மினோட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox mythical creature

|name = மினோட்டூர்
|image = Minotauros Myron NAMA 1664 n1.jpg
|caption = மினோட்டூரின் மார்பளவு சிலை, (ஏதென்ஸின் தேசிய தொல்லியல் அருங்காட்சியகம்)
|Grouping = [[பழங்கதை உயிரினம்]]
|Mythology = [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கம்]]
|Region = [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]]
|Parents = [[கிரேட்டன் காளை]] மற்றும் [[பாசிபாஸ்]]
}}
[[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மங்களில்]] குறிப்பிடப்படும் '''மினோட்டூர்''' (''Minotaur ) என்பது ஒரு தொன்மவியல் உயிரினமாகும். இவன் [[மாடு|காளையின்]] தலை, வால் ஆகியவற்றோடு மனித உடல் கொண்டவனாக இருந்தான் என பழங்கால கிரேக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளான். இவனை உரோமானிய கவிஞர் [[ஆவிட்]] "பாதி மனிதன் மற்றும் பாதி காளை" என்று விவரித்துள்ளார். <ref>''semibovemque virum semivirumque bovem'', according to [[Ovid]], ''[[Ars Amatoria]]'' 2.24, one of the three lines that his friends would have deleted from his work, and one of the three that he, selecting independently, would preserve at all cost, in the apocryphal anecdote told by [[Albinovanus Pedo]]. (noted by J. S. Rusten, "Ovid, Empedocles and the Minotaur" ''The American Journal of Philology'' 103.3 (Autumn 1982, pp. 332-333) p. 332.</ref> இவனை [[கிரீட்]] மன்னர் மினோஸின் கட்டளையின் பேரில், கட்டிடக் கலைஞர் [[டெடாலசு]] மற்றும் அவரது மகன் [[இகாரசு]] ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட பெரிதான [[புதிர்வழி]] போன்ற கட்டுமானமாக இருந்த [[சிக்கல் வழி]]யின் மையத்தில் வசிக்க வைத்தார் <ref>In a counter-intuitive cultural development going back at least to Cretan coins of the 4th century BC, many visual patterns representing the Labyrinth do not have dead ends like a maze; instead, a single path winds to the center. See Kern, ''Through the Labyrinth'', Prestel, 2000, Chapter 1, and Doob, ''The Idea of the Labyrinth'', Cornell University Press, 1990, Chapter 2.</ref> மினோட்டூர் இறுதியில் ஏதெனியன் வீரரான தீசஸால் கொல்லப்பட்டான்.

11:21, 28 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

மினோட்டூர்
மினோட்டூரின் மார்பளவு சிலை, (ஏதென்ஸின் தேசிய தொல்லியல் அருங்காட்சியகம்)
குழுபழங்கதை உயிரினம்
மூலம்கிரேட்டன் காளை மற்றும் பாசிபாஸ்
தொன்மவியல்கிரேக்கம்
பிரதேசம்கிரேக்கம்

கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் மினோட்டூர் (Minotaur ) என்பது ஒரு தொன்மவியல் உயிரினமாகும். இவன் காளையின் தலை, வால் ஆகியவற்றோடு மனித உடல் கொண்டவனாக இருந்தான் என பழங்கால கிரேக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளான். இவனை உரோமானிய கவிஞர் ஆவிட் "பாதி மனிதன் மற்றும் பாதி காளை" என்று விவரித்துள்ளார். [1] இவனை கிரீட் மன்னர் மினோஸின் கட்டளையின் பேரில், கட்டிடக் கலைஞர் டெடாலசு மற்றும் அவரது மகன் இகாரசு ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட பெரிதான புதிர்வழி போன்ற கட்டுமானமாக இருந்த சிக்கல் வழியின் மையத்தில் வசிக்க வைத்தார் [2] மினோட்டூர் இறுதியில் ஏதெனியன் வீரரான தீசஸால் கொல்லப்பட்டான்.

உருவாக்கம் மற்றும் தோற்றம்

சைப்ரஸின் என்கோமியைச் சேர்ந்த வெண்கல "கொம்பு கடவுள்"

மினோஸ் கிரீட் தீவின் அரியாசனம் ஏறியபிறகு . தனது சகோதரர்களிடமிருந்து தான் ஆட்சி செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த விரும்பினார். அதற்காக சீயஸ் கடவுளுக்கு ஒரு விலங்கைப் பலி கொடுக்க வேண்டுமென்று கருதினார். சமுத்திர ராஜனான பொசைடனைத் தொழுது, தேவதேவனுக்கு ஏற்ற ஒரு வெள்ளை காளையை தனக்குக் கொடுத்தருள வேண்டுமென்று அவர் பிரார்த்தனை செய்தார். காளை கடவுளுக்கு பலியிடப்படும் என்ற புரிதலுடன் பொசைடன் மினோசுக்கு காளையை அனுப்பினார். ஆனால் காளையின் அழகு காரணமாக அவரே காளையை வைத்திருக்க முடிவு செய்தார். கடவுளுக்கு வேறு ஒரு காளையை பலியிட்டால் அதை ஏற்றுக்கொள்வார் என்று மினோஸ் நம்பினார். மினோஸை தண்டிக்க, பொசைடன் மினோஸின் மனைவி பாசிபாஸ் காளையை காதலிக்குமாறு செய்தார். பாசிஃபா கைவினைஞரான டெடாலசு ஒரு உள்ளீடற்ற மரத்தாலான மாட்டை செய்து வைத்திருந்தார், அவள் காளைக்கு துணையாக இருப்பதற்காக அந்த மரமாட்டுக்குள் தன்னை உள்ளிருத்திக் கொண்டாள். இதன் விளைவாக கருவுற்ற பாசிபாசுக்கு மினோட்டூர் பிறந்தான்.

பசிபாஸ் மினோட்டூரை பராமரித்து வளர்த்தாள். மினோட்டூர் பெரிய அளவு வளர்ந்து மூர்க்கமானான். ஒரு மனிதப் பெணுக்கும், மிருகத்திற்கும் இயற்கைக்கு மாறாக பிறந்த, மினோட்டூருக்கு இயற்கையான ஊட்டச்சத்து ஆதாரங்கள் போதாமையால், தன் உணவுக்காக மனிதர்களை விழுங்கினான். இதனால் மன்னர் மினோஸ், டெல்பியில் உள்ள ஆரக்கிளின் ஆலோசனையையின்படி, மினடோரூரைப் பிடித்து வைக்க டெடாலசு மூலமாக ஒரு பிரம்மாண்டமான தளத்தைக் கட்டினார். அதன் இடம் நொசோஸில் உள்ள மினோசின் அரண்மனைக்கு அருகில் இருந்தது.

மினோட்டூர் என்பதானது பொதுவாக பாரம்பரிய கலையில் மனிதனின் உடலும், காளையின் தலையும், வாலும் கொண்ட உருவத்தைக் குறிக்கிறது.

குறிப்புகள்

  1. semibovemque virum semivirumque bovem, according to Ovid, Ars Amatoria 2.24, one of the three lines that his friends would have deleted from his work, and one of the three that he, selecting independently, would preserve at all cost, in the apocryphal anecdote told by Albinovanus Pedo. (noted by J. S. Rusten, "Ovid, Empedocles and the Minotaur" The American Journal of Philology 103.3 (Autumn 1982, pp. 332-333) p. 332.
  2. In a counter-intuitive cultural development going back at least to Cretan coins of the 4th century BC, many visual patterns representing the Labyrinth do not have dead ends like a maze; instead, a single path winds to the center. See Kern, Through the Labyrinth, Prestel, 2000, Chapter 1, and Doob, The Idea of the Labyrinth, Cornell University Press, 1990, Chapter 2.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினோட்டூர்&oldid=3066288" இலிருந்து மீள்விக்கப்பட்டது