"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 ஆவது தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு விழா நிகழ்வில் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அதனடிப்படையில் பயனர்கள் தியாகு கணேஷ், கி.மூர்த்தி, உலோ.செந்தமிழ்க்கோதை, மணி.கணேசன், அருளரசன், அ. பஷீர் அகமது, மகாலிங்கம், ஞா.ஸ்ரீதர் ஆகியோருக்குப் பரிசுத் தொகை அமேசான் பரிசுச்சீட்டாக ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டது, இன்று பாராட்டுச் சான்றிதழையும் தபாலில் அனுப்பியுள்ளேன். பயனர் Umashankar81 பரிசினை விட்டுக்கொடுத்துள்ளார். பலமுறை பேச்சுப்பக்கத்தில் கோரியும் பயனர்கள் {{ping|Wiki_tamil_100|Saranbiotech20}} ஆகியோர் தொடர்பு முகவரி கிடைக்காததால் பரிசு + சான்றிதழ் அனுப்ப இயலவில்லை. தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அனுப்பி வைக்கப்படும். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், ஒருங்கிணைத்த மற்ற பயனர்களுக்கும் பரப்புரை செய்த விக்கிக்கு வெளியே உள்ள நண்பர்களுக்கும் நன்றி.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 20:13, 17 சனவரி 2020 (UTC)
:பயனர் {{ping|Saranbiotech20}} தொடர்பு கொண்டதையடுத்து, அவருக்கான பரிசும் சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:04, 28 சனவரி 2021 (UTC)
கிடைக்கப்பெற்றது, நன்றி சரவணன் பெ ([[பயனர் பேச்சு:saranbiotech20|பேச்சு]])
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3097998" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி