மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
'''மொழியின் இறப்பு''' என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித் திறமை அருகி, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கிழந்து போவதைக் குறிக்கும்.
 
சிறிய வளர்ச்சிய குன்றிய மொழிகள் மட்டுமல்லாமல் சமஸ்கிருதம்[[சமசுகிருதம்]], [[இலத்தீன்]] போன்ற சிறப்பு மிக்க மொழிகளும் வழக்கிழந்து போவதுண்டு.
 
== தரவுகள் ==
 
=== மொழியியல் ===
ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாமல் விட்டால், அல்லது இறுக்கமாகஇறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.
 
== பிற மொழியை நோக்கி நகர்தல் ==
ஒரு மொழி இறக்கும் பொழுது எந்த பிற மொழியை அந்த சமூகம் ஏற்கிறதோ அந்த மொழி போல் தமது மொழியை மாற்றவர்மாற்றுவர். சொற்கள் மட்டுமல்லாமல் இலக்கணுமும்இலக்கணமும் ஆதிக்க மொழிபோல் மருபும். தமது மொழியில் பிற மொழியில் இல்லாத கூறுகள் இருக்குமானல், அந்தக் கூறுகளை அவர்கள் தவிர்த்து விடுவர்.
 
== மொழி இறப்பின் பாதிப்புகள் ==
மொழி வெறும் சொற் கூட்டம் அல்ல. மொழி மனிதர் தமது அறிவைப் பகிர கட்டமைத்த ஒரு திறன் மிக்க தொழில்நுட்பம். பல நூற்றாண்டுகளாலநூற்றாண்டுகளாக மொழிச் சமூகம் உலகை அவதானித்து அதன் அறிவை மொழியில் குறித்து வைக்கிறது. ஒரு மொழி அழியும்பொழுது அந்த அறிவும் அழிய வாய்புள்ளது. ஓரளவுஓரளவுக்கு அந்த அறிவை மொழிபெயர்த்துப்மொழிபெயர்ப்பதன் மூலம் பேணலாம்.
 
== தமிழ் மொழி இறக்குமா ==
தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் பெற்ற மொழிஉண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைபடுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் ஒரு விருத்தி பெற்ற்பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுடன் இறப்பதற்கு சாத்தியக்கூறுசாத்தியக்கூறுகள் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும், காலப்போக்கில் அழியக்கூடும்.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/309835" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி