எசு. கலைவாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,698 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{In use}} எசு. கலைவாணி (S. Kalaivani) (ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
No edit summary
'''எசு. கலைவாணி''' (S. Kalaivani) (பிறப்பு 25 நவம்பர் 1999) ஓர் [[இந்தியா|இந்திய]] குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகின்றார். 2019 ஆம் ஆண்டு [[விஜயநகரம் (கர்நாடகம்)|விஜய நகரில்]] நடைப்பெற்ற இந்திய மூத்த தேசிய குத்துச்சண்டை போட்டிவகையகத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில் [[நேபாளம்|நேபாளத்தின்]] [[காட்மாண்டு|காத்மாண்டுவில்]] நடந்த [[தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019|தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்]] தங்கப்பதக்கம் வென்றார்.
{{In use}}
 
எசு. கலைவாணி (S. Kalaivani) (பிறப்பு 25 நவம்பர் 1999) ஓர் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகின்றார். 2019 ஆம் ஆண்டு விஜய நகரில் நடைப்பெற்ற இந்திய மூத்த தேசிய குத்துச்சண்டை போட்டிவகையகத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை, பின்னணி ==
எசு.கலைவாணி 25 நவம்பர் 1999 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை|சென்னையில்]] [[வண்ணாரப்பேட்டை|வண்ணார்பேட்டையில்]] பிறந்தார். <ref name=":0">{{Cite web|url=http://www.indiaboxing.in/boxerdetails.php?regno=11803|title=Indian Boxing Federation Boxer Details|website=www.indiaboxing.in|access-date=2021-02-18}}</ref> இவரது தந்தை எம். சீனிவாசன் ஒரு குத்துச்சண்டை வீரர். மற்றும் அவரது சகோதரர் ரஞ்சித் ஒரு தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் ஆவார்.
 
==தொழில்முறை சாதனைகள்==
2012 இல் துணை ஜூனியர் பெண்கள் தேசிய குத்துச் சண்டைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.<ref name=":0" />
 
2019 இல் மூத்த பெண்கள் தேசிய குத்துச்சண்டைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.<ref>{{Cite web|url=https://scroll.in/field/909398/tamil-nadus-kalaivani-is-emerging-as-the-surprise-package-in-indian-womens-boxing|title=Tamil Nadu’s Kalaivani is emerging as the surprise package in Indian women’s boxing|last=Vishal|first=R.|website=Scroll.in|language=en-US|access-date=2021-02-18}}</ref>
 
காத்மாண்டுவில் 2019 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளத்தின் மகர்ஜன் லலிதாவை 48 கிலோ எடை பிரிவில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றார். <ref>{{Cite web|url=https://www.fistosports.com/interview-skalaivani-boxing-keeps-my-head-straight-inspire-institute-for-sport-iis-|title=Page Not Found - FISTO SPORTS|last=SPORTS|first=FISTO|website=www.fistosports.com|language=en|access-date=2021-02-18}}</ref>
 
==சான்றுகள்==
{{Reflist}}
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3108450" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி