பார்த்திபன் கனவு (2003 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB)
No edit summary
}}
 
'''''பார்த்திபன் கனவு''''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2003|2003]] இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[கரு பழனியப்பன்]] தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஸ்ரீகாந்த்]], [[ஸ்நேகா]], [[மணிவண்ணன்]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மற்றும் பலர் நடித்திருந்தனர். [[வித்யாசாகர்]] இசையமைத்திருந்தார். [[2003]] இல் இத்திரைப்படம் எதிர்பாராத அளவு பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் ''அம்மாயி பாகுந்தி'' என்னும் பெயரில் தெலுங்கில் மறு ஆக்கம் செய்திருக்கிறார் ‘லவ்டுடே’ பாலசேகரன். மேலும் இப்படம் ''மஞ்சு பெய்யும் முன்பே'' என்னும் பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-36-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9722724.ece | title=சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2107 சூன் 9 | accessdate=9 சூன் 2017}}</ref>
== கதை ==
நவீன இளைஞனான பார்த்திபன். (ஸ்ரீ காந்த்). ஒரு நவீனகரமான பெண்ணை (சிநேகா) சாலையில் பார்த்த கணத்திலேயே இவர்தான் தன் துணைவி என்றே எண்ணிவிடுகிறார் பார்த்திபன்.
786

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3092411" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி