"பயனர் பேச்சு:AntanO" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
→‎தயவு கூர்தல்: புதிய பகுதி
(→‎தயவு கூர்தல்: புதிய பகுதி)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
திரை வருடிய படங்களை (screen shots) எப்படி பொதுவகத்தில் பதிவேற்றம் செய்வது? <br>தங்களது மேலான உதவிகள் தேவை.--[[பயனர்:A.R.V. Ravi|A.R.V. Ravi]] ([[பயனர் பேச்சு:A.R.V. Ravi|பேச்சு]]) 02:29, 2 பெப்ரவரி 2021 (UTC)
:[https://commons.wikimedia.org/wiki/Commons:Screenshots Commons:Screenshots] - இந்த வழிகாட்டலின்படி உங்கள் திரை வருடிய படங்கள் இருந்தால் பதிவேற்றலாம். இல்லாதவிடத்து பதிவேற்ற முடியாது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:21, 2 பெப்ரவரி 2021 (UTC)
 
== தயவு கூர்தல் ==
 
நான் தனீஷ் இதற்கு முன் நான் தமிழ் சொர்கம் என்ற பக்கத்தை உருவாக்கினேன் அது விளம்பர நோக்கில் உருவாக்க பட்டது என நீங்கள் நீக்கினீர்கள் .அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் . நன்றி... அதற்காக என் பயனர் பக்கத்தையும் நீக்கினீர்கள் .. ஆனால் தற்போது நான் அந்த தவறு ஏதும் செய்யாமல் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள சில கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் .. தயவு செய்து மீண்டும் எனது பயனர் பக்கத்தை நீக்க வேண்டும்.. நன்றி... [[பயனர்:தனீஷ்|தனீஷ்]] ([[பயனர் பேச்சு:தனீஷ்|பேச்சு]]) 09:13, 6 பெப்ரவரி 2021 (UTC)
597

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3102254" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி