பவளக் கடல் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: mn:Шүрэн Тэнгисийн Арлууд
சி தானியங்கி இணைப்பு: lv:Koraļļu Jūras Salas
வரிசை 27: வரிசை 27:
[[ja:コーラル・シー諸島]]
[[ja:コーラル・シー諸島]]
[[lt:Koralų jūros salos]]
[[lt:Koralų jūros salos]]
[[lv:Koraļļu Jūras Salas]]
[[mn:Шүрэн Тэнгисийн Арлууд]]
[[mn:Шүрэн Тэнгисийн Арлууд]]
[[nl:Koraalzee-eilanden]]
[[nl:Koraalzee-eilanden]]

11:43, 15 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கோரல் கடல் தீவுகளின் வரைபடம்

பவளக் கடல் தீவுகள் பிரதேசம் (Coral Sea Islands Territory) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடகிழக்கே பவளக் கடலில் அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் விலிஸ் தீவு மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும். இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 கிமீ² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பவளப்பாறை (reefs) திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்_கடல்_தீவுகள்&oldid=308777" இலிருந்து மீள்விக்கப்பட்டது