"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
(→‎பெருநகர் பகுதி: புதிய பகுதி)
சி (→‎பெருநகர் பகுதி: *மறுமொழி*)
 
[[பெருநகர் பகுதி]] (metropolitan / metro) இங்கு அப்படியே ''மெட்ரோ'' எழுதப்படுகிறது. எ.கா: [[சென்னை மெட்ரோ]]. இதற்கு சரியான வழிகாட்டல் தேவை. காண்க: [[பேச்சு:சென்னை மெட்ரோ]] --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:28, 15 பெப்ரவரி 2021 (UTC)
 
::{{Ping|AntanO}} வணக்கம் அண்ணா. பொதுவாக (metropolitan / metro) என்றால் தமிழில் [[பெருநகர் பகுதி]]யை குறிக்கும், (உ+தா:''சென்னை பெருநகரம்'') இது சென்னையின் மதிப்பீட்டை குறிக்கிறது.
 
ஆனால் '''metro railway station''' என்று வரும்போது '''பெருநகர் தொடருந்து நிலையம்''' அல்லது '''பெருநகர் பகுதி தொடருந்து நிலையம்''' எழுதலாமா என்றால் அது சந்தேகத்துக்குரியது தான். தமிழகத்தில் chennai metro என்பதை, அப்படியே தமிழில் '''சென்னை மெட்ரோ''' என்றே அனைத்து செய்திதாள்களிலும், இணையதளத்திலும் மற்றும் சென்னை மெட்ரோவின் அதிகாரபூர்வ [https://ta.chennaimetrorail.org/ இணையதளத்திலும்] எழுதுகின்றனர், அப்படி இருக்கும் போது metro என்பதை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. ''metro rail'' என்பதற்கு விரைவுப்போக்குவரத்து என்று மற்றொரு பெயரும் உள்ளது. -- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 03:49, 16 பெப்ரவரி 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3107058" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி