ஜினசேனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 12: வரிசை 12:
}}
}}

'''ஜினசேனர்''' ('''Jinasena''') [[கிபி]] 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திகம்பரர்|திகம்பர]] [[சைனம்|சமணத்]] துறவியும், [[வட மொழி]] அறிஞரும் ஆவார்.<ref name=britjinasena/> இவர் [[ஆதிபுராணம்]] {{sfn|Narasimhacharya|1988|p=2}}மற்றும் [[மகாபுராணம்]] எனும் இரு சமணப் புராணங்களை [[வட மொழி]]யில் இயற்றியவர் ஆவார்.<ref name=britjinasena>[https://www.britannica.com/topic/Jainism/Early-medieval-developments-500-1100 Early medieval developments (500–1100)], Encyclopaedia Britannica</ref><ref name="CaillatBalbir2008p122">{{cite book|author1=Colette Caillat|author2=Nalini Balbir|title=Jaina Studies|url=https://books.google.com/books?id=ecKCrO6nLiAC |year=2008|publisher=Motilal Banarsidass |isbn=978-81-208-3247-3|pages=122–123}}</ref>
'''ஜினசேனர்''' ('''Jinasena''') [[கிபி]] 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திகம்பரர்|திகம்பர]] [[சைனம்|சமணத்]] துறவியும், [[வட மொழி]] அறிஞரும் ஆவார்.<ref name=britjinasena/> இவர் [[ஆதிபுராணம்]] {{sfn|Narasimhacharya|1988|p=2}}, [[மகாபுராணம் (சமணம்)|மகாபுராணம்]] மற்றும் [[ஹரிவம்ச புராணம் (சமணம்)|ஹரிவம்ச புராணம்]] ஆகிய மூன்று சமணப் புராணங்களை [[சமஸ்கிருத மொழி]]யில் இயற்றியவர் ஆவார்.<ref name=britjinasena>[https://www.britannica.com/topic/Jainism/Early-medieval-developments-500-1100 Early medieval developments (500–1100)], Encyclopaedia Britannica</ref><ref name="CaillatBalbir2008p122">{{cite book|author1=Colette Caillat|author2=Nalini Balbir|title=Jaina Studies|url=https://books.google.com/books?id=ecKCrO6nLiAC |year=2008|publisher=Motilal Banarsidass |isbn=978-81-208-3247-3|pages=122–123}}</ref>

திகம்பர சமணப் பிரிவின் '''அறுகோணம்''' (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு <ref>[https://en.wikipedia.org/wiki/Shatkhandagama Shatkhandagama]</ref>விள்க்க உரை எழுதிய [[வீரசேனர்|வீரசேனரின்]] மாணவர் ஜினசேனர் ஆவார்.<ref>Jain Dharma ka_Maulik Itihas_Part 3, Ed. Gajsingh Rathod, 2000, Jain Itishas Samiti, p. 652-656</ref> மேலும் ஜினசேனர் ஹரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார்.<ref>{{citation |last1=Jinasena|first1=Acharya|last2=Jain (Sahityacharya)|first2=Dr. Pannalal|date=2008|title=Harivamsapurana|trans-title=Harivamsapurana|url=https://books.google.com/books?id=t_sFcJNt1sUC |publisher=Bhartiya Jnanpith (18, Institutional Area, Lodhi Road, New Delhi - 110003)|isbn=978-81-263-1548-2|origyear=783 AD}}</ref> மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார்.{{sfn|Doniger|1993|p=238}} [[இராஷ்டிரகூடர்]] மன்னர் [[முதலாம் அமோகவர்சன்|அமோகவர்சன்]] இவரது சீடர் ஆவர். <ref name=britjinasena/>

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[ஆதிபுராணம்]]
* [[ஆதிபுராணம்]]
* [[ஹரிவம்ச புராணம் (சமணம்)]]
* [[மகாபுராணம் (சமணம்)|மகாபுராணம்]]
* [[மகாபுராணம் (சமணம்)|மகாபுராணம்]]
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:26, 9 சனவரி 2021 இல் கடைசித் திருத்தம்

ஆச்சாரியார்

ஜினசேனர்
ஜினசேனர்
திகம்பர ஆச்சாரியர் ஜினசேனரின் படம்
சுய தரவுகள்
சமயம்சமனம்
உட்குழுதிகம்பரர்
பதவிகள்
முன் இருந்தவர்வீரசேனர்
Initiationby வீரசேனர்

ஜினசேனர் (Jinasena) கிபி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணத் துறவியும், வட மொழி அறிஞரும் ஆவார்.[1] இவர் ஆதிபுராணம் [2], மகாபுராணம் மற்றும் ஹரிவம்ச புராணம் ஆகிய மூன்று சமணப் புராணங்களை சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஆவார்.[1][3]

திகம்பர சமணப் பிரிவின் அறுகோணம் (Shatkhandagama) எனும் முக்கியத் தத்துவ நூலுக்கு [4]விள்க்க உரை எழுதிய வீரசேனரின் மாணவர் ஜினசேனர் ஆவார்.[5] மேலும் ஜினசேனர் ஹரிவம்ச புராணத்தையும் இயற்றியுள்ளார்.[6] மேலும் எளிய மக்களுக்கான தர்மசாஸ்திரம் எனும் நீதி நூலை இயற்றியுள்ளார்.[7] இராஷ்டிரகூடர் மன்னர் அமோகவர்சன் இவரது சீடர் ஆவர். [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Early medieval developments (500–1100), Encyclopaedia Britannica
  2. Narasimhacharya 1988, ப. 2.
  3. Colette Caillat; Nalini Balbir (2008). Jaina Studies. Motilal Banarsidass. பக். 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-3247-3. https://books.google.com/books?id=ecKCrO6nLiAC. 
  4. Shatkhandagama
  5. Jain Dharma ka_Maulik Itihas_Part 3, Ed. Gajsingh Rathod, 2000, Jain Itishas Samiti, p. 652-656
  6. Jinasena, Acharya; Jain (Sahityacharya), Dr. Pannalal (2008) [783 AD], Harivamsapurana [Harivamsapurana], Bhartiya Jnanpith (18, Institutional Area, Lodhi Road, New Delhi - 110003), ISBN 978-81-263-1548-2
  7. Doniger 1993, ப. 238.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜினசேனர்&oldid=3088395" இலிருந்து மீள்விக்கப்பட்டது