பாக்ஸ் மங்கோலிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
2409:4072:6093:5C1B:D434:C182:47F2:A1A2 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3091800 இல்லாது செய்யப்பட்டது
(i added the english meaning of silk route)
சி (2409:4072:6093:5C1B:D434:C182:47F2:A1A2 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3091800 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
மங்கோலியர்களின் ஆட்சியின் கீழ் [[பழைய உலகம்]] முழுவதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக ஐரோவாசியாவில் இந்தப் பரிமாற்றம் நடைபெற்றது. தாமசு டி. ஆல்சென் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி மங்கோலிய காலகட்டத்தில் பல்வேறு தனிநபர் பரிமாற்றங்களும் நடைபெற்றன.<ref>[[Thomas T. Allsen]] – ''Culture and Conquest in Mongol Eurasia'', p.6</ref> பொருளாதாரம் (முக்கியமாக வணிகமும் பொது நிதியும்), [[இராணுவம்]], [[மருத்துவம்|மருந்துகள்]], [[வேளாண்மை]], உணவு, [[வானியல்]], [[அச்சிடல்|அச்சிடுதல்]], [[புவியியல்]], [[வரலாற்றுவரைவியல்]] ஆகிய துறைகளில் பல்வேறு முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய முன்னேற்றங்கள் ஐரோவாசியாவில் மட்டுமல்லாமல் [[வடக்கு ஆப்பிரிக்கா]]விலும் ஏற்பட்டன.
 
=== உலக வணிக அமைப்பு: பட்டுப் பாதை (Silk Route) ===
[[படிமம்:Silk route.jpg|thumb|right|பட்டுப் பாதை என்பது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைத்த வணிக பாதைகளின் அமைப்பு ஆகும்]]
[[படிமம்:Archaic globalization.svg|thumb|right|13 ஆம் நூற்றாண்டில் உலக அமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3092265" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி