மௌனம் பேசியதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
சிNo edit summary
வரிசை 8: வரிசை 8:
music = [[யுவன் சங்கர் ராஜா]]|
music = [[யுவன் சங்கர் ராஜா]]|
cinematography = ராம்ஜி|
cinematography = ராம்ஜி|
editing = சுரேஷ் அர்ஸ் |
editing = [[சுரேஷ் அர்ஸ்]] |
distributor = ஜெமினி புரொடக்சன்ஸ்|
distributor = ஜெமினி புரொடக்சன்ஸ்|
studio = அபராஜித் பிலிம்ஸ் |
studio = அபராஜித் பிலிம்ஸ் |

03:18, 7 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

மௌனம் பேசியதே
இயக்கம்அமீர்
தயாரிப்புகணேஷ் ரகு
கார்த்திக் ராதாகிருஷ்ணன்
வெங்கி நாராயணன்
ராஜன் ராதாகிருஷ்ணன்
கதைஅமீர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா
த்ரிஷா
நந்தா
மஹா
ஒளிப்பதிவுராம்ஜி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்அபராஜித் பிலிம்ஸ்
விநியோகம்ஜெமினி புரொடக்சன்ஸ்
வெளியீடுதிசம்பர் 14, 2002
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மௌனம் பேசியதே 2002 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சூர்யா,த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வகை

காதல் திரைப்படம்

கதை

காதலை வெறுக்கும் ஒரு நண்பன், காதலில் இருக்கும் நண்பன் இருவரின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. காதலை வெறுத்து ஒதுங்கும் ஒருவன் காதலினால் எவ்வாறு மாறுகிறான், அவனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌனம்_பேசியதே&oldid=3086594" இலிருந்து மீள்விக்கப்பட்டது