பனஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
locator_position = left | |
locator_position = left | |
||
latd 15.493= | longd =73.818 | |
latd 15.493= | longd =73.818 | |
||
மாநிலம் = கோவா (மாநிலம்)|கோவா |
மாநிலம் = [[கோவா (மாநிலம்)|கோவா]] |
||
மாவட்டம் = [[ |
மாவட்டம் = [[வடக்கு கோவா மாவட்டம்|வடக்கு கோவா]] | |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
11:40, 3 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
பணஜி | |||||||
— தலைநகரம் — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கோவா
மாவட்டம் = வடக்கு கோவா | ||||||
[[கோவா
மாவட்டம் = வடக்கு கோவா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] |
|||||||
[[கோவா
மாவட்டம் = வடக்கு கோவா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] |
|||||||
மக்களவைத் தொகுதி | பணஜி | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
58,785 (2001[update]) • 1,821/km2 (4,716/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
36 சதுர கிலோமீட்டர்கள் (14 sq mi) • 60 மீட்டர்கள் (200 அடி) | ||||||
குறியீடுகள்
|
பனஜி, பஞ்சிம் (ஆங்கிலம்:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), இந்தியாவின் கோவா மாநிலத்தின் தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பஞ்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,785 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பணஜி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பணஜி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு
1961-ஆம் ஆண்டு இந்தியா பனாஜியை ஒரு படையெடுப்பின் மூலம் இணைந்துக் கொண்டது. 1961 முதல் 1987ஆம் ஆண்டு வரை இந்திய ஆட்சிப் பகுதியாக இருந்த கோவாவின் தலைநகராகவும் 1987-இல் மாநிலமாகத் தரம் உயர்த்தப்பட்ட கோவா மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. வட கோவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும் இதுவே.
ஆதாரங்கள்
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|accessyear=
ignored (help)