தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
* [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மற்றும் [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டங்களைப் பிரித்து [[பொள்ளாச்சி|பொள்ளாச்சியை]]த் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும்; அதேபோல் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தைப் பிரித்து [[கோபிச்செட்டிப்பாளையம்]] நகரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.<ref name="NIE2019">{{cite news |title=Increase in demands for new districts in Tamil Nadu |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.html |accessdate=1 April 2020 |work=The New Indian Express |date=19 August 2019 |archive-url=https://web.archive.org/web/20190913221758/http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.html |archive-date=13 September 2019 |url-status=live }}</ref>.
* [[கும்பகோணம்|கும்பகோணத்தை]]த் தலைமையிடமாகக் கொண்டு [[கும்பகோணம்]], [[பாபநாசம்]], [[திருவிடைமருதூர்]] மற்றும் [[கும்பகோணம்]] ஆகிய நகரங்களை உள்ளடக்கி, புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்; [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[கும்பகோணம்]] (மத்திய பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய நகரமாகவும், 150 ஆண்டுகள் பழமையான நகராட்சியில் ஒரு தலைமை நீதித்துறை நீதிமன்றம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலுகங்களும் உள்ளன) என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்;<ref>{{cite news |title=CM will announce Kumbakonam district soon: Min {{!}} Trichy News - Times of India |url=https://timesofindia.indiatimes.com/city/trichy/cm-will-announce-kumbakonam-district-soon-min/articleshow/72285132.cms |accessdate=1 April 2020 |work=The Times of India |date=29 November 2019 |language=en}}</ref>
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[போளூர்]], [[வந்தவாசி]], [[சேத்துப்பட்டு]], [[செய்யார்]], [[வெம்பாக்கம்]], [[சமுனாமரத்தூர்]] ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் [[சேவூர் ராமச்சந்திரன்]] தெரிவித்தார்.<ref>{{cite news |title=Minister visits villages to receive grievance applications |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-visits-villages-to-receive-grievance-applications/article29303360.ece |accessdate=1 April 2020 |work=The Hindu |date=31 August 2019 |language=en-IN}}</ref> அதுமட்டுமின்றி கடந்த 21.03.2021 ஆம் நடந்த தேர்தல் பரப்புரையில் அதிமுக ஆட்சி அமைந்ததும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியை]] தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாக்குறுதி அளித்தார் <ref>[https://m.dinamalar.com/detail.php?id=2734671 | ஆரணி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் இபிஎஸ் அவர்கள் உறுதி] </ref>
* வடக்கு சென்னை மக்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, [[சென்னை]]யை இரண்டாகப் பிரித்து, [[வடசென்னை]]யை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறது.<ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.amp|title=Increase in demands for new districts in Tamil Nadu - The New Indian Express|website=www.newindianexpress.com|accessdate=31 March 2020|archive-url=https://web.archive.org/web/20190925204805/http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.amp|archive-date=25 September 2019|url-status=live}}</ref>
* [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து [[எடப்பாடி]]யைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.<ref>{{cite web|url=https://www.newsbricks.com/tamil-nadu/chief-minister-plans-for-three-new-districts-in-the-state/57170|title=Tamil Nadu Assembly: Chief Minister Plans for Three New Districts in the State|first=Vignesh|last=Subbaian|website=News Bricks|accessdate=31 March 2020}}</ref>
3,477

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3124376" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி