"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
279 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*உடனே மே 1980 இல் [[மு. கருணாநிதி]] அவர்களின் தலையீட்டால் மீண்டும் சட்டமன்ற இடை தேர்தல் நடத்தப்பட்டது.
 
*ஆனால் நாடாளமன்றத் தேர்தலில் [[அதிமுக]] இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பெரும் தொல்வியை தழுவியதால் [[எம். ஜி. ஆர்]] அவர்கள் என் மக்களிடம் நீதி கேட்க போகிறேன் என்ற பிரச்சாரத்தில் தனது மூன்று வருட சாதனை திட்டங்களை மக்களிடம் சொல்லி நான் என்ன தவறு செய்தேன் ஏன் எனக்கு ‌இவ்வளவு பெரிய தண்டனையான ஆட்சி கலைப்பு சோதனை என்று கேள்வியாக கேட்டு மக்களிடம் அனுதாபத்தை பெற்றார். மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்ளும் விதமாக தனது [[அதிமுக]] தலைமை வகித்த கூட்டணியில் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய கம்யூனிஸ்ட்]], [[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, [[ஃபார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தேர்தலில் [[எம். ஜி. ஆர்]] வழக்கம் போல் வெற்றி பெற்று மக்கள் நாயகனாக மீண்டும் வென்று இரண்டாவது முறை தமிழக முதல்வர் ஆனார்.
 
*எதிர்கட்சியான [[திமுக|திமுகவும்]] [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசும்]] கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் கணக்கு தப்பு கணக்காக மாறி தொற்றனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3065053" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி