'''பிற்கான்பிட்கன் தீவுகள்''' (இலங்கை வழக்கம்:பிற்கான் தீவுகள்) என்பவை தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நான்கு தீவுத் தொகுதி ஆகும். நான்கின் பெயர்கள் பிற்கான், கெண்டிறசன், டூசி, ஒயினோ (Pitcairn, Henderson, Ducie and Oeno) ஆகும். இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை.
இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 41 கிமீ². இவற்றுள் பிற்கான் தீவில் மட்டுமே 48 மக்கள் வசிக்கின்றனர்.