"தம்பிரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
320 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("தமிழ்நாட்டின் சைவ சமய மட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
தமிழ்நாட்டின் சைவ சமய மடாதிபதிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள துறவிகளைக் குறிக்க '''தம்பிரான்''' என்று அழைப்பர். இதம்பிரான்களில் மூத்தவரை அடுத்த மடாதிபதியாக பதவியேற்பார். தம்பிரான்கள் சைவ சமய இலக்கியங்களில் புலமைப் பெற்றவர்கள். இத்தம்பிரான்கள் அவர்கள் செய்யும் பணிக்குத் தக்க பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவர். அவைகள்<ref>[https://ta.glosbe.com/ta/en/தம்பிரான் akarathil thampiran]</ref>:
# '''ஒடுக்கத்தம்பிரான''' - சைவ மடாதிபதிக்கு அருகில் இருந்து காரியம் பார்க்கும் தம்பிரான்
# '''கட்டளைத்தம்பிரான்''' - சைவமடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்வையிட மடாதிபதியால் நியமிக்கப்பட்ட சைவத்துறவி
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3071892" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி