ஒலிச்சுவடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''ஒலிப்பதிவு''' (Soundtrack) என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி AntanO, ஒலிப்பதிவு பக்கத்தை ஒலிச்சுவடு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: wrong
(வேறுபாடு ஏதுமில்லை)

01:17, 1 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

ஒலிப்பதிவு (Soundtrack) என்பது இசையை பதிவுசெய்யும் ஒரு கலை கூடம் ஆகும். இங்கு புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது நிகழ்பட ஆட்டம் ஆகியவற்றுக்கு ஒலிபப்பதிவு செய்யப்படும். ஒலிப்பதிவு என்ற சொல்லுக்கு ஆவண ஒலிப்பதிவுக்கான பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் தற்போதைய அகராதி சேர்க்கப்பட்டுள்ளது.[1][2]

திரைப்படத் தொழில் சொற்களஞ்சிய பயன்பாட்டில் 'ஒலித் தடம்' என்பது திரைப்படத் தயாரிப்பு அல்லது பிந்தைய தயாரிப்புகளில் உருவாக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் ஒலி பதிவு ஆகும். ஆரம்பத்தில் ஒரு படத்தில் உரையாடல், ஒலி விளைவுகள் மற்றும் இசை ஒவ்வொன்றும் தனித்தனியாக இருக்கும் மேலும் இவை ஒன்றிணைக்கப்பட்டு 'கலப்பு தடம்' என்று அழைக்கப்படுகின்றன. ஒரு திரைப்படம் வேறொரு மொழியில் ஒலிச்சேர்க்கை செய்யப்படும்போது பெரும்பாலும் ஒரு 'ஒலிச்சேர்க்கை தடம்' உருவாக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிச்சுவடு&oldid=3099840" இலிருந்து மீள்விக்கப்பட்டது