தாய்மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: csb:Rodnô mòwa
சி தானியங்கி இணைப்பு: af, arz, oc மாற்றல்: fa
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:மொழியியல்]]
[[பகுப்பு:மொழியியல்]]


[[af:Moedertaal]]
[[ar:لغة أولى]]
[[ar:لغة أولى]]
[[arz:اللغة الام]]
[[ast:Llingua materna]]
[[ast:Llingua materna]]
[[bn:মাতৃভাষা]]
[[bn:মাতৃভাষা]]
வரிசை 23: வரிசை 25:
[[es:Lengua materna]]
[[es:Lengua materna]]
[[eu:Ama hizkuntza]]
[[eu:Ama hizkuntza]]
[[fa:زبان مادری]]
[[fa:زبان اول]]
[[fi:Äidinkieli]]
[[fi:Äidinkieli]]
[[fr:Langue maternelle]]
[[fr:Langue maternelle]]
வரிசை 44: வரிசை 46:
[[nn:Morsmål]]
[[nn:Morsmål]]
[[no:Morsmål]]
[[no:Morsmål]]
[[oc:Lenga mairala]]
[[pl:Język ojczysty]]
[[pl:Język ojczysty]]
[[pt:Língua materna]]
[[pt:Língua materna]]

12:50, 26 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

இக்கட்டுரை "முதல் மொழி" பற்றியது. தாய் நாட்டின் முதல் மொழி பற்றி அறிய தாய்லாந்து மொழி கட்டுரையைப் பார்க்க.

தாய்மொழி (mother tongue) என்பதற்குப் பல விதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கிவரும் இச் சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான வரைவிலக்கணம் கொடுப்பது இலகுவானதல்ல.

ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகின்றது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும்கூடத் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்மொழி&oldid=312356" இலிருந்து மீள்விக்கப்பட்டது