"மாவீரர் நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,012 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
மாவீரர் நாள் பொதுவில்
(மாவீரர் நாள், மாவீரர் நாள் (தமிழீழம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
 
(மாவீரர் நாள் பொதுவில்)
'''மாவீரர் நாள்''' என்பது தாய்/தந்தை நாட்டின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள் ஆகும். இது உலகின் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்காக நினைவு கூரப்படுகிறது. ஒவ்வொரு நாட்டவரும் தத்தமக்கென ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளை மாவீரர் நாளாகப் பிரகடனம் செய்து இந்த அஞ்சலியைச் செய்வார்கள். குறிப்பிட்ட சில நாடுகளில் அந்த நாள் விடுமுறை நாளாகக் கூடப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
#REDIRECT [[மாவீரர் நாள் (தமிழீழம்)]]
 
==தமிழீழத்தில் மாவீரர் நாள்==
#REDIRECT [[{{main|மாவீரர் நாள் (தமிழீழம்)]]}}
[[தமிழீழம்|தமீழீழத்தில்]] மாவீரர் நாள் [[ஈழப் போர்|தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்]] பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப்புலிகள்]] இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலகளோடு இணைந்து உயிர் ஈந்த [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்|ஈழ புரட்சிகர மாணவர் இயக்க]] உறுப்பினர்களையும், மற்றும் [[குட்டிமணி]], [[தங்கத்துரை]] போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக [[நவம்பர் 27]] ஆம் நாள் [[தமிழீழ விடுதலைப்புலிகள்]] அமைப்பினரால் [[1989]] இல் பிரகடனம் செய்யப்பட்டது. [[நினைவுறுத்தும் நாள்]] போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூறும் நாள்கள்க்கு மாவீரர் நாள் ஒத்தது. ஈழத் தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
 
==ஏனைய நாடுகளில் மாவீரர் நாள்==
 
* [[ஈரான்]]: [[மே 24]], [[1982]] ஆம் ஆண்டு [[ஈரான் – ஈராக் போர்|ஈரான்-ஈராக் போரின்]] போது கொரம்ஷார் துறைமுக நகரம் [[ஈராக்]]க்கியப் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாள் ஈரானில் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
* [[அல்பேனியா]]: [[மே 5]], [[1942]] இல் அல்பேனிய கம்யூனிஸ்ட் தலைவர் கெமால்ல் ஸ்டாஃப்ஃ கொல்லப்பட்ட நாள், மற்றும் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] இறந்த 28,000 மாவீரர்களை நினைவுகூரல்.
* [[பர்மா]]: [[ஜூலை 19]], இந்நாளில் [[1947]] ஆம் ஆண்டு ஏழு பர்மிய விடுதலைப் போராளித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
[[en:Martyr's day]]
1,13,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/311541" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி