இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தமிழ்த் திரைப்படம்}}
{{தமிழ்த் திரைப்படம்}}
'''இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை''' (Sri Lankan Tamil cinema) என்பது [[இலங்கைத் திரைப்படத்துறை]]யில் [[தமிழ்]] மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய [[திரைப்படத்துறை]] ஆகும்.
'''இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை''' வரலாற்றில் இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 29.12.1951இல் திரையிடப்பட்ட [[குசுமலதா]] என்றே கருதப்படுகின்றது. இப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 21.01.1947 இல் இலங்கையில் திரையிடப்பட்ட சங்கவுனு பிலித்துற (Sengawunu Pilitura) என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம். இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான [[எடி ஜயமன்ன]]வும், [[ருக்மணி தேவி]]யும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் [[குசுமலதா]] என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.சில [[ஆண்டு]]கள் கழித்து தமிழில் [[அண்ணாத்துரை]] எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு [[சமுதாயம் (திரைப்படம்)|சமுதாயம்]] என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான [[ஹென்றி சந்திரவன்ச]] இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

இலங்கையில் நடந்த [[ஈழப் போர்]] காரணமாக ஈழத் திரைப்படத்துறை பெரும் வளர்சி மற்றும் புகழை பெறவில்லை. இன்று வரைக்கு [[இலங்கைத் தமிழர்]]கள் [[தமிழ் நாடு| தமிழ் நாட்டில்]] தயாரிக்கப்படும் திரைப்படங்களைத் தான் அதிகளவாக பார்க்கின்றனர்.

==வரலாறு ==
இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 1951 இல் திரையிடப்பட்ட [[குசுமலதா]] என்றே கருதப்படுகின்றது. இப்படம் [[தென்னிந்தியத் திரைப்படத்துறை|தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில்]] வைத்து தயாரிக்கப் பட்டு 1947 இல் [[இலங்கை]]யில் திரையிடப்பட்ட 'சங்கவுனு பிலித்துற' என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம்.

இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான [[எடி ஜயமன்ன]]வும், [[ருக்மணி தேவி]]யும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் [[குசுமலதா]] என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. சில [[ஆண்டு]]கள் கழித்து தமிழில் [[அண்ணாத்துரை]] எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு [[சமுதாயம் (திரைப்படம்)|சமுதாயம்]] என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான [[ஹென்றி சந்திரவன்ச]] இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

1993 ஆம் ஆண்டு [[தோட்டக்காரி]] என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும். 1978 ஆம் ஆண்டு வெளியான என்ற திரைப்படம் இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படம் ஆகும். இதே ஆண்டில் வெளியான சர்மிளாவின் இதய ராகம் என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுநீள தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும்.

[[ஈழப் போர்]] காரணமாக இலங்கைத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பு தடை பெற்று இருந்தது. ஆனால் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தால் சில ஆவணத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியானது. ஆனால் இந்த வகைத் திரைப்படங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு [[இந்தியா|இந்திய]], [[இலங்கை]], [[ஜேர்மனி]], [[இங்கிலாந்து]] போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் என்ற [[மண் (திரைப்படம்)|மண்]] திரைப்படம் வெளியானது.

==2010==
[[ஈழப் போர்]] முடிந்த பிறகு 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு சில தமிழ்த் திரைப்படங்கள் இலங்கை தமிழ் கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வெளியான [[ஒரே நாளில்]] என்ற திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு இலங்கைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும்.<ref>{{cite web | url=https://web.archive.org/web/20190817021957/http://archives.thinakaran.lk/Vaaramanjari/2011/10/16/?fn=s11101624 | title=நம்நாட்டுப் படைப்பான ~ஒரே நாளில்' பவனி வருகிறது தங்கத் தேரில்! | publisher=தினகரன் | date=16 ஒக்டோபர் 2011 | accessdate=17 ஆகத்து 2019}}</ref>

