"மினோட்டூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மினோஸ் [[மினோவன் நாகரிகம்|கிரீட்]] தீவின் அரியாசனம் ஏறியபிறகு . தனது சகோதரர்களிடமிருந்து தான் ஆட்சி செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த விரும்பினார். அதற்காக சீயஸ் கடவுளுக்கு ஒரு விலங்கைப் பலி கொடுக்க வேண்டுமென்று கருதினார். சமுத்திர ராஜனான [[பொசைடன்|பொசைடனைத்]] தொழுது, தேவதேவனுக்கு ஏற்ற ஒரு [[கிரேட்டன் காளை|வெள்ளை காளையை]] தனக்குக் கொடுத்தருள வேண்டுமென்று அவர் பிரார்த்தனை செய்தார். காளை கடவுளுக்கு பலியிடப்படும் என்ற புரிதலுடன் [[பொசைடன்]] மினோசுக்கு காளையை அனுப்பினார். ஆனால் காளையின் அழகு காரணமாக அவரே காளையை வைத்திருக்க முடிவு செய்தார். கடவுளுக்கு வேறு ஒரு காளையை பலியிட்டால் அதை ஏற்றுக்கொள்வார் என்று மினோஸ் நம்பினார். மினோஸை தண்டிக்க, பொசைடன் மினோஸின் மனைவி பாசிபாஸ் காளையை காதலிக்குமாறு செய்தார். பாசிஃபா கைவினைஞரான [[டெடாலசு]] ஒரு உள்ளீடற்ற மரத்தாலான மாட்டை செய்து வைத்திருந்தார், அவள் காளைக்கு துணையாக இருப்பதற்காக அந்த மரமாட்டுக்குள் தன்னை உள்ளிருத்திக் கொண்டாள். இதன் விளைவாக கருவுற்ற பாசிபாசுக்கு மினோட்டூர் பிறந்தான்.
 
பசிபாஸ் மினோட்டூரை பராமரித்து வளர்த்தாள். மினோட்டூர் பெரிய அளவு வளர்ந்து மூர்க்கமானான். ஒரு மனிதப் பெணுக்கும், மிருகத்திற்கும் இயற்கைக்கு மாறாக பிறந்த, மினோட்டூருக்கு இயற்கையான ஊட்டச்சத்து ஆதாரங்கள் போதாமையால், தன் உணவுக்காக மனிதர்களை விழுங்கினான். இதனால் மன்னர் மினோஸ், [[டெல்பி (நகரம்)|டெல்பியில்]] உள்ள ஆரக்கிளின்டெல்பியில் ஆலோசனையையின்படிஆரக்கிள் கலந்தாலோசித்தபின், மினடோரூரைப்மன்னன் பிடித்துமினோஸ் வைக்க மினோட்டாரை வைத்திருக்க [[டெடாலசு|டெட்டாடலசைக்]] கொண்டு [[சிக்கல் வழி]] மூலமாககொண்ட ஒரு பிரம்மாண்டமான தளத்தைக் கட்டினார். அதன் இடம் நொசோஸில் உள்ள மினோசின் அரண்மனைக்கு அருகில் இருந்தது.
 
மினோட்டூர் என்பதானது பொதுவாக பாரம்பரிய கலையில் மனிதனின் உடலும், காளையின் தலையும், வாலும் கொண்ட உருவத்தைக் குறிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3066293" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி