலால் புரோகித்]] என்பவர் [[அக்டோபர் 6]], [[2017]] முதல் பதவி வகித்து வருகிறார்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3124886" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி