அந்தரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40: வரிசை 40:


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
* [[கமல்ஹாசன்]] - காந்தன்<ref>{{Cite web |date=22 ஆகஸ்ட் 2019 |title=எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக் |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html |accessdate=13 சனவரி 2021 |website=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
* [[கமல்ஹாசன்]] - காந்தன்
* [[மேஜர் சுந்தரராஜன்]] - தங்கதுரை
* [[மேஜர் சுந்தரராஜன்]] - தங்கதுரை
* [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] - மல்லிகா
* [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] - மல்லிகா

09:42, 13 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

அந்தரங்கம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎம்.வேணுகோபால்
மாயா ஆர்ட்ஸ்
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைஜி. தேவராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புஎல். பாலு
வெளியீடுதிசம்பர் 12, 1975
நீளம்3909 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தரங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் கமல்ஹாசன் திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் அந்தலராஜா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.

நடிகை சாவித்திரி நடிப்பில் கடைசி வெற்றி படமாக இப்படம் அமைந்தது.[2]

நடிகர்கள்

பாடல்கள்

ஜி. தேவராஜன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், வாலி மற்றும் நேதாஜி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள்
1 "குதிரை குட்டி" கே. ஜே. யேசுதாஸ்
2 "ஞாயிறு ஒளி மழையில்" கமல்ஹாசன்
3 "புது முகமே" கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
4 "பாடகனை தேடிகொண்டு" பி. மாதுரி

மேற்கோள்கள்

  1. "தியாகராஜ பாகவதர் முதல் சிம்பு வரை... தமிழ் சினிமா கண்ட புதுமைகள்!". ஆனந்த விகடன். 23 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "சாவித்ரி - 21. கண்ணம்மா!". தினமணி. 25 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 "சிரிப்பு தேவதை". தினமணி. 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அந்தரங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தரங்கம்&oldid=3090066" இலிருந்து மீள்விக்கப்பட்டது