"இஸ்பார்டா மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Isparta Province" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
'''இஸ்பார்டா மாகாணம்''' (''Isparta Province,''', ({{Lang-tr|{{italics correction|Isparta ili}}}}) என்பது தென்மேற்கு [[துருக்கி]]<nowiki/>யில் உள்ள மாகாணம் ஆகும். இது வடமேற்கில் [[அபியோன்கராஹிசர் மாகாணம்|அபியோன்கராஹிசர்]], தென்மேற்கில் [[பர்தூர் மாகாணம்|பர்தூர்]], தெற்கில் [[அந்தால்யா மாகாணம்|அந்தால்யா]], கிழக்கில் [[கொன்யா மாகாணம்|கொன்யா]] ஆகிய மாகாணங்களை எல்லையாக கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 8,993&nbsp;கி.மீ<sup>2</sup> ஆகும். மக்கள் தொகை 448,298 ஆகும். இதுஇதன் மக்கள் தொகை 1990 இல் 434,771 என்றிருந்து அதிகரித்துள்ளது. மாகாண தலைநகரம் இஸ்பார்டா ஆக்கும்.
 
[[ஆப்பிள்]], புளிப்பு செர்ரி, [[திராட்சைப்பழம்|திராட்சை]], [[உரோசா|ரோஜாக்கள்]] , ரோஜா பொருட்கள், [[கம்பளம்|தரைவிரிப்புகளுக்கு]] இந்த மாகாணம் நன்கு அறியப்படுகிறது. உலுபோர்லு என்ற பகுதியில் நல்ல வளமான நிலங்கள் உள்ளன. இந்த மாகாணம் துருக்கியின் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் ''குல்லர் பால்கேசி'' (ஏரிகள் பகுதி) இல் அமைந்துள்ளது மற்றும் பல நன்னீர் ஏரிகளைக் கொண்டுள்ளது.
== காட்சியகம் ==
<gallery>
படிமம்:Köprülü Kanyon.JPG|[[Köprülüசாத்தேலர் Canyon|Köprülüமாவட்டத்தில் கோப்ரா கனியன்]] உள்ள [[Sütçüler]] மாவட்டத்தில்
படிமம்:Yalvaç'taki antik kalıntılar.jpg|[[Yalvaç|யால்வாவில்]] [[Ancientபண்டைய Romeரோம்|பண்டைய ரோமானிய]] கல்வெட்டுகள்
படிமம்:Antiocheia in Psidia.jpg|யால்வாஸ் மாவட்டத்தில் [[Antioch, Pisidia|அந்தியோக்கியா, பிசிடியா]]
படிமம்:LakeEgirdir.jpg|[[Eğirdir]]இகிர்திர் மாவட்டத்தில் [[Lakeஉள்ள Eğirdir|Eğirdirஇகிதிர் ஏரி]]
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3072582" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி