செம்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:6D1C:5DD:0:0:8D08:D406 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3098541 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 2409:4072:6D1C:5DD:0:0:8D08:D406 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3098529 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5: வரிசை 5:


[[பகுப்பு: சாதிகள்]]
[[பகுப்பு: சாதிகள்]]
செம்மான் பிரிவு சக்கிலியர் பிரிவில் வரும் உட்பிரிவு இது அருந்ததியர் சாதி பட்டியலில் வருகிறது இப்பிரிவினர் தோல் தொழில் செய்பவர்கள் பழங்காலத்தில் செருப்பு மற்றும் வாள் உறைகள் குதிரைசேனைகள் குதிரை ஓட்ட பயன்படும் பட்டைகள் போன்றவைகள் செய்பவர்கள் விவசாய நிலத்தில் நீர் இரைக்கும் பெரிய தோலால் ஆன பைகளும் இவர்கள் தயாரித்து இருக்கிறார்கள் தர்மபுரி, சிவகாசி , விருதுநகர் போன்ற பகுதியில் இவர்கள் வசிக்கிறார்கள்

12:35, 29 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

செம்மான் என்பது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் ஆதிதிராவிடர் பட்டியலின் கீழ் இடம் பெற்றுள்ள சாதிகளுள் ஒன்றாகும். இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம்வரை கிராமங்களின் மொத்தக் கண்காணிப்பில் வாழ்ந்தார்கள். இவர்கள் ஊரிலிருப்பவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து கொடுத்து, ஊரில் ஒவ்வோர் ஆண்டும் பேசி முடிவு செய்த வருடக் கூலியைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில் இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மான்&oldid=3098546" இலிருந்து மீள்விக்கப்பட்டது