பெண் தமிழ்ப் பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 183: | வரிசை 183: | ||
==மி== |
==மி== |
||
* மிளிர் |
* மிளிர் |
||
* மின்மினி |
|||
* மின்னி |
|||
==மீ== |
==மீ== |
||
* மீயாழ் |
* மீயாழ் |
09:00, 2 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெண் குழந்தைகளுக்கான தூயத்தமிழ் பெயர்கள்.
அ
- அகரயாழினி
- அங்கவை
- அங்கயற்கண்ணி
- அணியிழை
- அணு
- அமிழ்தவல்லி
- அமுதயாழினி
- அரசி
- அல்லி
- அழகி
- அன்பரசி
- அன்பழகி
- அன்புமலர்
- அனலி
ஆ
- ஆத்தி
- ஆதிரை
- ஆயிழை
- ஆவிரை
- ஆழி
- ஆழினி
இ
- இதழ்
- இதழினி
- இயல்
- இயல்பினி
- இலக்கியா
- இலயாழினி
- இளந்தென்றல்
- இளமதி
- இளவரசி
- இளவேனில்
- இன்னிசை
எ
- எமி
- எவ்வி
- எழில்
- எழிலரசி
ஏ
- ஏழிசைவாணி
ஒ
- ஒளிவியா
க
- கமழினி
- கயல்
- கயல்விழி
- கண்ணகி
- கண்மணி
- கனிமொழி
- கவின்மலர்
கா
- கார்குழல்
கு
- குந்தவை
- குழலழகி
- குறள்மொழி
- குறளரசி
- குறளினி
- குறிஞ்சி
கொ
- கொற்றவை
- கொன்றை
கோ
- கோதை
ச
- சங்கவை
சி
- சிற்பிகா
சு
- சுடரொளி
செ
- செந்தாமரை
- செவ்வி
ஞா
- ஞாழல்
த
- தங்கம்
- தங்கமாரி
- தமிழ்ச்செல்வி
- தமிழ்த்தென்றல்
- தமிழ்மலர்
- தமிழ்வாணி
- தமிழ்விழி
- தமிழ்வேனி
- தமிழரசி
- தமிழிசை
- தமிழெலில்
- தமிழோசை
தி
- திங்கள்
- திகழ்விழி
- திகழொளி
து
- துழாய்
தூ
- தூரிகை
- தூயவள்
தெ
- தென்றல்
தே
- தேன்மொழி
ந
- நகுநா
- நவ்வி
- நயனி
- நறுமுகை
- நன்மதி
- நன்மொழி
- நன்னொளி
- நன்னி
- நனி தமிழ்
நி
- நிலா
நு
- நுண்மதி
- நுவலி
நெ
- நெடுங்குழலி
ப
- பனிமலர்
பா
- பாரதி
- பாவை
பி
- பிறைநிலா
- பிறைநுதல்
பு
- புகழியா
- புகழினி
- புவி
- புவியரசி
- புன்னகை
பூ
- பூங்குழலி
- பூந்தென்றல்
- பூம்பாவை
பொ
- பொற்குழல்
- பொற்குழலி
- பொன்மாரி
- பொன்னி
- பொன்னிலா
ம
- மகிழ்
- மகிழ்ச்சி
- மகிழ்மதி
- மகிழ்மொழி
- மகிழ்விழி
- மகிழுலா
- மணிமேகலை
- மல்லி
- மல்லிகை
- மல்லிகா
- மலர்விழி
- மலரொளி
மா
- மாரி
- மாரியம்மாள்
- மான்விழி
மி
- மிளிர்
- மின்மினி
- மின்னி
மீ
- மீயாழ்
மு
- முல்லை
- முழுமதி
மெ
- மெல்லிசை
- மெல்லினி
- மென்பனி
- மென்முகை
- மென்மொழி
மே
- மேகலை
யா
- யாழ்
- யாழ்நிலா
- யாழிசை
- யாழினி
வ
- வள்ளி
- வளர்மதி
வா
- வாகை
- வான்புகழ்
- வானி
வி
- விண்ணகி
வெ
- வெண்ணி
- வெண்ணிலா
- வெண்பா
- வெண்மதி
- வெண்முகில்
- வெண்மணி
- வெள்ளி
- வெற்றிச்செல்வி
வே
- வேல்விழி
சங்ககால பெண் பெயர்கள்
- அச்சியத்தை மகள் நாகையார்
- ஔவையார்
- அள்ளுரர் நன்முல்லை
- ஆதிமந்தி - குறுந் 3
- இளவெயினி - புறம் 157
- உப்பை ஃ உறுவை
- ஒக்கூர் மாசாத்தியார்
- கரீனா கண்கணையார்
- கவியரசி
- கழார் கீரன் எயிற்றியார்
- கள்ளில் ஆத்திரையனார்
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்
- காமக்கணிப் பசலையார்
- காரைக்காலம்மையார்
- காவற்பெண்டு
- காவற்பெண்டு
- கிழார் கீரனெயிற்றியார்
- குட புலவியனார்
- குமிழிநாழல் நாப்பசலையார்
- குமுழி ஞாழல் நப்பசையார்
- குறமகள் ஃ இளவெயினி
- குறமகள் ஃ குறிஎயினி
- குற மகள் இளவெயினியார்
- கூகைக்கோழியார்
- தமிழறியும் பெருமாள்
- தாயங்கண்ணி - புறம் 250
- நக்கண்ணையார்
- நல்லிசைப் புலமை மெல்லியார்
- நல்வெள்ளியார்
- நெட்டிமையார்
- நெடும்பல்லியத்தை
- பசலையார்
- பாரிமகளிர்
- பூங்கண்ணுத்திரையார்
- பூங்கண் உத்திரையார்
- பூதபாண்டியன் தேவியார்
- பெண்மணிப் பூதியார்
- பெருங்கோப்பெண்டு
- பேய்மகள் இளவெயினி
- பேயனார்
- பேரெயென் முறுவலார்
- பொத்தியார்
- பொன்மணியார்
- பொன்முடியார்
- போந்தலைப் பசலையார்
- மதுவோலைக் கடையத்தார்
- மாற்பித்தியார்
- மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
- மாறோக்கத்து நாப்பசலையார்
- முள்ளியூர் பூதியார்
- முன்னியூப் பூதியார்
- வரதுங்க ராமன் தேவியார்
- வருமுலையாருத்தி
- வில்லிபுத்தூர்க் கோதையார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளி வீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியர்