புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி+திமுக
RaviC (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 177: வரிசை 177:
| [[படிமம்:B.J.P. flag.jpg|50px|BJP Flag]]
| [[படிமம்:B.J.P. flag.jpg|50px|BJP Flag]]
| [[படிமம்:BJP election symbol.png|50px|Lotus]]
| [[படிமம்:BJP election symbol.png|50px|Lotus]]
| [[படிமம்:No image available.svg|50px]]
| [[படிமம்:A._Namassivayam.png|50px]]
| [[அ. நமச்சிவாயம்]]
| [[எல். முருகன்]]
| அறிவிக்கப்படவில்லை
| அறிவிக்கப்படவில்லை
|-
|-
|}
|}



==={{legend2|{{Desiya Murpokku Dravida Kazhagam/meta/color}}|தேமுதிக|border=solid 1px #AAAAAA}} ===
==={{legend2|{{Desiya Murpokku Dravida Kazhagam/meta/color}}|தேமுதிக|border=solid 1px #AAAAAA}} ===

16:09, 15 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021

← 2016 6 ஏப்ரல் 2021 2026 →

புதுச்சேரி சட்டமன்றப் பேரவையின் அனைத்து 30 தொகுதிகளுக்கும்
16 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  Majority party Minority party
 
தலைவர் வே. நாராயணசாமி ந. ரங்கசாமி
கட்சி காங்கிரசு அஇநராகா
கூட்டணி ஜமுகூ தேஜகூ
தலைவரான
ஆண்டு
2016 2011
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
நெல்லித்தோப்பு இந்திரா நகர்
முந்தைய
தேர்தல்
15 8


முந்தைய புதுச்சேரி முதல்வர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

புதுச்சேரி முதல்வர் -தெரிவு

TBD

புதுச்சேரி ஒன்றியத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2] புதுச்சேரி ஒன்றிய பகுதியின் சட்டப்பேரவைக்கு நான்கு மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனுடன் கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு அசாம் ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.


பின்னணி

மே மாதம் சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் ஆளும் கூட்டணியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க கூறினார் பெரும்பான்மையை நிருபிக்க முடியாததால் நாராயண சாமி தலைமையிலான காங்கிரசு அரசு பதவி விலகலை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார். [3]

தேர்தல் அட்டவணை

சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[1]

நிகழ்வு நாள் கிழமை
வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 12 வெள்ளி
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 19 வெள்ளி
வேட்புமனு பரிசீலனை மார்ச் 20 சனி
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22 திங்கள்
வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 6 செவ்வாய்
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) மே 2 ஞாயிறு

அரசியல் நிலவரம்

  • புதுச்சேரியில் பாமக தனித்து போட்டிகிறது.[4]
  • என்.ஆர். காங்கிரதசுக்கும் பாசகவுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. [5]
  • தி.மு.க., கூட்டணியில், காங்., 15; தி.மு.க., 13; வி.சி.,1, இந்திய கம்யூ., 1 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில், தி.மு.க., சார்பில் போட்டியிடும், 12 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது [6]

கூட்டணி

      மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி+திமுக

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. இந்திய தேசிய காங்கிரசு கை வே. நாராயணசாமி 15
2. திராவிட முன்னேற்ற கழகம் Rising Sun படிமம்:Stalinmk.png மு. க. ஸ்டாலின் 13
3. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இரா. முத்தரசன் 1
5. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் 1

      தேசிய ஜனநாயகக் கூட்டணி+என். ஆர். காங்கிரசு

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
2. அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் என் ஆர் காங்கிரசு கொடி Jug ந. ரங்கசாமி ---
1. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் AIADMK Flag Two Leaves படிமம்:Edappadi K. Palaniswami.png எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிக்கப்படவில்லை
3. பாரதிய ஜனதா கட்சி BJP Flag Lotus அ. நமச்சிவாயம் அறிவிக்கப்படவில்லை

      தேமுதிக

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. தேசிய முற்போக்கு திராவிட கழகம் DMDK Flag Nagara விசயகாந்து அறிவிக்கப்படவில்லை

      நாம் தமிழர் கட்சி

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. நாம் தமிழர் கட்சி சீமான் 30

இதனையும் காண்க

மேற்கோள்கள்