தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
{{Infobox subdivision type
|name = தமிழகதமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள்
|map = [[File:Tamil Nadu map (Tamil).png|300px]]
|category = மாவட்டங்கள்
|subdivision = [[தமிழக வருவாய் வட்டங்கள்|தாலுக்காக்கள்]], [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]]
}}
[[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில், 38 [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் [[இந்திய ஆட்சிப்பணி]] அலுவலர் ஒருவர் [[மாவட்ட ஆட்சியாளர்|மாவட்ட ஆட்சியராக]] நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில்தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தின்]] தலைநகர் [[நாகர்கோவில்]], [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தின்]] தலைநகர் [[உதகமண்டலம்]] என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழகதமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
 
== மாவட்டங்களை பிரித்தல் 2019-2020 ==
 
== வரலாறு ==
[[File:Tamil Nadu district animation.gif|thumb|தமிழகதமிழ்நாட்டின் மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம்]]
[[File:India Tamil Nadu locator map.svg|thumb|இந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலம்]]
 
* 2007: [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்தைப்]] பிரித்து, புதிதாக [[அரியலூர் மாவட்டம்]] உருவாக்கப்பட்டது.
* 2009: [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மற்றும் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக [[திருப்பூர் மாவட்டம்]] உருவாக்கப்பட்டது.
* 2019: [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தைப்]] பிரித்து, புதிதாக [[கள்ளக்குறிச்சி மாவட்டம்]], (2019, சனவரி 8 ஆம் நாள் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின்தமிழ்நாட்டின் 33 வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது); மற்றும் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தைப்]] பிரித்து, புதிதாக [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டமும்]] (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து]] பிரிக்கப்பட்டது); மற்றும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தைப்]] பிரித்து, புதிதாக [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டமும்]] 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தைப்]] பிரித்து, புதியதாக [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர் மாவட்டமும்]] மற்றும் [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை மாவட்டமும்]] 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டன.
* 2020: [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து]] புதியதாக [[மயிலாடுதுறை மாவட்டம்]] ஆனது மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது.
 
 
== மக்கள் தொகை ==
தமிழகதமிழ்நாட்டிலுல்ள மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக [[சென்னை மாவட்டம்]] உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர்<ref>http://www.census2011.co.in/district.php</ref>. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக [[சென்னை]] உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், [[நீலகிரி மாவட்டம்]] ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர். கல்வியறிவில் [[கன்னியாகுமரி மாவட்டம்]] முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71% பெற்று, [[தருமபுரி மாவட்டம்]] கடைசி நிலையில் உள்ளது.
 
=== அட்டவணை ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3124875" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி