"சோழர் படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
சி (Not in reference)
சி (reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ())
 
 
===அமைப்பும் நிர்வாகமும்===
சோழர் படை புராதன இந்திய பாரம்பரியமான அறுமடி முறையை அமைப்புக்கும், அறுமடி முறையை நிர்வாகத்திற்கும் பயன்படுத்தினர். சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. நெசவாளர்களைக் கொண்ட பிரிவு "கைக்கோளப் படை" என்று அழைக்கப்பட்டது. இவர்களை கொண்ட இப்படைப் பிரிவே சோழர் படையின் முதன்மைப் படையாகத் தொடக்க காலம் முதல் இருந்து வந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312661.htm|title=TVU Courses|work=www.tamilvu.org}}</ref><ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=NypuAAAAMAAJ&dq=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D|title=Tamiḷnāṭṭu varalāṟu: pts. 1-2. Cōḷap peruvēntar kālam|first=Tamil̲nāṭṭu Varalār̲r̲uk|last=Kul̲u|date=14 February 1990|publisher=Tamil̲ Vaḷarcci Iyakkakam|via=Google Books}}</ref><ref>[{{cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=118|title=:: கோசர்TVU யார் சங்ககால செங்குந்தர் கைக்கோளர் முதலியார், தேவநேயப் பாவாணர் புத்தகம்]::|work=www.tamilvu.org}}</ref>
 
 
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3106321" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி