"நிறுவன காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
== கட்சி உருவான வரலாறு ==
* 1969ல் [[காங்கிரஸ் கட்சி|இந்திய தேசிய காங்கிரசில்]] அன்றைய இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]க்கும் [[காமராஜர்]], [[மொரார்ஜி தேசாய்]], [[எஸ். நிஜலிங்கப்பா]] ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் [[காங்கிரஸ் கட்சி]] கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டியும், வாரிசு அரசியலை எதிர்த்தும் பிரதமர் [[இந்திரா காந்தி]]யை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர்.
* இதனால் [[காங்கிரஸ் கட்சி]] இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.
|