2012 ஆம் ஆண்டு வெளியான [[இனி அவன் (திரைப்படம்)|இனி அவன்]] என்ற திரைப்படத்தை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம<ref>{{cite web | url=http://asokahandagama.com/works/ini-avan/ | title=Ini Avan 2012 | publisher=Asoka Handagama Films | accessdate=5 March 2017}}</ref> இயக்கியிருக்கிறார். முற்று முழுதாக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் [[கான் திரைப்பட விழா]] 2012, ரொறொண்டோ திரைப்பட விழா 2012,<ref>{{cite web | url=https://lankareporter.com/blog/sri-lankan-director-asoka-handagamas-tamil-film-ini-avan-deals-with-unhealing-wounds-of-war/ | title=Sri Lankan director Asoka Handagama’s Tamil film ‘Ini Avan’ deals with unhealing wounds of war | newspaper=The Sri Lanka Reporter Online| accessdate=5 March 2017}}</ref><ref>{{cite web | url=http://www.sundaytimes.lk/120826/magazine/ini-avan-to-break-barriers-of-cinema-9833.html | title=‘Ini-Avan’ : To break barriers of cinema | newspaper=The Sunday Times | accessdate=5 March 2017}}</ref> எடின்பரோ திரைப்பட விழா போன்ற பல உலகலாவிய முக்கிய திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு வரவேற்பை பெற்றுக்கொண்டது.

2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வெளியான [[கோமாளி கிங்ஸ்]]<ref>{{Cite web|url=https://m.timesofindia.com/entertainment/tamil/movie-details/komaali-kings/movieshow/61982256.cms|title=Komaali Kings Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos {{!}} eTimes|website=m.timesofindia.com|access-date=2018-02-14}}</ref><ref>{{Cite news|url=http://www.sundaytimes.lk/180218/magazine/rebirth-of-sri-lankan-tamil-cinema-281713.html|title=Rebirth of Sri Lankan Tamil Cinema|work=The Sunday Times Sri Lanka|access-date=2018-02-18}}</ref> என்ற திரைப்படம் டெரானா திரைப்பட விருது விழாவில் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.


==தமிழ்த் திரைப்படங்கள்==
==தமிழ்த் திரைப்படங்கள்==
* {{Main|இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்}}
* [[சமுதாயம் (திரைப்படம்)|சமுதாயம்]]
* [[பாசநிலா]]
* [[அவள் ஒரு ஜீவ நதி]]
* [[அனுராகம்]]
* [[இரத்தத்தின் இரத்தமே]]
* [[எங்களில் ஒருவன்]]
* [[ஏமாளிகள்]]
* [[கடமையின் எல்லை]]
* [[காத்திருப்பேன் உனக்காக]]
* [[குத்துவிளக்கு (திரைப்படம்)|குத்துவிளக்கு]]
* [[கோமாளிகள்]]
* [[டாக்ஸிடிரைவர்]]
* [[தெய்வம் தந்த வீடு]]
* [[தென்றலும் புயலும்]]
* [[தோட்டக்காரி]]
* [[நான் உங்கள் தோழன்]]
* [[நெஞ்சுக்கு நீதி]]
* [[பாச நிலா]]
* [[பாதை மாறிய பருவங்கள்]]
* [[நாடு போற்ற வாழ்க]]
* [[நிர்மலா (திரைப்படம்)|நிர்மலா]]
* [[புதியகாற்று]]
* [[பொன்மணி]]
* [[மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)|மஞ்சள் குங்குமம்]]
* [[மாமியார் வீடு]]
* [[மீனவப்பெண்]]
* [[வாடைக்காற்று (திரைப்படம்)|வாடைக்காற்று]]
* [[வெண்சங்கு (திரைப்படம்)|வெண்சங்கு]]
* [[அன்புள்ள அவள்]]
* [[பெத்தம்மா]] (2009) ]]
* [[ஒரே நாளில்]] (2011) ]]
* [[இனி அவன்]] (2012) ]]
* [[Star 67 (2011)]]
* [[தீராநதி (2011)]]
* [[சகாரா பூக்கள் (2012)]]
* [[ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (2013) ]]
* [[கோன் (2013)]]


==சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பெற்ற படங்கள்==
===சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பெற்ற படங்கள்===
{{div col}}
* [[அஜாசத்த]]
* [[அஜாசத்த]]
* [[இவளும் ஒரு பெண்]]
* [[இவளும் ஒரு பெண்]]
வரிசை 50: வரிசை 33:
* [[பனி மலர்கள்]]
* [[பனி மலர்கள்]]
* [[யார் அவள்?]]
* [[யார் அவள்?]]
{{div col end}}


==இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்==
===இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்===
{{div col}}
* [[தீ (திரைப்படம்)]]
* [[தீ (திரைப்படம்)|தீ]]
* [[நங்கூரம்]]
* [[நங்கூரம்]]
* [[மோகனப் புன்னகை]]
* [[மோகனப் புன்னகை]]
* [[பைலட் பிரேம்நாத்]]
* [[பைலட் பிரேம்நாத்]]
* [[வசந்தத்தில் ஓர் வானவில்]]
* [[வசந்தத்தில் ஓர் வானவில்]]
{{div col end}}


=== புலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் ===
==இலங்கை திரைப்பட இயக்குனர்கள்==
{{div col}}
* [[வன்னி எலி]]
* [[1999 (திரைப்படம்)]]
* [[எது மட்டும்]]
* [[பேரன் பேத்தி]]
* [[தீரா இருள்]]
* [[ஆசுவாசம்]]
* [[அடங்கா மதவி]]
* [[எனக்கும் உனக்கும்]]
* [[நதி]]
{{div col end}}


==இலங்கை திரைப்பட இயக்குனர்கள்==
{{div col}}
*கே. எஸ். பாலச்சந்திரன்
*கே. எஸ். பாலச்சந்திரன்
*ஏ. ரகுநாதன்
*ஏ. ரகுநாதன்
வரிசை 91: வரிசை 90:
*எஸ்.ஜனூஸ்
*எஸ்.ஜனூஸ்
*ஹஸீன்
*ஹஸீன்
{{div col end}}

==இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்==
==இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்==
{{div col}}

*கண்ணன் - நேசம்
*கண்ணன் - நேசம்
*எம். வேதநாயகம்
*எம். வேதநாயகம்
வரிசை 104: வரிசை 103:
*C.சுதர்ஷன்
*C.சுதர்ஷன்
*k.ஜெயந்தன்
*k.ஜெயந்தன்
{{div col end}}


==இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள்==
==இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள்==
{{div col}}

*ஹென்றி சந்திரவன்ச.
*ஹென்றி சந்திரவன்ச.
*யசபாலித்த நாணயக்கார
*யசபாலித்த நாணயக்கார
வரிசை 124: வரிசை 124:
*எஸ். குணரட்னம்
*எஸ். குணரட்னம்
*செவ்வேள்
*செவ்வேள்
{{div col end}}


==இலங்கை திரைப்பட நடிகர்கள்==
==இலங்கை திரைப்பட நடிகர்கள்==
{{div col}}
* வீ.பீ.கணேஷண்
* வீ.பீ.கணேஷண்
* ஜவாஹர் (அபூ நானா)
* ஜவாஹர் (அபூ நானா)
வரிசை 134: வரிசை 136:
* K.கிருத்திகன்
* K.கிருத்திகன்
* பாஸ்கி மன்மதன்
* பாஸ்கி மன்மதன்
{{div col end}}


==இலங்கை திரைப்பட நடிகைகள்==
==இலங்கை திரைப்பட நடிகைகள்==
பிரசாந்தி (யாழ்ப்பாணம் )
* பிரசாந்தி (யாழ்ப்பாணம் )

கடல் குதிரைகள்  (kadal kuthiraikal)


== இலங்கை திரைப்பட பாடலாசிரியர்கள் ==
== இலங்கை திரைப்பட பாடலாசிரியர்கள் ==
{{div col}}

*[[ஈழத்து இரத்தினம்]]
*[[ஈழத்து இரத்தினம்]]
*எஸ் வீ ஆர் பாமினி
*எஸ் வீ ஆர் பாமினி
வரிசை 160: வரிசை 161:
*ராஜ் தில்லையம்பலம்
*ராஜ் தில்லையம்பலம்
*பொத்துவில் அஸ்மின்
*பொத்துவில் அஸ்மின்
{{div col end}}

== புலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் ==
* [[வன்னி எலி]]
* [[1999 (திரைப்படம்)]]
* [[எது மட்டும்]]
* [[பேரன் பேத்தி]]
* [[தீரா இருள்]]
* [[ஆசுவாசம்]]
* [[அடங்கா மதவி]]
* [[எனக்கும் உனக்கும்]]
* [[நதி]]


==உசாத்துணைகள்==
==உசாத்துணைகள்==
* {{cite book | url=http://noolaham.net/project/04/379/379.htm | title=இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை | publisher=VST Publication | author=தம்பிஐயா தேவதாஸ் | year=1994 | location=கொழும்பு - 13, இலங்கை.}}
* {{cite book | url=http://noolaham.net/project/04/379/379.htm | title=இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை | publisher=VST Publication | author=தம்பிஐயா தேவதாஸ் | year=1994 | location=கொழும்பு - 13, இலங்கை.}}

==மேற்கோள்கள்==
{{Reflist|2}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

21:16, 24 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை (Sri Lankan Tamil cinema) என்பது இலங்கைத் திரைப்படத்துறையில் தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.

இலங்கையில் நடந்த ஈழப் போர் காரணமாக ஈழத் திரைப்படத்துறை பெரும் வளர்சி மற்றும் புகழை பெறவில்லை. இன்று வரைக்கு இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைத் தான் அதிகளவாக பார்க்கின்றனர்.

வரலாறு

இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 1951 இல் திரையிடப்பட்ட குசுமலதா என்றே கருதப்படுகின்றது. இப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 1947 இல் இலங்கையில் திரையிடப்பட்ட 'சங்கவுனு பிலித்துற' என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம்.

இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான எடி ஜயமன்னவும், ருக்மணி தேவியும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் குசுமலதா என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. சில ஆண்டுகள் கழித்து தமிழில் அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு சமுதாயம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான ஹென்றி சந்திரவன்ச இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

1993 ஆம் ஆண்டு தோட்டக்காரி என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும். 1978 ஆம் ஆண்டு வெளியான என்ற திரைப்படம் இலங்கையின் முதலாவது 70 மி. மி. தமிழ்த்திரைப்படம் ஆகும். இதே ஆண்டில் வெளியான சர்மிளாவின் இதய ராகம் என்ற திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுநீள தமிழ் வர்ணத்திரைப்படம் ஆகும்.

ஈழப் போர் காரணமாக இலங்கைத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பு தடை பெற்று இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் சில ஆவணத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியானது. ஆனால் இந்த வகைத் திரைப்படங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு இந்திய, இலங்கை, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் என்ற மண் திரைப்படம் வெளியானது.

2010

ஈழப் போர் முடிந்த பிறகு 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு சில தமிழ்த் திரைப்படங்கள் இலங்கை தமிழ் கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரே நாளில் என்ற திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு இலங்கைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும்.[1]

2012 ஆம் ஆண்டு வெளியான இனி அவன் என்ற திரைப்படத்தை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம[2] இயக்கியிருக்கிறார். முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கான் திரைப்பட விழா 2012, ரொறொண்டோ திரைப்பட விழா 2012,[3][4] எடின்பரோ திரைப்பட விழா போன்ற பல உலகலாவிய முக்கிய திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு வரவேற்பை பெற்றுக்கொண்டது.

2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி கிங்ஸ்[5][6] என்ற திரைப்படம் டெரானா திரைப்பட விருது விழாவில் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.

தமிழ்த் திரைப்படங்கள்

சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பெற்ற படங்கள்

இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்

புலம்பெயர் ஈழத்தமிழ் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்

இலங்கை திரைப்பட இயக்குனர்கள்

  • கே. எஸ். பாலச்சந்திரன்
  • ஏ. ரகுநாதன்
  • பாஸ்கி மன்மதன்
  • தமிழியம் சுபாஸ்
  • பிறேம் கதிர்
  • லெனின் எம். சிவம்
  • ரவி அச்சுதன்
  • சகாயராஜா
  • எம். ஸ்ரீரங்கன்
  • ஜோன் மகேந்திரன்
  • கேசவராஜன்
  • எஸ். வி. சந்திரன்
  • டபிள்யூ. எஸ். மகேந்திரன்
  • ரி. அர்ஜுனா
  • ஜே. பி. ரொபேர்ட்
  • ஜோ மைக்கல்
  • பேராதனை ஜூனைதீன்
  • எம். வேதநாயகம்
  • ஏ.முருகு
  • வி. திவ்வியராஜன்
  • மதிவாசன் - மூர்த்தி
  • குமரேசன்
  • எஸ். மதிவாசன்
  • கணபதி ரவீந்திரன்
  • இந்திரசித்து
  • எஸ்.ஜீ. இதயராஜ்
  • எம்.எஸ்.எம்.ரிஸ்வி
  • சர்மிள்
  • எம். ஸ்ரீரங்கன்
  • எஸ்.ஜனூஸ்
  • ஹஸீன்

இலங்கை திரைப்பட இசையமைப்பாளர்கள்

  • கண்ணன் - நேசம்
  • எம். வேதநாயகம்
  • எம். முத்துசாமி
  • ஆர். முத்துசாமி
  • எம்.கே.ரொக்சாமி,
  • ரீ. பத்மநாதன்
  • ரீ. எவ். லத்தீப்
  • விமல் ராஜா
  • C.சுதர்ஷன்
  • k.ஜெயந்தன்

இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள்

  • ஹென்றி சந்திரவன்ச.
  • யசபாலித்த நாணயக்கார
  • ஏ. எல். எம். மவுஜூட்
  • எம். வேதநாயகம்
  • எம். ஜெயராமச்சந்திரன்
  • எம். தீனதயாளன்
  • எம். செல்வராஜ்
  • வீ. எஸ். துரைராஜா
  • எம். முகமட்
  • வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை
  • DRஎஸ். ஆர். வேதநாயகம்
  • வி. பி. கணேசன்
  • ஏ. சிவசுப்பிரமணியம்
  • ஏ. சிவதாசன்
  • ஆர். மகேந்திரன்
  • எஸ். குணரட்னம்
  • செவ்வேள்

இலங்கை திரைப்பட நடிகர்கள்

  • வீ.பீ.கணேஷண்
  • ஜவாஹர் (அபூ நானா)
  • சில்லையூர் செல்வராஜன்
  • (மரிக்கார்) ராமதாஸ்
  • பீ.எச்.அப்துல் ஹமீத்
  • K.S.பார்த்தீபன்
  • K.கிருத்திகன்
  • பாஸ்கி மன்மதன்

இலங்கை திரைப்பட நடிகைகள்

  • பிரசாந்தி (யாழ்ப்பாணம் )

இலங்கை திரைப்பட பாடலாசிரியர்கள்

  • ஈழத்து இரத்தினம்
  • எஸ் வீ ஆர் பாமினி
  • சில்லையூர் செல்வராஜன்
  • தாட்ஷாயினி
  • ஜீவா நாவுக்கரசன்
  • மகேந்திரன் குலராஜ்
  • சாந்தி
  • முருகவேள்
  • சாது
  • பெளசுல் அமீர்
  • எம். விக்டர்
  • நவாலியூர் செல்லத்துரை
  • வீரமணி ஐயர்
  • அம்பி
  • சண்முகப்பிரியா
  • சுதர்ஷன்
  • ராஜ் தில்லையம்பலம்
  • பொத்துவில் அஸ்மின்

உசாத்துணைகள்

மேற்கோள்கள்

  1. "நம்நாட்டுப் படைப்பான ~ஒரே நாளில்' பவனி வருகிறது தங்கத் தேரில்!". தினகரன். 16 ஒக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Ini Avan 2012". Asoka Handagama Films. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
  3. "Sri Lankan director Asoka Handagama's Tamil film 'Ini Avan' deals with unhealing wounds of war". The Sri Lanka Reporter Online. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
  4. "'Ini-Avan' : To break barriers of cinema". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
  5. "Komaali Kings Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes". m.timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
  6. "Rebirth of Sri Lankan Tamil Cinema". The Sunday Times Sri Lanka. http://www.sundaytimes.lk/180218/magazine/rebirth-of-sri-lankan-tamil-cinema-281713.html. 

வெளி இணைப்புகள்