இராமநாதபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
விழுப்புரம்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{dablink|Villupuram}}
{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[இராமநாதபுரம்]] கட்டுரையைப் பார்க்க.}}
விழுப்புரம் மாவட்டம்) [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] தென்மேற்கில் [[தூத்துக்குடி மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
{{Infobox settlement
| name = இராமநாதபுரம் மாவட்டம்
| native_name = Ramanathapuram district
| native_name_lang = en
| other_name = முகவை மாவட்டம்
| nickname =
| settlement_type = மாவட்டம்
| image_skyline = Rameswaram Island from Pamban.jpg
| image_alt =
| image_caption = [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தில்]] இருந்து [[பாம்பன் தீவு|இராமேசுவரம் தீவின்]] தோற்றம்
| image_map = India Tamil Nadu districts Ramanathapuram.svg
| map_alt =
| map_caption = தமிழ்நாட்டில் அமைவிடம்
| latd = 9
| latm = 23
| lats =
| latNS = N
| longd = 78
| longm = 45
| longs =
| longEW = E
| coordinates_display = inline,title
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_type2 =
| subdivision_type4 =
| subdivision_name4 =
| subdivision_type5 = '''பெரிய நகரம்'''
| subdivision_name5 = [[இராமநாதபுரம்]]
| established_date =
| founder =
| named_for =
| parts_type = [[வட்டம் (தாலுகா)|வட்டங்கள்]]
| parts = [[கடலாடி (இராமநாதபுரம்)|கடலாடி]]
[[கமுதி]]
[[கீழக்கரை]]
[[முதுகுளத்தூர்]]
[[பரமக்குடி]]
[[இராமநாதபுரம்]]
[[இராமேசுவரம்]]
[[இராஜசிங்கமங்கலம்]]
[[திருவாடானை ஊராட்சி|திருவாடானை]]
| seat_type = தலைமையகம்
| seat = [[இராமநாதபுரம்]]
| government_type =
| governing_body =
| leader_title1 = [[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]
| leader_name1 = கே. வீர ராகவ ராவ், இ.ஆ.ப<ref>{{cite web|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/New-Collector-assumes-charge/article14014634.ece|title=New Collector assumes charge|date=23 January 2016|publisher=|via=www.thehindu.com}}</ref> [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப]]
| leader_title2 = [[காவல்துறைக் கண்காணிப்பாளர்]]
| leader_name2 = Dr.V.வருண் குமார்,IPS.,
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 1353445
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அதிகாரபூர்வம்
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|குறியீடு]]
| postal_code = 623xxx
| area_code_type = தொலைபேசிக் குறியீடு
| area_code = 04567
| registration_plate = TN-65<ref>{{cite web|url=http://www.tn.gov.in/sta/a2.pdf|title=www.tn.gov.in|publisher=}}</ref>
| blank1_name_sec1 =
| blank2_name_sec1 = அமைவிடம்:
| blank2_info_sec1 = {{coord|9|16|N|77|26|E}}
| website = {{URL|http://ramanathapuram.nic.in/}}
| footnotes =
'''இராமநாதபுரம் மாவட்டம்''' (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] தென்மேற்கில் [[தூத்துக்குடி மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
== வரலாறு ==
== வரலாறு ==
14:26, 10 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்
விழுப்புரம் மாவட்டம்) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
வரலாறு
1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராம்நாட்(Ramnad) என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பாக்கு நீரிணையில் தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 15.03.1985 அன்று , இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:
1. திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்.
2. திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம்.
3. திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.
2018 இல் இராஜசிங்கமங்கலம்(ஆர். எஸ். மங்கலம்) என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.2019 இன் நிலவரபடி , இராமநாதபுரம் மாவட்டமானது கடலாடி, கீழக்கரை மற்றும் ஆர். எஸ். மங்கலம் ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது வட்டங்கள் கொண்டது.[1]
மக்கள்தொகை பரம்பல்
4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர்.[2]
இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இராமநாதபுரம் மாவட்டத்தின், இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3]
இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி நிர்வாகம்
இராமநாதபுரம் மாவட்டம் 4 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் கொண்டது.[4]
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊரக வளர்ச்சி நிர்வாகம்
இம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[10]
ஊராட்சி ஒன்றியங்கள்
இராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள்.
1. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்
2. பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
3. இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
4. கடலாடி ஊராட்சி ஒன்றியம்
5. கமுதி ஊராட்சி ஒன்றியம்
6. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
7. திருவாடானை ஊராட்சி ஒன்றியம்
8. போகலூர் ஊராட்சி ஒன்றியம்
9. மண்டபம் ஊராட்சி ஒன்றியம்
10. நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்
11. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்
அரசியல்
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.[11]
இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
பரமக்குடி (தனி) என்.சதன் பிரபாகர் அதிமுக
திருவாடாணை சே. கருணாஸ் அதிமுக
ராமநாதபுரம் டாக்டர் எம். மணிகண்டன் அதிமுக
முதுகுளத்தூர் மலேசியா எஸ். பாண்டியன் காங்கிரசு
தீவுகள்
மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்
ஆன்மிகத் தலங்கள்
சுற்றுலாத் தலங்கள்
மேற்கோள்கள்
1. https://ramanathapuram.nic.in/ta/மாவட்டம்-பற்றி/
2. "Ramanathapuram District Population Census 2011-2019, Tamil Nadu literacy sex ratio and density". www.census2011.co.in.
3. "இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்".
4. மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
5. "கமுதி பேரூராட்சி" (PDF).
6. "அபிராமம் பேரூராட்சி" (PDF).
7. "தொண்டி பேரூரட்சி" (PDF).
8. "மண்டபம் பேரூராட்சி" (PDF).
9. "இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி" (PDF).
10. "இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்".
11. "இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்".
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுரம்_மாவட்டம்&oldid=3088860" இலிருந்து மீள்விக்கப்பட்டது