நெடுங்குழு (தனிம அட்டவணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 40: வரிசை 40:
{{PeriodicTablesFooter}}
{{PeriodicTablesFooter}}
[[பகுப்பு:ஆவர்த்தன அட்டவணை]]
[[பகுப்பு:ஆவர்த்தன அட்டவணை]]
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல் தனிமக் கூட்டங்கள்]]


<!-- interwiki -->
<!-- interwiki -->

13:42, 23 மார்ச்சு 2006 இல் நிலவும் திருத்தம்

வேதியியல் தொடர் வேதியியல் தனிமங்களின் ஒரு வரிசை ஆகும். இவ்வரிசையிலுள்ள தனிமங்களின் இயல்பியல் மற்றும் வேதியியல் இயல்புகள் தொடரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்லும்போது படிமுறையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன.

வேதியியல் தொடர், ஆவர்த்தன அட்டவணைக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

பல வேதியியல் தொடர்கள் ஆவர்த்தன அட்டவணைக் கூட்டங்களை அச்சொட்டாக ஒத்துள்ளன. இது ஒரு தற்செயலான ஒற்றுமையல்ல. தனிமங்களை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவான இயல்பியல் இயல்புகள், ஆவர்த்தன அட்டவணையில் அவற்றை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கான அதே அணு ஒழுக்குப் புறவமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.

ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்கள்:

கார உலோகங்கள் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 1)
காரமண் உலோகங்கள் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 2)
லந்தனைட்டுகள்
அக்டினைட்டுகள்
இடைநிலை உலோகங்கள்
குறை உலோகங்கள்
உலோகப்போலிகள்
உலோகமல்லாதவை
அலசன்கள் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 17)
சடத்துவ வாயுக்கள் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 18)

இவற்றையும் பார்க்கவும்

வார்ப்புரு:PeriodicTablesFooter

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்குழு_(தனிம_அட்டவணை)&oldid=31158" இலிருந்து மீள்விக்கப்பட்டது