திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருவாவடுதுறை
| மாவட்டம் = [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
'''திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்''' தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 36ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. மேலும் [[திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள்|திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்]] ஒன்றாகும். <ref> வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016 </ref>
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை]] மாவட்டத்தின் [[திருவாவடுதுறை]] எனும் ஊரில் [[புராணம்|புராண]] பெருமைகள் நிறைந்த '''கோமுக்தீசுவரர்''' ('''மாசிலாமணி ஈசுவரர்''') கோயில் அமைந்துள்ளது <ref>http://temple.dinamalar.com/New.php?id=315</ref>. இக்[[கோயில்]], ஏறக்குறைய பத்து [[ஏக்கர்]] நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. [[வடக்கு]]ப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது <ref>http://www.dinamani.com/edition/story.aspx?Title=ஆவடுதுறையில்%20அணைத்தெழுந்தான்!&artid=360722&SectionID=152&MainSectionID=152&SectionName=Vellimani&SEO=</ref>. [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையில்]] இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - [[கும்பகோணம்]] [[இரயில்]] மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் [[சாலை]] வழியில் உள்ள [[திருவாலங்காடு]] என்ற [[பேருந்து]] நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்<ref>http://www.shivatemples.com/sofct/sct036.html</ref>.
 
==மூர்த்திச் சிறப்பு==
197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3092017" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி