"தஞ்சைப் பெருவுடையார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Renamed to Correct name of the Temple which is Rajarajeswaram Temple of Thanjavur Build by Tamil King Raja Raja Chola 1 between 1003 and 1010 AD. Rajaraja Chola, who commissioned and Build the temple, called it Rajarajeshvaram (Rajarājeśvaram), literally "the temple of the god of Rajaraja",But where else The page contains Brihadisvara Temple in Main Place of the article like InfoBox,title, which is a Later Period Name by Later rulers. The source : https://books.google.co.in/books?id=_rTqAAAAMAA
சி (Renamed to Correct name of the Temple which is Rajarajeswaram Temple of Thanjavur Build by Tamil King Raja Raja Chola 1 between 1003 and 1010 AD. Rajaraja Chola, who commissioned and Build the temple, called it Rajarajeshvaram (Rajarājeśvaram), literally "the temple of the god of Rajaraja",But where else The page contains Brihadisvara Temple in Main Place of the article like InfoBox,title, which is a Later Period Name by Later rulers. The source : https://books.google.co.in/books?id=_rTqAAAAMAA)
| website =
}} -->
'''தஞ்சைப் பெருவுடையார்ராஜராஜேஸ்வரம் கோயில்கோவில்'''<ref>{{Cite web|url=https://books.google.com/books?id=_rTqAAAAMAAJ|title=D. Raphael (1996). Temples of Tamil Nadu, Works of Art. Ratnamala. p. 9. ISBN 978-955-9440-00-0.|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> (T''Bighe temple of the god of Rajaraja'') அல்லது '''தஞ்சைப் பெரிய கோயில்''' அல்லது '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' (''Peruvudayar Temple'') ([[சமஸ்கிருதம்]]:'''பிரகதீஸ்வரர் கோவில்''', ''Birahadeeswarar Temple'') என்றும் அறியப்படும் தலம் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலுள்ள]], [[சோழ நாடு|சோழ நாட்டு]] [[காவிரி]] ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள [[திருவிசைப்பா]] பாடல் பெற்ற [[சிவன்]] [[சிவாலயம்|கோயிலாகும்]]. இக்கோயில் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரிய சின்னமும்]] ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்<ref>{{cite book | first= John| last= Keay | authorlink= John Keay| year=2000 | title= India, a History | publisher= Harper Collins Publishers | location= New York, United States| isbn= 0-00-638784-5 | url=http://books.google.com/books?id=3aeQqmcXBhoC | pages = xix}}</ref> , [[தமிழர் கட்டிடக்கலை|தமிழர் கட்டிடக்கலைக்கு]] சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் [[முதலாம் இராசராச சோழன்]] இக்கோயிலைக் கட்டுவித்தார்.<ref>{{cite web|title=Endowments to the Temple|url=http://asi.nic.in/asi_monu_whs_cholabt_endowments.asp|publisher=Archaeological Survey of India}}</ref>. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.<ref>ஆனந்த விகடன் 6. சனவரி 2010 திகதியிட்ட இதழ். கட்டுரை: வருடம் 2010 வயசு 1000.</ref>
 
இக்கோயில் [[தமிழகம்|தமிழகத்தின்]] மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.<ref name="Gopal 1990 185">{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 185|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref> 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.<ref>http://whc.unesco.org/en/list/250</ref> [[அழியாத சோழர் பெருங்கோயில்கள்]] என்ற பெயரில் இக்கோயில், [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]], [[தாராசுரம்]] [[ஐராவதேசுவரர் கோயில்]] ஆகிய மூன்றும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[பொது ஊழி]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில்]] இடம்பெற்றுள்ளன.<ref name=unesco>{{cite web|url=http://whc.unesco.org/en/list/250/ |title=Great Living Chola Temples|publisher= UNESCO World Heritage Centre|year=2004|accessdate=}}</ref>
 
== சொல்லிலக்கணம் ==
முதலாம் '''இராசராச''' சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் '''இராஜராஜேஸ்வரம்''' என்றும், பின்னர், '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது<ref>{{Cite web|url=https://books.google.com/books?id=_rTqAAAAMAAJ|title=D. Raphael (1996). Temples of Tamil Nadu, Works of Art. Ratnamala. p. 9. ISBN 978-955-9440-00-0.|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.{{ஆதாரம்}}
'''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்பதன் வடமொழியாக்கமே '''பிரகதீசுவரர் கோயில்'''.<ref>[http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg102/html/cg102p004.htm தமிழ் இணையப் பல்கலைக் கழகம் -கங்கை கொண்ட சோழபுரம்-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref> இக்கோயில் '''தஞ்சைப் பெரிய கோயில்'''<ref>[http://www.thanjavur.com/bragathe.htm தஞ்சாவூர்.காம்-தஞ்சை பெரிய கோயில்-The Big Temple-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref>, பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
'''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்பதன் வடமொழியாக்கமே '''பிரகதீசுவரர் கோயில்'''.<ref>[http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg102/html/cg102p004.htm தமிழ் இணையப் பல்கலைக் கழகம் -கங்கை கொண்ட சோழபுரம்-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref> இக்கோயில் '''தஞ்சைப் பெரிய கோயில்'''<ref>[http://www.thanjavur.com/bragathe.htm தஞ்சாவூர்.காம்-தஞ்சை பெரிய கோயில்-The Big Temple-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref>, பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் '''இராஜராஜேஸ்வரம்''' என்றும், பின்னர், '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.{{ஆதாரம்}}
 
== வரலாறு ==
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3105902" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி