டேனிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
தமிழ்- டெனிஷ் மொழி அகராதி.டெனிஷ் மொழி இலக்கனம் ஆன்கிலத்தில் வழி.புத்தகம். அடையாளங்கள்: Reverted Visual edit |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
'''டேனிய மொழி''' [[இந்திய ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில்]] உள்ள [[ஜெர்மானிய மொழிகள்|ஜெர்மானிய மொழிகளின்]] துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் [[டென்மார்க்]] நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது<ref>[http://www.bmi.bund.de/DE/Themen/Gesellschaft-Verfassung/Nationale-Minderheiten/Nationale-Minderheiten-Deutschland/DaenischeMinderheit/ daenischeMinderheit_node.html The Federal Ministry of the Interior of Germany] and [http://www.midas-press.org/NR/rdonlyres/1FF1EEC7-7193-4072-81C7-88B33B31FCF2/0/Overview_Germany2007.pdf Minorities in Germany]</ref>. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள [[கிறீன்லாந்து]], [[ஃபாரோ தீவுகள்]] போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், [[ஆர்ஜெண்டீனா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். |

<references /> |
|||
== மேலும் காண்க == |
== மேலும் காண்க == |
||
வரிசை 34: | வரிசை 35: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}}2.MORPHOLOGY OF THE DANISH LANGUAGE:K.P.SRINIVASAN.HEMAS FORLAG,øster alle 33,Strib,MIDDELFART.1989.ISBN:87-982439-7-7 |
{{Reflist}}2.MORPHOLOGY OF THE DANISH LANGUAGE:K.P.SRINIVASAN.HEMAS FORLAG,øster alle 33,Strib,MIDDELFART.1989.ISBN:87-982439-7-7 |
||
3.Tamil_DANSK ORDBOG BINDI HEMAS FORLAG1987.K.P.SRINIVASAN..ØSTER ALLE##,STRIB,MIDDELFART:ISBN:87-982439-3-4.தமிழ்-டெனிஷ் அகராதி. |
|||
[[பகுப்பு:டென்மார்க்]] |
[[பகுப்பு:டென்மார்க்]] |
||
[[பகுப்பு:செருமானிய மொழிகள்]] |
[[பகுப்பு:செருமானிய மொழிகள்]] |
12:52, 23 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்
டேனிய மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | da |
ISO 639-2 | dan |
ISO 639-3 | dan |
டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிகளின் துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது[2]. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், ஆர்ஜெண்டீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.
- ↑ "Ethnologue languages of the world". பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ daenischeMinderheit_node.html The Federal Ministry of the Interior of Germany and Minorities in Germany
மேலும் காண்க
மேற்கோள்கள்
2.MORPHOLOGY OF THE DANISH LANGUAGE:K.P.SRINIVASAN.HEMAS FORLAG,øster alle 33,Strib,MIDDELFART.1989.ISBN:87-982439-7-7
3.Tamil_DANSK ORDBOG BINDI HEMAS FORLAG1987.K.P.SRINIVASAN..ØSTER ALLE##,STRIB,MIDDELFART:ISBN:87-982439-3-4.தமிழ்-டெனிஷ் அகராதி.