தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி update .... |
சி update .... |
||
வரிசை 367: | வரிசை 367: | ||
|144 |
|144 |
||
|- |
|- |
||
| style="text-align:center; background:{{ |
| style="text-align:center; background:{{இந்திய ஜனநாயகக் கட்சி/meta/color}};color: black" |'''2.''' |
||
|[[இந்திய ஜனநாயகக் கட்சி]] |
|[[இந்திய ஜனநாயகக் கட்சி]] |
||
|[[File:IJK_Party_Flag.jpg|50x50px|IJK Flag]] |
|[[File:IJK_Party_Flag.jpg|50x50px|IJK Flag]] |
||
வரிசை 432: | வரிசை 432: | ||
| |
| |
||
| [[File:Indian_Election_Symbol_Kite.svg|50px|Kite]] |
| [[File:Indian_Election_Symbol_Kite.svg|50px|Kite]] |
||
| |
|||
| [[File:No_image_available.svg|50px]] |
|||
| டி. எஸ். வகீல் அகமது |
| டி. எஸ். வகீல் அகமது |
||
| 3 |
| 3 |
||
வரிசை 469: | வரிசை 469: | ||
|} |
|} |
||
=== எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் === |
|||
=== {{legend2|{{Naam Tamilar Katchi/meta/color}}|[[நாம் தமிழர் கட்சி]]|border=solid 1px #AAAAAA}} === |
|||
{| class="wikitable sortable" |
|||
|+ |
|||
{|class="sortable" width="65%" border="2" cellpadding="6" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid;" |
|||
|- |
|- |
||
! |
!style="background-color:#666666; color:white"|கட்சி |
||
! |
!style="background-color:#666666; color:white"|கொடி |
||
! |
!style="background-color:#666666; color:white"|சின்னம் |
||
! |
!style="background-color:#666666; color:white"|தலைவர் |
||
! |
!style="background-color:#666666; color:white"|போட்டியிடும் தொகுதிகள் |
||
! style="background-color:#666666; color:white" |தலைவர் |
|||
!style="background-color:#666666; color:white" |தொகுதி பங்கீடு |
|||
|- |
|- |
||
| style="text-align:center; |'''1.''' |
|||
| [[நாம் தமிழர் கட்சி]] |
| [[நாம் தமிழர் கட்சி]] |
||
| [[ |
| [[File:Naam tamilar katchi flag.jpg|50px]] |
||
| [[ |
| [[File:Indian Election Symbol sugarcane farmer.svg|50px]] |
||
| [[படிமம்:Tamil Eelam Champion Seeman Speech Outside UN headquarters Geneva 002.jpg|50px]] |
|||
| [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]] |
| [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]] |
||
| 234 |
| 234 |
||
|- |
|- |
||
|[[பகுஜன் சமாஜ் கட்சி]] |
|||
|[[File:Elephant Bahujan Samaj Party.svg|50px]] |
|||
| |
|||
|ஆம்ஸ்ட்ராங் |
|||
|234 |
|||
|- |
|||
|[[புதிய தமிழகம் கட்சி]] |
|||
|[[File:Puthiya Tamilagam Party Flag.jpg|50px]] |
|||
| |
|||
|[[க. கிருஷ்ணசாமி]] |
|||
|60 |
|||
|- |
|||
|பனங்காட்டு படை கட்சி |
|||
| |
|||
| |
|||
|ஹரி நாடார் |
|||
|50 |
|||
|- |
|||
|[[இந்தியக் குடியரசுக் கட்சி]] |
|||
|[[Image:Flag of various Republican Parties of India.svg|50px|[[List of political party symbols in India|Election symbol]] of various [[dalit]] parties in India]] |
|||
| |
|||
|[[சி. கே. தமிழரசன்]] |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|- |
|||
|தமிழ்நாடு இளைஞர் கட்சி |
|||
| |
|||
| |
|||
|சகாயம் |
|||
|15 |
|||
|- |
|||
|வேல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா |
|||
| |
|||
| |
|||
|எஸ். என். சிக்கந்தர் |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|- |
|||
|தமிழ் மாநில முஸ்லிம் லீக் |
|||
| |
|||
| |
|||
|ஷேக் தாவூத் |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|- |
|||
|முக்குலத்தோர் புலிப்படை |
|||
| |
|||
| |
|||
|[[கருணாஸ்]] |
|||
|போட்டியிடவில்லை |
|||
|- |
|||
|அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் |
|||
| |
|||
| |
|||
|பச்சத்தன்னி மாணிக்கம் இ. கா. ப |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|- |
|||
|தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி |
|||
| |
|||
| |
|||
|பொன். குமார் |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|- |
|||
|சமூக சமத்துவ படை |
|||
| |
|||
| |
|||
|வி. சிவகாமி |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|- |
|||
|[[புதிய நீதிக் கட்சி]] |
|||
| |
|||
| |
|||
|[[ஏ. சி. சண்முகம்]] |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|- |
|||
|தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை |
|||
| |
|||
| |
|||
|தனியரசு |
|||
|அறிவிக்கப்படவில்லை |
|||
|} |
|} |
||
12:53, 15 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும்.
இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம். |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான அனைத்து தொகுதிகள்: 234 118 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு தேர்தல் வரைபடம் (தொகுதி-வாரியாக) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் 6 இல் கேரளா மேற்கு வங்காளம் அசாம் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும்.[3][4] 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
தேர்தல் குறிப்புகள்
- தேர்தல் நடத்துவது குறித்து 2021 பிப்ரவரி 11 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார்.[5][6]
- 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்.
- வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[5]
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
- கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[7]
- 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[8]
- தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
- வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
- திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. [9]
தேர்தல் அட்டவணை
சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[10]
நிகழ்வு | நாள் |
---|---|
வேட்புமனு தாக்கல் துவக்கம் | மார்ச் 12 |
வேட்புமனு தாக்கல் முடிவு | மார்ச் 19 |
வேட்புமனு பரிசீலனை | மார்ச் 20 |
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் | மார்ச் 22 |
வாக்குப் பதிவு நாள் | ஏப்ரல் 6 |
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) | மே 2 |
தேர்தல் வாக்குறுதிகள்
அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும்[11][12], திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.[13] [14]
அரசியல் நிலவரம்
- தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
- அதிமுக கூட்டணியில் இதுவரை இருந்த தேமுதிக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது. [15]
- அதிமுக கூட்டணியில் பாசக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [16]
- அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [17]
- அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக அதிமுக 6 தொகுதிகளுக்கும், அமமுக 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன. [18][19]
- அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது..[20]
- ஆண்டிப்பட்டி தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் சகோதரர்கள் களம் இறங்குகின்றனர். .2019-ல் ஆண்டிபட்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [21]
- திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டது [22]
- தொகுதி வழங்கப்படாததால் பாசகவில் சேர்ந்த தற்போதைய திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். [23]
கட்சிகளும் கூட்டணிகளும்
தேசிய ஜனநாயகக் கூட்டணி+அதிமுக
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | AIADMK Flag | படிமம்:Edappadi K. Palaniswami.png | எடப்பாடி கே. பழனிச்சாமி | 179 | |
2. | பாட்டாளி மக்கள் கட்சி | படிமம்:S Ramadoss EPS.jpg | ச. இராமதாசு | 23 | ||
3. | பாரதிய ஜனதா கட்சி | BJP Flag | படிமம்:LMurugan.jpg | எல். முருகன் | 20 | |
4. | தமிழ் மாநில காங்கிரசு | ஜி. கே. வாசன் | 6 | |||
5. | பெருந்தலைவர் மக்கள் கட்சி | என்.ஆர். தனபாலன் | 1 | |||
6. | தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் | பெ. ஜான் பாண்டியன் | 1 | |||
7. | புரட்சி பாரதம் | ஜெகன்மூர்த்தி | 1 | |||
8. | மூவேந்தர் முன்னேற்றக் கழகம் | ஸ்ரீதர் வாண்டையார் | 1 | |||
9. | மூவேந்தர் முன்னணிக் கழகம் | சேதுராமன் | 1 | |||
10. | பசும்பொன் தேசிய கழகம் | ஜோதி முத்துராமலிங்கம் | 1 |
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி+திமுக
மக்கள் நீதி மய்யம்
வ. எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | மக்கள் நீதி மய்யம் | படிமம்:MNM Flag.jpg | கமல்ஹாசன் | 144 | ||
2. | இந்திய ஜனநாயகக் கட்சி | பச்சமுத்து பாரிவேந்தன் | 40 | |||
3. | அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | சரத்குமார் | 40 | |||
4. | தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி | கே.எம். சரீப் | 10 |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்+தேமுதிக
வ. எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | AMMK Flag | Pressure Cooker | டி. டி. வி. தினகரன் | 161 | |
2. | தேசிய முற்போக்கு திராவிட கழகம் | விசயகாந்து | 60 | |||
3. | இந்திய சமூக ஜனநாயகக் கட்சி | வி. எம். எஸ். முகமது முபாரக் | 6 | |||
4. | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | டி. எஸ். வகீல் அகமது | 3 | |||
5. | கோகுல மக்கள் கட்சி | 1 | ||||
6. | மருது சேனை சங்கம் | 1 | ||||
7. | விடுதலை தமிழ் புலிகள் கட்சி | 1 | ||||
8. | மக்கள் அரசு கட்சி | 1 |
எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகள்
கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் |
---|---|---|---|---|
நாம் தமிழர் கட்சி | சீமான் | 234 | ||
பகுஜன் சமாஜ் கட்சி | ஆம்ஸ்ட்ராங் | 234 | ||
புதிய தமிழகம் கட்சி | க. கிருஷ்ணசாமி | 60 | ||
பனங்காட்டு படை கட்சி | ஹரி நாடார் | 50 | ||
