தாலுகா பஞ்சாயத்து (குஜராத்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தாலுகா பஞ்சாயத்து''' ('''Taluka..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தாலுகா பஞ்சாயத்து''' ('''Taluka Panchayat''') [[குஜராத் அரசு|குஜராத் அரசின்]] பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் இயங்கும் இது தமிழ்நாட்டின் [[ஊராட்சி ஒன்றியம்]] போன்ற அமைப்பாகும். தாலுகா பஞ்சாயத்து அமைப்புகள், தாலுகாக்களில் சுகாதார மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல், கிராம சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரித்தல், தொடக்கப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல். தாலுகா மட்டத்தில் விவசாய மேம்பாடுகள் மற்றும் திட்டமிடல். பெண்கள் நலன், இளைஞர் நடவடிக்கைகள் மேம்பாடு மற்றும் உதவி செய்தல். வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகளுக்கு நிவாரணப் பணி செய்தல் ஆகும்.<ref>[https://panchayat.gujarat.gov.in/en/panchyati-raj Gujarat Taluka Panchayat]</ref>
'''தாலுகா பஞ்சாயத்து''' ('''Taluka Panchayat''') [[குஜராத் அரசு|குஜராத் அரசின்]] பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் இயங்கும் இது தமிழ்நாட்டின் [[ஊராட்சி ஒன்றியம்]] போன்ற அமைப்பாகும். மூன்று அடுக்கு கொண்ட குஜராத் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில், தாலுக்கா பஞ்சாயத்து இரண்டாம் அடுக்கு ஆகும்.
==தாலுகா பஞ்சாயத்தின் முக்கியப் பணிகள்==
தாலுகா பஞ்சாயத்து அமைப்புகள், தாலுகாக்களில் சுகாதார மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல், கிராம சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரித்தல், தொடக்கப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல். தாலுகா மட்டத்தில் விவசாய மேம்பாடுகள் மற்றும் திட்டமிடல். பெண்கள் நலன், இளைஞர் நடவடிக்கைகள் மேம்பாடு மற்றும் உதவி செய்தல். வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகளுக்கு நிவாரணப் பணி செய்தல் ஆகும்.<ref>[https://panchayat.gujarat.gov.in/en/panchyati-raj Gujarat Taluka Panchayat]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

09:53, 3 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

தாலுகா பஞ்சாயத்து (Taluka Panchayat) குஜராத் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் இயங்கும் இது தமிழ்நாட்டின் ஊராட்சி ஒன்றியம் போன்ற அமைப்பாகும். மூன்று அடுக்கு கொண்ட குஜராத் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில், தாலுக்கா பஞ்சாயத்து இரண்டாம் அடுக்கு ஆகும்.

தாலுகா பஞ்சாயத்தின் முக்கியப் பணிகள்

தாலுகா பஞ்சாயத்து அமைப்புகள், தாலுகாக்களில் சுகாதார மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல், கிராம சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரித்தல், தொடக்கப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல். தாலுகா மட்டத்தில் விவசாய மேம்பாடுகள் மற்றும் திட்டமிடல். பெண்கள் நலன், இளைஞர் நடவடிக்கைகள் மேம்பாடு மற்றும் உதவி செய்தல். வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகளுக்கு நிவாரணப் பணி செய்தல் ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. Gujarat Taluka Panchayat