இந்தியக் குடியரசுக் கட்சி | சி. கே. தமிழரசன் | அறிவிக்கப்படவில்லை | ||
தமிழ்நாடு இளைஞர் கட்சி | சகாயம் | 15 | ||
வேல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா | எஸ். என். சிக்கந்தர் | அறிவிக்கப்படவில்லை | ||
தமிழ் மாநில முஸ்லிம் லீக் | ஷேக் தாவூத் | அறிவிக்கப்படவில்லை | ||
முக்குலத்தோர் புலிப்படை | கருணாஸ் | போட்டியிடவில்லை | ||
அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் | பச்சத்தன்னி மாணிக்கம் இ. கா. ப | அறிவிக்கப்படவில்லை | ||
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி | பொன். குமார் | அறிவிக்கப்படவில்லை | ||
சமூக சமத்துவ படை | வி. சிவகாமி | அறிவிக்கப்படவில்லை | ||
புதிய நீதிக் கட்சி | ஏ. சி. சண்முகம் | அறிவிக்கப்படவில்லை | ||
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை | தனியரசு | அறிவிக்கப்படவில்லை |
கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்
கருத்துக் கணிப்புகள்
வெளியிட்ட நாள் | நிறுவனம் | திமுக + காங்கிரஸ் |
அதிமுக + பாஜக |
Lead | ||||
---|---|---|---|---|---|---|---|---|
மமுகூ | தேஜகூ | அமமுக | மநீம | நாதக | மற்றவை | |||
6 சனவரி 2021 | Lok Poll[24] | 180 – 185 | 45 – 50 | 1 – 3 | – | – | 0 – 1 | 130-140 |
18 சனவரி 2021 | ABP News C-Voter | 158 – 166 | 60 – 68 | 2 – 6 | 0 – 4 | 0 | 0 – 4 | 90-106 |
18 சனவரி 2021 | IANS [25] | 162 | 65 | 2 | 0 | 0 | 2 | 98 |
27 பெப்ரவரி 2021 | ABP News- CVoter[26] | 154 - 162 | 58 - 68 | 1 - 5 | 2-6 | 0 | 2 - 5 | 88 - 96 |
8 மார்ச் 2021 | Times Now - CVoter[27] | 158 | 65 | 3 | 5 | 0 | 3 | 93 |
வாக்குப்பதிவு
முடிவுகள்
முடிவுகள்
|
---|
இவற்றையும் காண்க
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021
- தேர்தல் நடத்தை நெறிகள்
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
- அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021
- மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021
- கேரள சட்டமன்றத் தேர்தல், 2021
மேற்கோள்கள்
- ↑ Writer, Staff (2021-03-04). "Tamil Nadu assembly polls: 'NDA will work to fulfil Amma's dream'". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ "Tamil Nadu Assembly polls | DMK to field candidates in 174 seats" (in en-IN). The Hindu. 2021-03-09. https://www.thehindu.com/elections/tamil-nadu-assembly/tamil-nadu-assembly-polls-dmk-to-field-candidates-in-174-seats/article34030202.ece.
- ↑ "Will Modi remain the Shah of Indian politics in 2020?". India Today.
- ↑ "Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019". @businessline.
- ↑ 5.0 5.1 தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
- ↑ தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
- ↑ தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
- ↑ 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்
- ↑ திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?- முழு விவரம்
- ↑ தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
- ↑ அதிமுக தேர்தல் அறிக்கை: 163 அறிவிப்புகள் முழு விவரம்
- ↑ அதிமுக தேர்தல் அறிக்கையில் அசத்தலான அறிவிப்புகள்
- ↑ திமுக தேர்தல் அறிக்கை
- ↑ திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- ↑ BREAKING: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
- ↑ #BREAKING பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியானது!
- ↑ #BREAKING: பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் எவையெவை? - வெளியானது பட்டியல்!
- ↑ அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- ↑ #BREAKING அ.தி.மு.க-வின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியானது!
- ↑ 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக: பென்னாகரத்தில் ஜி.கே.மணி; ஜெயங்கொண்டானில் கே.பாலு போட்டி
- ↑ உதயசூரியன்; தம்பி இரட்டை இலை: ஆண்டிபட்டியில் 2-வது முறையாக கோதாவில் இறங்கிய சகோதரர்கள்!
- ↑ திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - முழு நிலவரம்!
- ↑ பாஜக வேட்பாளர் பட்டியல்... காலையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு சீட்
- ↑ https://twitter.com/LokPoll/status/1349699846601469953?s=19
- ↑ Bureau, IANS News (2021-01-18). "IANS Election 2021 Opinion Poll LIVE: The ruling #AIADMK-led #NDA alliance will face a major setback in the Assembly polls in #TamilNadu scheduled later this yr, as the #DMK-led #UPA is predicted to win 162 seats in the 234-member Assembly". twitter and Web (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
- ↑ Bureau, ABP News (2021-02-27). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: UPA Alliance Predicted To Shine In Tamil Nadu; Voters Mood Not In Favour Of BJP, MNM". ABP Live (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
- ↑ "https://twitter.com/timesnow/status/1368951697398136834". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.
{{cite web}}
: External link in
(help)|title=
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/>
tag was found